Thevar Magan Vs Mari Selvaraj ! Mamannan | Kamal Hassan | Vadivelu | Udhayanithi Stalin |

preview_player
Показать описание
Thevar Magan Vs Mari Selvaraj ! Mamannan | Kamal Hassan | Vadivelu | Udayanithi Stalin |

#tamilcinemareview #thevarmagan #mamannan #kamalhassan #mariselvaraj #vadivelu #udayanithistalin #mariselvarajspeech

Just my take on the issue!
Рекомендации по теме
Комментарии
Автор

தேவர் மகன் படத்தில் உள்ள பகை என்பது இரு குடும்பத்திற்கு மட்டுமே ....மாரி செல்வராஜ் படங்கள் அனைத்துமே இரு வேறு சமுகத்துக்கு மட்டுமே காட்டி படம் எடுக்கிறார்....

mano-yuej
Автор

I'm Kannadiga but grew up watching only Tamil movies, Kamal sir has always inspired me not only in film making but also in shaping my thoughts and ideas, even today I watch the scene between Kamal sir and Sivaji Ganesan sir. My all time favorite " Thevar Magan"

deepakk
Автор

Devar Magan was a movie potrait conflict between 2 brothers. It never potrait insults together another community.
That movie was way ahead of time in terms of screeen play, dialoage, music and cinematography.
I have watched Mari Selvaraj movies but it lacks screenplay, entertainment values and usually lags.

brabaakrishnan
Автор

Problem is people see older films through the lens of today's society.
Thevar Magan was quite progressive for the time in which it was taken. It was made to show the people with caste feeling that violence and bravado is useless and only education can lead to progress.
Same thing happened with Mouna Ragam which was one of the few mainstream movies in those times which had an assertive strong female lead. But today's youngsters or feminists like Nakkalaites channel troll it for being a film on male domination.

crazyshit
Автор

“A LION DOESN’T LOSE SLEEP OVER THE OPINION OF SHEEP.” This man made a film against all types of casteism called Devar Magan and people who instigate violence as a means of solution in their films are placing criticism on this real maamannan. You are too kind aandavare.

thiruttu
Автор

மாரி செல்வராஜ் பேசுனது சரியா தவறா என்பது தெரியவில்லை அவர் மற்றும் பல தரப்பு மக்கள் தேவர் மகன் படத்தால் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர் என்று மட்டும் புரிகிறது. தேவர் மகன் படத்தில் ஒரு சில சீன்ஸ் மற்றும் பாடல் வரிகளை தவிர்த்து அந்த திரைப்படம் ஒரு காவியமாக தான் இன்று வரை இருந்துவருகிறது. அதே சமுதாயத்தில் பிறந்த என்னை போன்றோருக்கு படிப்பின் முக்கியத்தை உணரவும், சாதி வெறி அல்லாத மனிதத்தை போற்றும் மாண்பும் தான் அத்திரைப்படம் கற்றுக்கொடுத்த பாடம், அதற்காக உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களுக்கு நன்றியும், அவர் சிந்தனைக்கு பாராட்டுகளும்....

Vichuu
Автор

Maari Selvaraj created an unwanted debate. Like you said he must have discussed his perception and inference with Kamal Sir in private. I dont think Thevar Magan as taken with any ill intentions to degrade any other caste or community. Lets try to think matured and inclusive. Spread love and not hatred.

