Baakiyalakshmi | 2nd to 4th April 2025 - Promo

preview_player
Показать описание
Рекомендации по теме
Комментарии
Автор

Inum evlo naal than nenju vali vachi otuvinga 😅

ayshaf
Автор

யாரெல்லாம் இந்த சீரியல் இந்த வாரமே முடிய வேண்டும் என்கிறீர்கள் 😂😂😅😊

Pradeep--cd
Автор

iniya gets married to akash..gopi dies out of heart attack with his mother..end of serial

rishi
Автор

இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு எங்களுக்கே நெஞ்சுவலி வந்துரும் போல இருக்கு சார்😂😂😂

priyagopi
Автор

முடிய போகுதுன்னு சொன்னாங்க இங்க வந்து பார்த்தா கோபி கொள்ளு பேறன பாக்குற வரைக்கும் முடிக்க மாட்டாங்க போலயே

v.thavaselvis.v
Автор

ஒரு நல்ல நாடகம் கதை இல்லனா முடிக்கணும் சும்மா ஜவ்வு மிட்டாய் மாதிரி இழுக்க கூடாது 😂

nellaisingam
Автор

0:10 எப்படி இருந்தாலும் ஆகாஷ் கூட தான் கல்யாணம் நடக்கும் 😂😂😂 இது தெரிந்தது தானே

சம்பூர்ணயோக்யன்
Автор

இனியாக்கு இந்த மாப்பிள்ளையாவது கல்யாணம் பண்ணி வைங்கப்பா list பெருசாகுதுப்பா😂

Laasi
Автор

இந்த சீரியல் பாக்குற பாவம் பட்ட fan's தான் நெஞ்சு வலி வரும் 😢

sankariram
Автор

0:18 இது Action madam😂
ரொம்ப நடிக்காத டா 2 பொண்டாட்டிக்காரா 😡

mathanagopalank
Автор

0:35 அடேய் இதெல்லாம் காந்தி காலத்து ஐடியா டா..இன்னுமாடா இதெல்லாம் ஓட்டுற...டைரக்டர் காந்தி தாத்தா காலத்து ஆள் போல 😂

sharikan
Автор

தயவு பண்ணி இந்த சீரியலை முடித்து விடுங்கள் இந்த சீரியல்ல பார்க்கிற எங்களுக்கு தான் நெஞ்சு வலி வரும் 😔😭🤣😁

MonicaG-ltin
Автор

ஆக்டிங்கை போட்டான் கோபி 😂😂 இந்த சீரியலுக்கு ஒரு முடிவு வேணும்னா டைரக்டருக்கு ஒரு ஹார்ட் அட்டாக் மட்டுமே பார்சல் 😂

UmaraniB-zu
Автор

Indha serial lam ipdi izuthu izuthu otringa. Ana pani vizum malar vanam ipdi aniyathukunu mudchitinga 😥😥😥😥😥

sujathakannan
Автор

எதாவது ஒரு முடிவுக்கு வாங்க ஒன்னு கிழவிய சாகடிங்க இல்ல கோபியை சாகடிங்க எங்களை சாகடிக்காதீங்க .

sakthisenthil
Автор

ஐயா இந்த நாடகத்துல டைரக்டர் சாகுற மாதிரி சீன் இல்லையா

meerankani
Автор

Iniya thirumana vaibavam oru mani nera special 😂😂😂😂😂....yenaku ipove mind voice ketkuthu😂😂😂

wagonpro
Автор

Bhagya laughing in the corner after hearing the nenju vali news from Iniya because Whoever watching from the very beginning till now knows how Gopi and Eshwari used to say at Bhagya that she's always creating dramas. Apdi sonna kaalam poii ippo ithunga rendum thaan eppo paathalum drama pannittu irukinga yet have the courage to called Bhagya & Ofcoz Radhika too. I'm still remember that kelavi eppavumeyy said "Nadegekaari Nadegekaari" to Radhika. 🗿🗿

anika_codm
Автор

பழனிசாமி நாடகத்த விட்டு போன மாதிரி எல்லாரும் ஒழிஞ்சு போனா நல்லா இருக்கும் 😂😂😂😂😂

jeyanthijeya
Автор

The Director wants to get award for longest serial he plan have this drama till 2030 or maybe 2040.

Stevenraj-iujx
welcome to shbcf.ru