Minister Anbil Mahesh About Tambaram School Issue | Chennai | Sun News

preview_player
Показать описание
#anbilmahesh #TambaramSchoolissue #sunnews

🔔 Hit Bell Icon to get alerted when videos are released

Watch more on SUN NEWS:

Download SUN NXT here:

About Sun News:
Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
Рекомендации по теме
Комментарии
Автор

Even Teachers don't have sense to Accept these activities 😮😮

ssn
Автор

எனக்கு ஒரு ஆசிரியர் இருந்தார் அவர் பெயர் ராசேந்திரன் I கற்றுகொடுத்த கல்விபாடம்தான் வாழ்கை வாழ உதவுகிறது..
அவர் கூறுவார் எவன் ஒருவன் காலிலும் விழாதே எவனையும் உன் காலில் விழ வைக்காதே...❤

நன்நீர்உலகம்
Автор

தங்களின் காலில் விழுவதை தவிர்த்து விட்டால் போதும்
அமைச்சரே...!!!

kovaiRamaraj
Автор

சாராயம், கஞ்சா தடை இல்லாம கிடைக்குதுங்கய்யா....
ரொம்ப நன்றி 🙏🙏🙏

nandababu
Автор

மொதல்ல இடைநிலை ஆசிரியர் காலி பணி இடங்களை முழுவதுமாக நிரப்புங்கள்.

l______e_s_s
Автор

Well said sir. No need to wash teacher's legs.
Give respect with behivour. 👍

rajaiahselvaraj
Автор

மதிப்பு... மரியாதை... என்பது....
மனதில்.. இருந்தால் போதும்...
பொது இடங்களில் இப்படி இருக்க அவசியம் இல்லை....

srimala-qspz
Автор

He is a very kind person, basically.. worth being an educational minister.. despite of politics, we should appreciate him..

Luxylens
Автор

Excellent reply.... respect to Anbil sir...

Statsjk
Автор

டீச்சர் சார் புத்திமதி சொல்ற நீங்களே இப்படி தவறுகள் பண்ணலாமா 😂

srikanthg
Автор

மாணவர்கள் ஆசிரியரை எதிர்த்து அடிக்கும் போது கதறாதவன் எல்லாம் இப்போ கதறுறான்

manisiva
Автор

மாவட்ட கல்வி அலுவலர் மிது நடவடிக்கை எடுக்கனும்

venkateshr
Автор

கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 👌🏽👌🏽👌🏽 சரியாக சொன்னிர்கள்

jonseprabhu
Автор

திமுகவில் இவர் மட்டுமே உருப்படியாக வேலை செய்கிறார்.

mvenkat
Автор

ஆசிரியர் தினம் அன்றைக்கு நானும் என் நண்பர்களும் எங்களுடைய ஆசிரியர் காலில் விழுந்து வணங்க முற்படும் போது எங்கள் ஆசிரியை தடுத்தார்கள்..
இதுபோல், எதிர்வரும் காலங்களில் யார் காலிலும் விழக்கூடாது என்று அன்றைக்கு
நிறைய அறிவுரை கூறினார்கள்...

sulaimanm
Автор

கட்டாய படுத்தி செய்தால் தான் தவறு. மாணவர்களே விரும்பிச் செய்தால் அதில் ஒன்றும் தவறு இல்லை. போதை பொருள் அதிகமாக புழக்கத்தில் உள்ளன அதைத் தடுக்க நடவடிக்கை எடுங்கள்

muralidharannair
Автор

நானும் ஆசிரியர் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்று வளர்ந்தேன் இன்று நான் கௌரவமாக வாழ்வதற்கு அந்த தெய்வங்கள் காரணம் மீண்டும் ஒரு முறை அவர்களை சந்தித்தால் அவர்கள் கால்களை கழுவி ஆசிர்வாதம் பெற வேண்டும் 😢

srbzeusrasikan
Автор

I understand why some people might feel that the teachers should have refused to participate in the recent incident. However, it's important to consider the position they were in. With the management making such decisions and the potential consequences for their jobs, the teachers may have felt they didn't have a choice. It's a tough situation where they might have been pressured into compliance.

Rather than placing all the blame on the teachers, I think it's crucial to look at the bigger picture and understand the role that management played in this. Hopefully, we can approach this situation with empathy for everyone involved and work towards making sure that such incidents don't happen again

SakthiVelan-mc
Автор

very nicely said. Minister is very sensible

rajarajanr
Автор

நமது கல்வி அமைச்சர் அவர்கள், சொல்வது உண்மை.நேற்று, நானும், எங்கள் பள்ளி ஆசிரியர் இருவரும், அந்த அளவுக்கு
கல்வி அமைச்சர் எங்களை, எங்கள் பணிக்கு மாரியாதை தரக்கூடியவர்.Teacher is a second parent என்று மாணவர்களின் கூறினோம்.out put இருக்கும்.சிறு பிள்ளைகளுக்கு 1.பாதுகாப்பு
2, ஒழுக்கம்
3.படிப்பு -இதில் தான் எங்கள் கவனம்.

lallig