srikkanthkrishnamoorthy
Автор

Kollywood la ethanai movie vanthalum devar magan movie adichika entha movie um ila one only goat kamal hassan supermacy 🐐 ❤

gkedits
Автор

Really your speech will change the thought process sir hats off 🙏

Balaji-uz
Автор

Devar Magan Best Screenplay In Indian Cinema and Direction & Sivaji sir, Kamal sir Acting, Craft etc .... I saw this film many times, From Kerala. ♥️

balakrishnanvp
Автор

Kamal is a legend on his own, and he might be the last person to promote casteism, he is just ahead of the curve

albusdumbledore
Автор

Thank you so much for speaking for all. ❤

NishanBilal
Автор

நான் ஒன்றே ஒன்று சொல்ல விரும்புகிறேன் தப்பாக ஆக இருந்தால் மன்னித்துக் இப்பொழுது இப்பொழுது தேவர் சமூகத்தைச் சேர்ந்தவர்களும் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர்களும் செட்டியார் சமூகத்தைச் சேர்ந்தவர்களும் நாயக்கர் சமூகத்தைச் சேர்ந்தவர்களும் மற்ற எந்த சமூகத்தை சேர்ந்தவர்களும் ஜாதி படத்தை இப்போ யாரும் எடுப்பதில்லை... சில பல டைரக்டர்கள் பா ரஞ்சித் மாரி செல்வராஜ் இவர்களைப் போல சில பேர் மட்டுமே இந்த மாதிரி ஜாதி படத்தை எடுத்து தன்னுடைய ஜாதியும் இழிவுபடுத்தி மத்த ஜாதிகளையும் இழிவுபடுத்தி மக்களிடையே சண்டைகளைப் போட்டுவிட்டு அவர்கள் காசு சம்பாதித்துக் கொண்டு தன் சுயநலத்துக்காக தன் ஜாதியை பயன்படுத்தி பணம் சம்பாதிக்கிறார்கள்... இதுதான் இன்றைய சூழலில் உண்மை

ramprabhu
Автор

(தென்மாவட்டம்) அந்த ஒரு பாட்டுனால நிறையா சாதி கலவரம் வந்தது உண்மைதான் ஆனால் மாரி செல்வராஜ் இப்ப போதுமேடையில் சொல்லிருக்க கூடாது ஏன்னா இப்பதான் இந்த 2 சமுதாயமும் கொஞ்சோம் ஒற்றுமையா போய்ட்டு இருக்கோம் ✌️✌️

kesavan
Автор

சாதி ரீதியான பாடம் இல்லை என்றால் தலைப்பு தேவர் மகன் என்று ஏன் வைக்க வேண்டும் முத்தையா மகன் என்று வைக்கலாமே பாடத்தின் உட்கரு சாதியை உணர்ந்த வில்லை என்றாலும் அதன் தலைப்பு சாதி வைத்து தான் தொடர்கிறது

saranraj
Автор

நல்ல பதிவு. தேவர் மகன் சாதி பற்றிப் பேசவில்லை. பொதுவான கருத்தைப் பகிர்ந்த படம்

imthathullahimthathullah
Автор

Cinema is entertainment, but don't encourage caste based Film directing directors.Definitly Vadivelu & Uday combination will back fire because of their original characters. Will teach Lesson for Mari selvaraj.

RKSIXT
Автор

I had a great respect for Mari Selvaraj until this Music launch. A creator may present a good ideology in a film or a bad ideology which one should ignore. As we grow we need understand everything with a reasoning. Mari just exposed that he is immatured if the intention was to hurt ulaga nayagan. Aandavar is a prodigy, legend and beyond comparison. So, please ignore negativity and move on

DriveAroundChennai
Автор

ஒரு 20 வருடமாக நடக்கும் ஜாதி சண்டைகளுக்கு முக்கிய காரணமே சினிமா தான், இன்னும் நடக்கும் ஆனால் அது பற்றி கவலை பட யாரும் சினிமா எடுக்கல பணம் சம்பாதிக்க மட்டுமே ஜாதி மதம் வச்சி எடுக்குறாங்க அதிக இயக்குனர்கள் அவங்க சொகுசு வாழ்க்கை வாழுறாங்க ஆனால் மக்கள் பாவம்.இதுக்கு முடிவு இல்லை என்பது மட்டும் உண்மை...

VTlife_
Автор

The negative impact of the film might be unexpected ... but as humans we need to be on the side of people who are affected...

ramkikumar