Sachien Tamil Movie Songs | Kanmoodi Thirakumbothu Full Video Song 4K | Vijay | Genelia | DSP

preview_player
Показать описание
Kanmoodi Thirakumbothu Full Video Song 4K from Sachien Tamil Movie. #Sachien Tamil movie ft. Vijay, Genelia, Vadivelu, Santhanam & Bipasha Basu. Directed by John Mahendran. Music by Devi Sri Prasad / DSP. Produced by Kalaipuli S. Dhanu

#Sachien #Vijay #BipashaBasu #Genelia #Vadivelu #DSP #Devisriprasad

Song Details :
Song : Kanmoodi Thirakumbothu
Singer: Devi Sri Prasad
Music : Devi Sri Prasad

Click Here to Watch Latest Tamil Movie Online

Latest Tamil Movie Arima Nambi Online

Watch Tamil Movie Online - Enna Satham Indha Neram

New Tamil Movie sarabham Watch Online

Watch Youtube Tamil Movie Online - Poovarasam Peepee

For more updates :

Рекомендации по теме
Комментарии
Автор

"பூகம்பம் வந்தால் கூட, பதறாத நெஞ்சம் எனது.... பூ ஒன்று மோதியதாலே பட்டென்று சரிந்தது இன்று"....அழகான வரிகள்...

mdh
Автор

எத்தன பேருக்கு இது all-time favourite song...

arunambedkar
Автор

Na Muthukumar Lines ❤️ is the reason to make the song stand unique among many good songs of Vijay

sololips
Автор

Thalapathy steals the song with his expression and cute reactions eventhough Genelia is look that man 😻😻😻oh my god

deenadurai
Автор

ഈ പാട്ട് ഏത് മരുഭൂമിയിരുന്നു കേട്ടാലും ആ മഞ്‌ മൂടിയ തണുത്ത കാറ്റ് നമ്മളെ തൊട്ടുണ്ണർത്തുന്ന പോലെ ഒരു എന്തോ ഉണ്ട് ഈ പാട്ടിൽ....അത്രയ്ക്ക് addict ആണ്. അണ്ണന്റെ സ്‌മൈലും ജെനിലിയയുടെ ക്യൂട്ട്നെസ്സ് ഉം.... നല്ല അടിപൊളി കോംബോ.അണ്ണന്റെ ഇത് പോലെയുള്ള films ഒക്കെ ഇന്ന് വല്ലാതെ miss ചെയ്യുന്നു. One of my fvrt movie of thalapathi❤️❤️❤️❤️

onlydreams
Автор

1999 to 2000s the golden age of tamil movies. All songs are hits and chartbusters. Vijay Anna's priyamaanavale to kaavalan alla are brilliant movies. Now from thuppaaki onwards all movies are record creating and breaking movies. Love you vijay anna. Your huge fan from Sri Lanka. Thee thalapthy ❤️.

shehansenanayaka
Автор

Sachin was released with two biggies that time Chandramukhi and Mumbai express.. where both kamal and Rajini at their peak... Only Thalapathy has Guts to do it..& S.dhanu believed him
Favorite movie even for Vijay haters
Thalapathy fan😊

vlkirubakaran
Автор

DSP Sung this song In Such a Beautiful way ✨ 🥰

Beutiful melody 👍

Shubhankar_Chakraborty
Автор

DSP❤ KING 👑🎙..🎶🎵🎼🎤
Love you from 🇱🇰❤🇱🇰

mr.pm.j
Автор

உயிருக்குள் இன்னோர் உயிரை சுமக்கின்றேன் காதல் இதுவா... 💖
இதயத்தில் மலையின் எடையை உணர்கின்றேன் காதல் இதுவா.... Such a lovely line's 😍🎶...

blessed-stressed
Автор

Vijay sir's screen presence makes anyone to have a smile on their face without realizing
That's his special skill

