Ethirneechal - Promo | 20 June 2023 | Sun TV Serial | Tamil Serial

preview_player
Показать описание
Watch the Latest Promo of popular Tamil Serial #Ethirneechal that airs on Sun TV.

Watch all Sun TV serials immediately after the TV telecast on Sun NXT app. *Free for Indian Users only.

Download here:

Urged by her father, Janani is always a high achiever. But her marriage into a patriarchal family dashes her dream of a career. Thus begins Janani's arduous journey towards empowering her family's oppressed women to unleash their power.

#EthirneechalPromo #EthirneechalSerial #Ethirneechal #SunTVSerial #SunTV

---------------------------------------------------------
Watch more:
---------------------------------------------------------
SUN NXT: Watch the latest movies in DOLBY DIGITAL PLUS, 4000+ Movies in HD, 30+ Live TV Channels, TV Shows, TV Serials & Digital Exclusives on SUN NXT anywhere anytime.
---------------------------------------------------------
Follow us on Social Media for Latest Updates:
---------------------------------------------------------
#SuntvSerial #TamilSerialPromo #SunTVshows #NewTamilSerials #SunTV #SunTVserials #SunTVProgram #SunNXT #LatestTamilSerials #SuntvSerialPromo #SuntvSerialEpisodes #SunTVpromos #TamilSerialPromos #TamilTVserials #TamilSerialEpisodes
---------------------------------------------------------
Рекомендации по теме
Комментарии
Автор

யாருக்கெல்லாம் கரிகாலனை நேற்று மோர் குடித்த காட்சியில் பார்ப்பதற்கு ரொம்ப பாவமாக இருந்தது ☝️💯🙋‍♂️💔

Aswin
Автор

குணசேகரனுக்கு வில்லி இந்த ஜான்சிராணி தான் என்று யாரெல்லாம் நினைக்கிறீர்கள்🙋‍♂️

prabhug
Автор

அனைத்து தரப்பினரும் விரும்பி பார்க்கும் ஒரே சீரியல் எதிர்நீச்சல்

mariammal
Автор

குணசேகரன் ஆட்டத்த இதுக்கு அப்ரம் தான் கல கட்ட போது உண்மை தானே மக்களே 😂😂❤❤❤❤

MNNajim-oujh
Автор

Karigalan’s acting superb…..Vidya mam has much sense of humour….her dialogues are really excellent

chandranagarajan
Автор

ஒவ்வொரு நாளும் 9.30mani😂எப்படா வரும்னு கிளாக்கையே பார்க்க வைத்த சீரியல் எதிர்நீச்சல் எவளோவோ கவலைகளுகிடையில் மனசு கொஞ்சம் லேசான மாதிரி இறுக்கும் உண்மைதானே எத்தனை பேர் feel பண்றீங்க

vasanthimanickam
Автор

💁 எதிர் நீச்சல் சீரியலின் தீவிரமான ரசிகர்கள் 🙋

ksaravanan
Автор

யார் யாருக்கெல்லாம் குணசேகரனுக்கு பெஸ்ட் வில்லன் அவார்டு வாங்கினது ரொம்ப சந்தோஷமா இருக்கு ... பிடித்தவர்கள் லைக் போடுங்க

kamalkannan
Автор

கரிகாலன் கேரக்டரை யாருக்கெல்லாம் ரொம்ப பிடிக்கும்👍

prabhug
Автор

சக்தி கதாபாத்திரத்தை இன்னும் வலுவாக காட்டினால் நன்றாக இருக்கும் நல்லா நடிக்கிறார் ஆனாலும் வாய்ப்பு குறைவாக தான் கொடுக்கப்படுகிறது

SridharR-njwf
Автор

இன்னைக்கு எபிசோடு பார்த்து சிரிப்பு அடக்க முடியல... சேம் டைம் பாவமாவும் பீல் ஆச்சு.... இந்த வார ஃபுல்லா இதையே ஓட்டாம சீக்கிரம் கல்யாணம் முடிங்க ப்ளீஸ் திருச்செல்வம் சார்....

dhanamlakshmi
Автор

கரிகாலன் : யோவ் மாமா உங்க வீட்டு பொம்பள எல்லாம் எங்க அம்மாவ விட மோசம்
😂😂😂

anushahariharan
Автор

Ags's Antha look ..at his mother's face ....Epic...😂😂..

m.gopikannam.gopikanna
Автор

ஜான்ஸிராணி&கரி : இந்த கல்யாணம் நடந்தே தீரனும்
AGS : ஆதிரை போனா என்ன என் பொன்ன கட்டி வைக்கிறேன் 💥💥💥💥

MATV
Автор

கதிர் : எங்கடா இருக்க நீ
கரிகாலன் : போயா வெண்ணெய்

மதிமுகன்
Автор

Karikalan support panradhungalam avanga veetu vayasuku varadha ponungala avanuku kalyanam Pani vepanga pola

vickybuddy
Автор

கரிகாலன் பாவம் இந்த அருண் ஒரு தூங்குமூஞ்சு தயிர்சாதம் ஆதிரை இடுப்புக்கு தான் வரான், அவன்கூட எதுக்கு கல்யாணம் கரிகாலன் தான் சூப்பர்

janusrinivasan
Автор

Karikalan acting vera level in today's episode😁😁

vaishnaviykatare
Автор

After the marriage karikalan character varanum nu yarulam expect panriga 💚💚💚💚💚

dollubollu
Автор

ஆதி குணசேகரன பார்த்தா சிரிப்பா வருது 😂😂 என்ன செய்ய போறாரு ன்னு தெரியல

abinaya
visit shbcf.ru