Ethirneechal - Ep 243 | 14 November 2022 | Tamil Serial | Sun TV

preview_player
Показать описание
Watch the latest Episode of popular Tamil Serial #Ethirneechal that airs on Sun TV.

Watch all Sun TV Serials FREE on SUN NXT App. Offer valid only in India till 30th November 2022.

Download here:

Urged by her father, Janani is always a high achiever. But her marriage into a patriarchal family dashes her dream of a career. Thus begins Janani's arduous journey towards empowering her family's oppressed women to unleash their power.

#EthirneechalFullEpisode #EthirneechalSerial #Ethirneechal #SunTVSerial #SunTV

---------------------------------------------------------
Watch more:
---------------------------------------------------------
SUN NXT: Watch the latest movies in DOLBY DIGITAL PLUS, 4000+ Movies in HD, 30+ Live TV Channels, TV Shows, TV Serials & Digital Exclusives on SUN NXT anywhere anytime.
---------------------------------------------------------
Follow us on Social Media for Latest Updates:
---------------------------------------------------------
#SuntvSerial #TamilSerialFullEpisode #SunTVshows #NewTamilSerials #SunTV #SunTVserials #SunTVProgram #SunNXT #LatestTamilSerials #SuntvSeriallatest Episode #SuntvSerialEpisodes #SunTVlatestEpisode #TamilSerialFullEpisode #TamilTVserials #TamilSerialEpisodes
---------------------------------------------------------
Рекомендации по теме
Комментарии
Автор

மற்ற சீரியல் இன்னொருத்தி புருஷனுக்கு ஆசை படாமல் இன்னொருத்தி புருஷன் என்று தெரிந்தும் decent ஆக விலகி கொண்டால். குந்தவை..இது தான் திரு செல்வம் sir direction எதிர் நீச்சல் கதை

tdisnygomez
Автор

அப்பத்தா பேசிய ஒவ்வொரு dilouge கைத்தட்டி ரசித்து பார்த்து ரசிச்சொம் எங்கள் விட்டில் எல்லாரும்👌👌👌👌🔥🔥🔥🔥🔥

baskarmuthu
Автор

ந ந்தினி “ அப்பத்தா voice நல்ல இருக்கு “ 😂 ரேணுகா “ நாம் பார்த்துக்கொண்டு இருப்பது கனவா”😂

RajaKumar-bsud
Автор

Evlo time paathalum Goosebumps
Movies la kooda ipdi oru scene vechirupangala nu
Mass 🔥🔥🔥🔥🔥

MR-jogl
Автор

அப்பத்தா பேசவே இல்லையே என்று ஏங்கிய அனைவரின் ஏக்கத்தை தீர்த்து வைத்தது இந்த எபிசோட் 😂🤩

sudhagallery
Автор

Appathaaa பேச பேச எனக்கு புல்லரித்து விட்டது...hats off திருச்செல்வம் sir and team

tdisnygomez
Автор

இந்த எபிசோடு நான் சன் டிவியில் பார்த்தேன் இருந்தாலும் இதை பார்க்க பார்க்க சலிக்காத எபிசோடா இருக்கு யாருக்கெல்லாம் புடிச்சிருக்கு எதிர்நீச்சல் இன்னைக்கு செம 😀

Kannagiyininiyagaanam
Автор

அப்பத்தாவுக்காகவே இந்த Episode a எத்தன தடவையும் பார்த்தாலும் சலிக்காது❤️😘. அப்பத்தா பேச்சு துணிவு, தன்னம்பிக்கை ஊட்டுவதாக உள்ளது.🥳💪💪

jeyarajbharathi
Автор

எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத Episode

ctjhyhl
Автор

குந்தவை மாலைய தூக்கி எறிஞ்சது சூப்பர் குணசேகர் மேல👌👌🤣

harishsiva
Автор

Such a casual entry of janani and the way she left after narrating everything to kundavai was the real elegant way of direction 😍

sushmi
Автор

என்ன நாடகம் ஐயா இது இந்த டைரக்டர் வாரத்துக்கு ஒரு படம் எடுத்தா அது வருஷ கணக்குல ஓடும் போலயே எங்கேயோ இருந்த கதையை பேசாத அப்பத்தாவ எனக்கு ஒரு பிளாஷ்பேக் வச்சு 👍👍👍 அருமையான கதை💪 கடையோட டைரக்டருக்கு வாழ்த்துக்கள் அதோட இதுல நடிக்கிற ஆளுகளை பாத்தா அப்பப்பா

thakirbasha
Автор

பட்டம்மாள் சூப்பர் வேற லெவல் வர வர எதிர் நீச்சல் விட எந்த சீரியலும் பிடிக்கலை👏👏👏👏👏👌👌👌👍👍👍👍👍❤❤❤❤❤

s.kavithaasrisri
Автор

குந்தவை பேசுன ஒவ்வொரு வார்த்தை யும், மாலை ய கலட்டி குணசேகரன் மேல எரிந்த தும் sema👌🏻👌🏻👌🏻

tasteofrahman
Автор

அப்பத்தாவின் நடிப்பு சூப்பர்னு நினைப்பவர்கள் மட்டும் 👍👍👍

BavanimaCreations
Автор

தென்றல் சீரியலுக்கு பிறகு நான் தொடர்ந்து பார்க்கும், ஒவ்வொரு எபிசோடுக்கும் எதிர் பார்க்கும் சீரியல், எதிர் நீச்சல் மட்டுமே...சூப்பர் 👌👌👌✌️✌️👍👍👍💥💯

dhanadmr
Автор

எனக்கு இன்னைக்கு பெரிய சந்தோஷமா இருக்கு அப்பத்தா வெளுத்து வாங்கினது 😘😘😘😘

sujiraj
Автор

Pattammal M.A., nu sllumbothu...appatha oda gethu pathingla....Vera lvl...proud moment for her

tajsyed
Автор

குந்தவையை குந்த வைச்சுட்டாங்க, குணசேகர திணற வெச்சுட்டாங்க, கதிர கதற வைச்சுட்டாங்க, ஆதிரய அதிர வைச்ணுட்டாங்க 😂

lourdesjohnpulle
Автор

Super அப்பத்தா இந்த அப்பத்தாவெ யாருக்கு எல்லாம் பிடிக்கும் 🖐

Mohamedimad