Mella Po Video Song | Kaavalkaaran Movie Song | M. G. R | Jayalalithaa | Sathya Movies

preview_player
Показать описание
Mella Po Video Song from Kaavalkaaran Tamil Movie exclusively on Sathya Movies. Kaavalkaaran Movie M. G. Ramachandran in the lead role and Jayalalitha. Kaavalkaaran is Directed by P. Neelakantan, Music composed by M. S. Viswanathan, Produced by R. M. Veerappan under the banner Sathya Movies.

Song Details:-
Song: Mella Po Video Song
Singer: T. M. Soundararajan, P. Susheela
Music: M. S. Viswanathan

Click here to watch:-

For More Updates:-
Рекомендации по теме
Комментарии
Автор

ஆஹாஹா! என்னா அழகுப்பாடல்! அழகான ஜோடி எம்ஜிஆர் அப்பாவும் ஜெய லலிதாவும் ! அப்பா எத்தனை இளமைத்தோற்றத்தோடு இவுங்களுக்குப்பொருத்தமா இருக்கார் ப்பாருங்க !!!ஆச்சர்யம்! இந்த கருப்பு அரெக்கை சர்ட் அப்பாவை இன்னும் அழகாய்க்காட்டுதே! ஜெய லலிதாவின் டிரஸ் அது அப்பாவோட சர்ட் ! அழகோடு ஜொலிக்கிறாங்க தலைமுடியை அழகா விரிச்சுவிட்டு மென்மையான புன்னகையே பொன்னகையாய் பிரமாதமா இருக்காங்க! இந்த தோட்டமும் பூக்களும் மரங்களும் அழகு ! எம்ஜிஆர் அப்பா இவுங்களோட சேந்துஸ்டைலா நடப்பது ரம்யமாருக்கூ ! முகமெல்லாம் புன்னகையோடு அப்பா இவுங்களை ரசிக்க இவுங்க வெட்க்கத்தோடிருப்பது அற்புதமாருக்கூ ! எம்எஸ்வீ இசை டிஎம்எஸ் சுசீலாமா ஃபைன் !நானிதை இன்னும் பாக்கலை !இனீதான் பாக்கணும் ! நன்றீ ❤❤❤❤❤❤❤❤❤

helenpoornima
Автор

கவிஞர் வாலியின் மிக மிக
அருமையான காதல் வரிகள்
மெல்லிசை மன்னரின் அருமையான இன்னிசை !!
சுசீலாம்மா டி எம் எஸ் அய்யா
அவர்களின் இனிய குரல்கள்
குறிப்பாக சுசீலாம்மாவின்
இடைக்குரல் (ஹம்மிங்)
மிக அருமை !!

bhuvaneswariharibabu
Автор

பிளாக் பேண்ட்
பிளாக் பனியன்
இன் பண்ணி இருக்கும்
தலைவர் என்னழகு
ஜிம் பாடி தூள்
தலைவா

peaceofgod
Автор

துளி கூட ஆபாசமில்லாத
ஆடை கட்டமைப்பு அழகாக
உள்ளது.

தேவிகாராணி
Автор

Mgr அழகு மிளிரும் பாடல்களை அதிகம் பகிருங்கள் sir உங்களுக்கு கோடான கோடி நன்றிகள்

sabeenaabi
Автор

உயர் ரக கவிதைத் தன்மை
கொண்ட அசத்தலான அருமை
யான மிகவும் ரசிக்கும்படியான
இனிமையான மிகவும் பிடித்த
மான பாடல்.

தேவிகாராணி
Автор

சூப்பர்... இரவின் மடியில்.... தூக்கம் வரவில்லை என்றால் இது போல காதல் மெலோடி பாடல்களை கேளுங்கள்... காலத்தால் அழியாத

krishnans
Автор

அற்புதமான ஜோடிகளின் பாடல், விரசம் இல்லாத நடனம், வாலி அவர்களின் பாடல், எம் எஸ், வி

sethuramanveerappan
Автор

பழைய பாடல்களில் TMS.
P.S. பாடிய மிக இனிமை கலந்த
மெய்சிலிர்க்க காரணமான இப்
பாடலை அடிக்கடி கேட்ட படியே
இருக்கிறேன்.மக்கள்திலகத்து-
டன் ஜெ. ஜோடிசேர்ந்து பாடிய
இப்பாட்டுக்கு ஈடு இணை ஏது-
மில்லை!

manimaranM-jsxy
Автор

தலைவர்❤💐
பிளாக் பேண்ட்
பிளாக் பனியனில் அருமை
TMS 🌹👌👌

tamilvananvanan
Автор

அழகான எம்ஜிஆர் அப்பா ஜெய லலிதா அருமை 👸

helenpoornima
Автор

I have watched this song several times...but still feel to watch again and again...mgr romance is very cute...his face expression is so lovely..and jaya is equal to mgr...what a beautiful pair...lovely song ....I miss u mgr

usharajini
Автор

தெளிவான பிரின்ட் நன்றி கண்ணன் என் காதலன் தமிழில்

SamadSamad-vlqr
Автор

என்றும் இனிமை தான்.
திண்டுக்கல்.NVGB..theater ஐ.நினைவு படுத்துகிறது.
இன்று.உலகை சுற்றினலும் உயிர்.கொடுத்த மண்.மறக்க முடியுமா.

doraiswamyswamy
Автор

That humming by PS and the Violin.... Wow!

simonjames
Автор

Wow how beautiful they are. I can't take my eyes off. Wonderful chemistry n a lovely song

MrManie
Автор

MSV'S music is beyond human creation.He is none other than god of light music.TMS and P.Suseela are made for each other to entertain the music lovers.

venkatesana.d
Автор

இந்த பாடல் கலரில் டவுண்லோட் செய்திருக்கிறேன் ஆனால் இந்த ஒயிட& பிளாக்கில்தான் அழகாக இருக்கிறது...

SamadSamad-vlqr
Автор

Audio, Vidio, Music, Singers, Actresses everything marvelous. No comparison.

saleemh
Автор

குண்டடி பட்டு திரும்பிய பின் நடித்த முதல் படம் எங்கள் ஊரில் ரிலீஸ் ஆன போது பேனருக்கு பூமாலை கலர் பழம் எல்லாம் போட்டு அலங்கரித்து படம் பார்க்க வந்தவர்களுக்கு சாக்லேட் கொடுத்து கொண்டாடினோம் .அருமையான பாடல்

loganganapathi