bacteria Vs virus | diffrence between virus and bacteria | what is a virus in tamil

preview_player
Показать описание
This video is all about basic information
.........................................................................
இந்த வீடியோவில் வைரஸ் மற்றும் பாக்டீரியா என்றால் என்ன என்பதையும் அதனுடைய இயல்பு மற்றும் பண்புகளையும் விளக்கியுள்ளேன்.
.............................................................................
#bacteria #virus #tamil #Unknownphysicstamil
#Unknown_physics_tamil
.............................................................................
_________________________________________________
Unknown physics tamil URL:
_________________________________________________

Disclaimer: This channel does not promote or encourage any illegal activities,all contents provided by this channel for "General and educational" purpose only.

copyright disclaimer under section 107 of the copyright act 1976, allowance is made for fair use of purpose such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use permitted by copyright statute that might otherwise be infringing.Non-profit, educational or personal use Tips the balance in favour of fair use.

******************************************
இது என்னுடைய முதல் வீடியோ பதிவு ஆகும். எனக்கு ஆதரவு அளியுங்கள் மற்றும் லைக் பண்ணுங்கள் நன்றி.

அறிவியல் ஆனாலும் சரி ஆழமாய் சிந்திப்போம்!! அறிவை வளர்ப்போம்!!

வாழ்க தமிழ்!!! வாழ்க வையகம்!!!

******************************************
it's my first upload video for you tube😍😎
******************************************
thanks for watching, Do not forget like and subcribe button .
need your support.❤️💝
நன்றிகள் பல;...
Рекомендации по теме
Комментарии
Автор

வைரஸ்களை கண்டறிந்தவர் டிமிட்ரி ஐவனோஸ்கி.

பாக்டீரியாக்களை கண்டறிந்தவர் லிவன்காக்.

வைரஸ் என்பதற்கு நச்சு என்று பொருள்.

பாக்டீரியா என்பதற்கு குச்சி என்று பொருள்.

வைரஸ்களின் அளவு நானோ மீட்டரில் 10-9 இருக்கும் .

பாக்டீரியாக்களின் அளவு மைக்ரான்களில்10-6 இருக்கும்.

வைரஸ்களை எலக்ட்ரான் நுண்ணோக்கியில்தான் பார்க்க முடியும்

பாக்டீரியாக்களை கூட்டு நுண்ணோக்கியில் பார்க்கலாம்.

வைரஸ் உயிருள்ள செல்களில் மட்டுமே வளரும்.

பாக்டீரியா உயிருள்ள, உயிரற்ற செல்களில் வளரும்.

வைரஸ் அது தாக்கும் உயிரினத்தின் செல்லுக்கு உள்ளேதான் வளரும்.

பாக்டீரியா அது தாக்கும் உயிரினத்தின் செல்லுக்குள்ளும் வெளியிலும் வளரும்.

வைரஸ் செல் இல்லாத உயிரினம்.

பாக்டீரியா ஒரு செல் உயிரி.

வைரஸ் மரபுப் பொருள் புரத உறை ஆகிய இரண்டையும் கொண்டது.

பாக்டீரியா மரபுப்பொருளும் புரோகேரியாட் அமைப்பும் கொண்டது.

வைரசின் மரபுப்பொருள் டி.என்.ஏ. அல்லது ஆர்.என்.ஏ.

பாக்டீரியாவின் மரபுப்பொருள் டி.என்.ஏ.

வைரஸ் ஆண்டி பயாடிக் மருந்துகளுக்கு கட்டுப்படாதது.

பாக்டீரியா ஆண்டிபயாடிக் மருந்துகளுக்கு கட்டுப்படும்.

unknownphysicsThatchanamoorthy
Автор

Super da mapla 💛 keep it up 😍clear speech 🤩

sivasethurayar
Автор

வைரஸ்களை உண்ணக்கூடிய பாக்டீரியாவின் பெயர் என்ன?

dbff
Автор

யாருப்பா மியூசிக் போயிட்டிருக்கறப்பா இடைல பேசறது

pugalduruv