Maamannan - 100% Honest Review | Vadivelu | Udhayanidhi Stalin | Fahadh Faasil | Mari Selvaraj | KMK

preview_player
Показать описание
Maamannan - 100% Honest Review | Vadivelu | Udhayanidhi Stalin | Fahadh Faasil | Mari Selvaraj | Karthick MaayaKumar | CineMaayaM |
#Mamannan #Vadivelu #KeerthySuresh

Please support us via ❤$ Super Thanks
For Advertisements : +91 63813 45344
Instagram ID is : Karthick_MaayaKumar

Follow Karthick MaayaKumar:
@ karthick_maayakumar

SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:

உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!

கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!

This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....

Thanks For Choosing Our Videos...!!!
Рекомендации по теме
Комментарии
Автор

Please support us via ❤$ Super Thanks
For Advertisements : +91 63813 45344
Instagram ID is : Karthick_MaayaKumar

MaayaM_Studios
Автор

ஒருவரின் ( ஒருவரின் சமுகம்) வீட்டில் உணவு உண்ண தயங்கிவர்களின் மத்தியில் தமிழ்நாட்டின் உணவு துறை அமைச்சராக தனபால் அவர்களையே பதவியில் அமர்த்தியது மிகவும் பாராட்டுக்குரியது. 👏🏼👏🏼👏🏼

ragavprakash
Автор

அம்மாவின் செயல் கேட்டு அம்மா அவர்களை நினைத்து கண் கலங்கியது அம்மா புகழ் வாழ்க வளமுடன்.

DineshKumar-qlwt
Автор

அனைத்து உயிர்களுக்கும் சம உரிமை உண்டு=மாமன்னன்❤😌

rajeevgandhi
Автор

நேர்மையான விமர்சனங்கள் இருப்பினும்
குறையும் சொல்ல வேண்டுமே என்பதற்காக சில குறைகளை சுட்டியுள்ளீ ர்கள், தனபால் ஐயா அவர்களின் வரலாறை நினைவுபடுத்தி ஜெயலலிதா அம்மையாரின் சமூக நீதி அரசியலை போற்றியது அருமை அருமை, நன்றிகளடா தம்பி 💚

sivabalashanmugakarthikeya
Автор

என் இனிய இஸ்லாமிய தோழர்களுக்கு பக்ரீத் திருநாள் வாழ்த்துக்கள் 5g தொழில் நுட்பம் கையில் இருக்கும் போது நாம் எதை பெரும் சிறத்தையோடு பேசுகிறோம் என வருத்தமாக இருக்கிறது

spartacusdas
Автор

வடிவேல் மாமன்னன் என்கிற கதாபாத்திரத்தில் வாழ்ந்து இருக்கிறார் படம் பார்த்து கண் கலங்கிவிட்டேன்

t.senthilkumar
Автор

முன்னாள் சபாநாயகர் .. திரு.தனபால் அவர்களுக்கு இப்படம் சமர்பனம்..

saravanasabari
Автор

நீயே ஒளி என்றால் (ஆன்மா), நீ தான் வழி இறைவனை அடையும் வழி நம்மிடம் உள்ளது என்று என்னுடைய பார்வை
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப் பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏

saisksk
Автор

நீங்க எல்லாம் ஆள பிறத்திங்க...அப்போ நாங்க பொறந்தது எதுக்கு? எங்கள எதுக்கு கடவுள் படாச்சாரு 💔😭

atharvapreethi
Автор

அம்மா பற்றி செய்ததை கேட்கும்போது உடல் சிலிர்த்துவிட்டது

batman-eqpg
Автор

Amma Amma than ☺️🤗♥️🙏 we miss u Amma 💔💔💔😭😭😭 arumaiyana vimarsanam Bro...padam melum vetri pera

TamilarasanC-pggj
Автор

உண்மைதான் எங்கள் முன்னோர் இதுபோல் சிலரை நடத்தினர் எங்களையும் இன்னொரு பிரிவினர் எங்களையும் அதே போல் நடத்தினர், எங்கள் அப்பா ஒரு வீட்டிற்க்கு (பண்ணை வேலைக்கு)அடிமை வேலைக்கு சென்று இருந்து உள்ளார், அவரை நினக்கும் போது கண்ணில் நீர் வருகிறது, அப்போ இருந்தது இன்று மாறிவிட்டது அந்த ஊரில் அல்ல வேரு நகரத்தில், நகரத்தில் தான் மாறி உள்ளது, கிராமத்தில் இன்றும்
சிறிதளேவேனும் இருக்கு என்று மனதில் உள்ளதை அப்படியே சொல்கிறேன்

lawrencelgservice
Автор

அமைதியா இருக்கும் தமிழகத்தில் கலவரத்தை தூண்டுகிறது இந்த படம்

வா, நானும் இப்போம் பலசாலிதாம் மோதி பாத்திரலாம் என்கிறது

வம்புக்கு இழுக்கும் மாரிசெல்வராஜ் இல்லை அவனுக்கு பின்னால் இருந்து யாரோ தூண்டிவிடுகிறார்கள்

nellaiseemai
Автор

நேர்மையான...நிதர்சனமான உன்மை... படம் வெற்றி வாகை சூட வாழ்த்துக்கள்

RedLable-uigc
Автор

காமடி புயல் கதாநாயகனாக அவதரித்த அவதாரம் 🔥🔥🔥

ashoksamurai
Автор

சமூக நீதி காத்த வீராங்கனை ஜெயலலிதா என்பது உண்மை

dhanamdhanam
Автор

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒளிந்துருக்கும் ஏற்றத்தாழ்வுக்கான காரணம் என்ன ? என்பதை கேட்பவன் தான் மாமன்ன் ❤

premj
Автор

Neenga rompa geniune review senji irukinga 💯❤️some youtubers rompa negative soldranga 💯example ku Rakesh and Jeni youtuber Movie excellent 👌❤️

kalaichelvithangamani
Автор

இசை புயல் வைகை புயல் வடிவேலு சூப்பர் குரல்

lokeshmanickm