Unbelievable Secrets of Taj Mahal | Tamil | Madan Gowri | MG

preview_player
Показать описание
--------------
In this Madan Gowri video, we will be discussing about the secrets of Taj Mahal. The Taj Mahal is an ivory-white marble mausoleum on the southern bank of the river Yamuna in the Indian city of Agra. It was commissioned in 1632 by the Mughal emperor Shah Jahan to house the tomb of his favourite wife, Mumtaz Mahal; it also houses the tomb of Shah Jahan himself. Many rare facts about Taj Mahal to the secrets of Taj Mahal are compiled in this video in Tamil.
Рекомендации по теме
Комментарии
Автор

இது வரைக்கும் யார் எல்லாம் தாஜ் மஹால் லை பார்த்தது இல்லை 😎
👇

tvarun
Автор

MG இந்த மாதிரி தஞ்சை பெரிய கோவில் பற்றி ஒரு வீடியோ போடுங்க..

hemarajselladurai
Автор

It's true love story of husband and wife.... Nobody loves like shajahan and Mumtaj...kalaigalin vadivill aval vazhlval erumdum avarin kadhal innum vallundhu kondu irukum...tnk u sir

SandhyaManikandan
Автор

தன் மக்களை கவனிக்காம தன் பொண்டாட்டி க்கு தாஜ்மஹால் கட்டினவன விட, தன் மக்களுக்காக தஞ்சை கோயில் கட்டினான் என் மன்னன் ராஜா ராஜா சோழன், அவன் தான் உண்மையான மன்னன்💯💯

riyazmohammad
Автор

இந்த மாதிரி தஞ்சை பெரிய கோவில் பற்றி ஒரு வீடியோ போடுங்க..

nilaksan
Автор

Kandipa black taj mahal erutha vera level la erukum anna 😉

poojaa
Автор

தஞ்சை பெரிய கோயில் பற்றிய தகவல்களை இது போன்று விவரங்களுடன் ஒரு காணொளி வெளியிட வேண்டும்.

NaveenRaj-lcpy
Автор

தாஜ்மஹால் பற்றி சொன்ன தகவல் சூப்பர் மதன் 😍😘தமிழர் பெருமை. தஞ்சை பெரிய கோவில் பற்றி தகவல் சொல்லுங்க மதன் 🤩

selvivijayakanth
Автор

Need more mystery and interesting topics mandanu
Sooper 😀😀

anandanand-xonk
Автор

ஷாஜ்ஹனின் ஆத்மார்த்தமாக காதலை தலை வணங்குங்கிறேன்
நிச்சயமாக தனக்கும் இதுபோன்ற ஒரு கல்லறை கட்ட நினைத்திருப்பார்.
இத்தகைய அறிந்திராத செய்திகளை அருமையாக சொன்ன மகனுக்கு நன்றி வாழ்த்துக்கள்

maithreyiekv
Автор

யாரெல்லாம் இன்னும் தாஜ்மஹால் பாத்தது இல்ல. யாருக்கெல்லாம் இந்த video pathathuku apram TAJMAHAL பாக்கனும் nu தோனுச்சு?

abishaimariba
Автор

That plan of black TAJ MAHAL make me marvelous

sanjeyraja
Автор

Anna I am going for hostel today tomorrow class start aeidum.
School student 😭😭 no phone
No madan anna videos.
Miss you Anna 😣😣😣😣

sureshparameshwaran
Автор

Indha video patha aparam edho oru nalla feel ah iruku oru positive vibe
Keep on growing na 🫂🖖

abiram
Автор

After a long time madan gowri is back with his master piece *(MYSTERY TOPICS)*

nexmate
Автор

Me: seeing comments and playing the video
After few mins video over
Again me: Ayayo comments paathutu video paakalayea 🙄🙄

nivethathangadurai
Автор

9:00 bro this is only 300years old but these technologies are also used in thanjavur big temple I study this. And It 1100+ old temple

VKplaygames_kiran
Автор

All the points are amazing Sir. Its very surprising that people built this kind of buildings with so mmay researches . You did a wonderful job by explaining 13 points ...

johnjohn
Автор

Shahjahan : A richest man had the poorest life without love in his last days

MusicalHeartCreations
Автор

3 முற புதச்சது, 14 வது பெண் குழந்தை, 22 வருசம் கட்டின கட்டடம், block Taj Mahal, 350 வருசத்துக்கு முன்னாடி இருந்த Grand Garden, British Empire, இதுக்காக தான் தல உன்ன subscriber பண்ணி வச்சிருக்கேன். தெரிஞ்ச விசியத்துல தெரியாத விசியத்த சொல்ற ல அதுக்காக 👍

gkoo