Jasithnawsath
Автор

Town bus la.. போகும்போது இந்த பாட்ட கேக்கும்போது ஒரு தனி சுகம் கிடைக்கும் பாருங்க 😍❤️🎉

alliswell
Автор

இன்னும் 13 நாட்களில் *தளபதி விஜய் அண்ணன் பிறந்தநாள்* கொண்டாட்டம்🎉🎉🎉🎉

sathanvijayrasigan
Автор

Yaru ku la etha song pudikum avagala like panuga 😘

mahamahalakshmi
Автор

After vijay sir words about his wife.. 🔥🔥

anniezajith
Автор

എന്തോ ഒരു മാസ്മരിക feel ആണ് ഇത് കാണുമ്പോൾ .so cute വിജയ് and genilia

veenamnair
Автор

Rainy Mood +This Song +Blue tooth Headphone=Blissful Mrng✨😍

aathieswaran
Автор

கண்மூடி திறக்கும் போது…
கடவுள் எதிரே வந்தது போல…
அடடா என் கண் முன்னாடி அவளே வந்து நின்றாளே…
குடை இல்லா நேரம் பார்த்து…
கொட்டி போகும் மழையை போல…
அழகாலே என்னை நனைத்து இதுதான் காதல் என்றாலே…

தெரு முனையை தாண்டும் வரையில்…
வெறும் நாள்தான் என்று இருந்தேன்…
தேவதையை பார்த்ததும் இன்று…
திருநாள் என்கின்றேன்…

அழகான விபத்தில் இன்று…
ஹையோ நான் மாட்டிக்கொண்டேன்…
தப்பிக்க வழிகள் இருந்தும்…
வேண்டாம் என்றேன்…

ஓஹோ… ஹோஹோ… ஓஹோ… ஓஓ…
ஓஹோ… ஓஓ… ஓஓ…
ஓஹோ… ஹோஹோ… ஓஹோ… ஓஓ…
ஓஹோ… ஓஓ… ஓஓ…

Bgm

உன் பேரும் தெரியாது…
உன் ஊரும் தெரியாது…
அழகான பறவைக்கு பேர் வேண்டுமா…
நீ என்னை பார்க்காமல்…
நான் உன்னை பார்கின்றேன்…
நதியில் விழும் பிம்பத்தை நிலா அறியுமா…

உயிருக்குள் இன்னோர் உயிரை…
சுமக்கின்றேன் காதல் இதுவா…
இதயத்தில் மலையின் எடையை…
உணர்கின்றேன் காதல் இதுவா…

கண்மூடி திறக்கும் போது…
கடவுள் எதிரே வந்தது போல…
அடடா என் கண் முன்னாடி அவளே வந்து நின்றாளே…

Bgm

வீதி உலா நீ வந்தால்…
தெருவிளக்கும் கண் அடிக்கும்…
வீடு செல்ல சூரியனும் அடம்புடிக்குமே…
நதியோடு நீ குளித்தால்…
மீனுக்கும் காய்ச்சல் வரும்…
உன்னை தொட்டு பார்க்கதான் மழை குதிக்குமே…

பூகம்பம் வந்தால் கூட… ஓஹோ…
பதறாத நெஞ்சம் எனது… ஓஹோ…
பூ ஒன்று மோதியதாலே… ஓஹோ…
பட் என்று சரிந்தது இன்று… ஓஓ…

கண்மூடி திறக்கும் போது…
கடவுள் எதிரே வந்தது போல…
அடடா என் கண் முன்னாடி அவளே வந்து நின்றாளே…
குடை இல்லா நேரம் பார்த்து…
கொட்டி போகும் மழையை போல…
அழகாலே என்னை நனைத்து இது தான் காதல் என்றாலே…

ஓஹோ… ஹோஹோ… ஓஹோ… ஓஓ…
ஓஹோ… ஓஓ… ஓஓ…
ஓஹோ… ஹோஹோ… ஓஹோ… ஓஓ…
ஓஹோ… ஓஓ… ஓஓ…

keerthyinfinity
Автор

😘That moment when ' theru vilakum kanadikum veedu selum suriyanum adampikume' 😊what a expression of vijay anna 🔥🔥vera level vera level vera level 🔥🔥

melody_edits
Автор

What a naughty look expression on the face of Thalapathy Vijay 😍😘🥰 he is so sweet so cute that's why we love you Vijay ❤❣️🧡💖💗👌👌👌🙏🙏

UshaSingh-yqwu