🔥90’s Boy mom Atrocities !!😱 #sathishanitha #shorts #reallifecomedy #comedyvideos #funny # comedy

preview_player
Показать описание

Рекомендации по теме
Комментарии
Автор

தலை இருக்கும் எண்ணையை.. பேப்பரில் அழுத்தி... புக்...ல இருக்கும்.... படங்களை வரைவோம்😂😂😂

AshokAshok-jgwq
Автор

❤உண்மையாகவே இதுபோல❤
வளர்க்கப்பட்டதான் தான்...
நம்மால் இப்போது...
நல்ல முறையில் வாழமுடிகிறது அக்கா🎉🎉
இப்போது என் பிள்ளைகளை இப்படி வேலை வாங்க முடியவில்லை.😮😢
அதுதான் வேதனையாக இருக்கிறது😮

dhanasekaran
Автор

பழைய ஞாபகங்கள் நினைவுக்கு கொண்டு வந்ததற்கு நன்றி😊😊

RamJannu
Автор

சிறிய வயது நினைவுகள் மறக்க முடியாத தருணங்கள் கண்முன்னே கொண்டு வந்த படக்காட்சிகள் அருமை

nagendrank
Автор

யாரெல்லாம் தலையில் தேய்த்த எண்ணெயை பேப்பர்ல தடவி அச்சு அந்த தொடப்ப கட்டை ஸ்டைல் சூப்பர் ....நாங்க வாங்கிய அடியெல்லாம் என்னா அடி....மறக்க முடியுமா...அத...

massbrothers
Автор

ஆத்தி நமக்கு நடந்த மாதிரியே இருக்கே😢😢😢வளரும் பிள்ளைக்கு சட்டைய கொஞ்சம் பெருசா தைங்கன்னு டைலர்ட சொல்லும் போது அந்த வலி இருக்கே😂😂😂😂😂😂

rahmankani
Автор

அய்யோ அக்கா தொடப்பா கட்டைய எடுத்துனு வந்த ஸ்டைல் இருக்கே என்ற 90's கால அம்மாவ பார்த்த மாதிரி இருக்கு ....🤣🤣🤣🤭🤭😆😆

gomathi
Автор

25 வருஷம் பின்னாடி போன மாதிரி இருக்கு, அருமையான பதிவு 😘

smsudha
Автор

😂😂😂😂😂😂அப்படியே என்னை பார்த்த மாதிரி இருக்கு சிஸ்டர்.... எங்க அம்மாவே நேர்ல வந்த மாதிரி இருக்கு 😅😅😅🎉🎉🎉🎉

anicharansandeep
Автор

நானும் என்னோட இரண்டு பசங்களுக்கும் இந்த மாதிரி தான் செய்வேன் இந்த வீடியோ வை பார்த்ததும் எனக்கு சிரிப்பு தான் வந்தது😂😂😂

freebird-nltr
Автор

ஐய்யோ பாவம் கார்த்தி குட்டி அழகாயிருக்கு பொண்ணு கெட்டப்❤❤❤❤

priyagopi
Автор

பல தடவை இந்த வீடியோவை பாத்துட்டேன்.. என்னால சிரிப்ப அடக்கவே முடியல சிஸ்டர்😂😂😂

MeenaVasanth-gwqu
Автор

ஐயோ சூப்பர் அழகா இருக்கான் எங்க பாப்பா பார்த்து சிரிச்சுக்கிட்டே இருக்கா 😂😂😂😂😂

VinoSilambu-llrr
Автор

Exactly 😅
அந்த அடியும்
அந்த உதையும்
மறக்குமா நெஞ்சம் 😂😂😂

jaffar.m
Автор

அம்மா வெளக்கமார எடுத்துகிட்டு வரும் போது வரும் பாரு ஒரு பயம்.... சூப்பர்..மகனை எந்த இடத்திலும் கை நீட்டி அடிக்கும் உரிமை அம்மாவுக்கு மட்டுமே உள்ளது... அதனால் தான் அம்மா லவ் மகன்...🎉❤

MichaelMichael-gdnd
Автор

குட்டி பையனோட ஆக்டிங் வேற And Amma இந்த அம்மாவே பாத்து இப்ப
ஆனா, , அப்ப நம்ம அம்மாவே பாத்தா கோவம் கோவமா திட்டவும் அடிக்கவும் பயந்து பயந்துகிட்டே வேனானு சொன்னாலும் அடி பன்றதுனே அப்பல்லாம் தெரியாம நின்னுட்டு அந்த ஒரு தருணம் இருக்கே வலியா கடந்த கால நிகழ்ச்சிகளை நியாபகம் படுத்தி மகிழ்வித்ததற்கு

PonnilaNila-ouwn
Автор

Last time antha paiyanuke seripu vanthuduchu😂😂😂😂

SoundariyaVJSfamily
Автор

மறுபடியும் இதுபோல பிறக்க வேண்டும் கொடுத்து வைத்த ஜென்மம்

MohamedAbbas-sm
Автор

நானே என் தம்பிகளை இப்படித்தான் செய்வேன்
ஞாபகம் வந்துடுச்சு சூப்பர்

ajosphien
Автор

School vasal varaikum velakkamathala enga amma adichitey kuptu poi school vitta nyabagam vandhurchi 😂😂❤❤

lakshana_devi