Ganesha Songs Fulfill your Desires | Lord Ganapathi Tamil Padalgal | Best Tamil Devotional Songs

preview_player
Показать описание


Thanks For Watching Our Videos Like And Subscribe To Get More Videos

tamil devotional songs,amman devotional songs,amman songs,amman songs devotional tamil,amman songs tamil,amman tamil devotional songs,amman tamil songs,devotional,tamil amman songs,durgai amman songs,devotional songs,telugu devotional songs,amman songs tamil devotional,amman kavasam - tamil devotional divine songs,devotional songs download
Рекомендации по теме
Комментарии
Автор

விநாயகா என் வாழ்க்கையில் உள்ள கஷ்டங்கள் அனைத்தும் கரைந்து போக வேண்டும் கணபதியே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏

ShankarNilaShankarNeela
Автор

பிள்ளையாரப்பா கடன் பிறச்சனைய நீதாம்பா தீர்த்து வைக்கனும் அப்பா காப்பாத்துப்பா

KaandhaaKaandhaa-juiy
Автор

இறைவா என் மகளுக்கு நல்லா மாப்பிள்ளை வர அருள் புரியனும்

ramamurthysubramaniachari
Автор

OM Ganapathy potti potti 🙏🙏🙏🌹🌹🌹🌺🌺🌺🙏🙏🙏 thanks for upload 🙏🙏🙏

rushilacasinathen
Автор

சுவாமி வெள்ளைவிநாயகரே தமிழ் மண்ணில் நல்ல மழை பெய்ய வேனும் நாடு செழிக்க வேனும் பணிந்து வீழ்ந்து வணங்குவோம்

kittusamy-vx
Автор

ஓம் ஸ்ரீ விநாயக பெருமான் ஸ்வாமி அய்யா எல்லாரும் ரெம்ப சந்தோசமா வாழ வேண்டும் ஆண்டவா 🙏🙏🙏🌱

sbsp
Автор

அப்பா விநாயகா போற்றி சண்முகவேல் மாமா கூட எனக்கு கல்யாணம் நாடக்கனும் அப்பா விநாயகா போற்றி சண்முகவேல் கன்னியா கல்யாணம் நாடக்கனும் அப்பா விநாயகா போற்றி 😭🙏💑🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

KanniyaKanniya-od
Автор

விநாயக பெருமானே உலகில் உள்ள எல்லா ஜீவராசிகளும் எல்லா வளங்களும் பெற்று வளமுடன் வாழ அருள் புரிவாய் அப்பனே.

MunisamyRMunisamyR-mk
Автор

பிள்ளையாரப்பா எல்லோரும் நலமுடன் வளமுடன் வாழ வேண்டும்

jayabalvinitha
Автор

Ellorum Nalla Irukanum
Santhosama, Nimadhiya, Nalla padiya

kolanthavelsivakumar
Автор

ஓம் மகா கணபதி குறை ஒன்றும் இல்லை உன் அருளால்

krstudiokoovathur
Автор

ஓம் பிள்ளையார் அப்பனே என் துனைய காப்பாற்றி நீண்டகாலம் என்னுடன் வாழவை

ponmudiponmudi
Автор

பிள்ளையாரப்பா என் குடும்பத்தில் இருக்கும் பிரச்சனையை தீர்த்து கொடுங்க பிள்ளையாரப்பா என் குழந்தைக்கு நல்ல மன நிம்மதியை கொடுங்க அவள் நல்லா வாழனும் அப்பா நல்ல மார்க் எடுக்கணும் அவளை நீங்கதான் ஆசீர்வதிக்கப்படும் பிள்ளையாரப்பா

poongodip-vbkf
Автор

🙏🙏🙏நல்ல எதிர்காலத்திற்காக குடும்பத்தில் நல்ல வேலையும் நல்லிணக்கமும் இருக்க வேண்டும்...அன்புள்ள கணேஷா1❤😢👍🙏

SanthoshKumar-ucin
Автор

இறைவன் அருளால் உலகின்
உள்ள கொரொனாதொற்று
இல்லாத உலகமாகமாற்றி
உலக மக்களின் ஆரொக்கியத்தை தருமாறு
இறைவனிடம் பிரார்த்தனை
செய்கிறேன்

chinnasamy
Автор

பிள்ளையார் அப்பா என் பிரச்சினைகள் எல்லாம் விளக்கி நிம்மதியாக வாழ வழி வகுப்பாயாக

chandramohan
Автор

ஓம் கங் கணபதியே நமக பிள்ளையார் அப்பா எங்களுக்கு இந்த மாதம் குழந்தை தனிய அருள் புரியும் அப்பா❤❤❤❤❤

ponselvi
Автор

ஓம் விநாயகா போற்றி போற்றி
எனக்கு மிகவும் பிடித்த கடவுள்களுள் ஒருவர்.இந்து சமயம் வளர்க.வாழ்க.இவரை வழிபட்டு எக்காரியம் தொட்டாலும் அக்காரியம் சித்தி பெறும்...

kidsdiamond
Автор

சொல்ல முடியாத கஷ்டம் என் வாழ்க்கையில் எனக்கு எதுவும் வேண்டாம் உன் அருள் ஆசிர்வாதம் போதும் விநாயகா என் அப்பாவே🙏🙏🙏

ShankarNilaShankarNeela
Автор

நல்ல ஆரோக்கியம் தொழில் கொடும் விநாயக கடவுலே

MuthuRaj-cddw