Isai Veesi - Isai | Video Song | S J Suryah | Chinmayi | Madhan Karky

preview_player
Показать описание
Presenting the visuals of the song Isai Veesi from the film Isai

Music - S. J. Suryah
Lyrics - Madhan Karky
Singer - Chinmayi

Starring S. J. Suryah, Savithri, Sathyaraj, Thambi Ramaiah, Ganja Karuppu, Azhagam Perumal.
Director - S. J. Suryah
DOP - S Soundar Rajan
Editor - K.M. Riyas
Art - Milan
Stunts - Kanal Kannal
Producer - S.Subbiah
Studio - SS Production
PRO - Johnson

Рекомендации по теме
Комментарии
Автор

சின்மயி வாய்ஸ் செம்ம பட் மியூசிக் sj. சூர்யா சார் மிக சிறப்பாக இசை அமைத்துள்ளார் 🎶🎶🎼🎼🎹🎹🎹🎹🎹🎹

rajasekaran
Автор

ஒரு இசையை ரசிப்பவனின் இசை அல்ல இது...இசையை வெறித்தனமாக அணுபவித்தவனின் இசை இது..

bcute
Автор

2022 la indha song kekuravanga like podunga... What a mindblowing voice...This music and voice are giving peacefullness in my mind and heart....hatsoff

josebemila
Автор

Lyrics
இசை வீசி நீ தேடு திசை மாறி
நான் ஓட அசையாமல் உலகம் பார்க்கும்
இலை ஒன்றை நீ நீக்க இமைக்காமல்
நான் பார்க்க இழுத்தாயே உயிரை கொஞ்சம்
ஆயிரம் கோடி ஆசை இங்கே
ஆயினும் எந்தன் நெஞ்சம் சத்தத்தை
இசை வீசி நீ தேடு திசை மாறி
நான் ஓட அசையாமல் உலகம் பார்க்கும்
ஏன் எதனால் புதிதாய் மயக்கம்
முழுதாய் தொலைந்தேன் முதல் பார்வையிலே
இலை ஒன்றை நீ நீக்க இமைக்காமல் நான் பார்க்க
இழுத்தாயே உயிரைக் கொஞ்சம்

மனதின் குழியில் துளிகள் பறித்து
உனது இசையில் பாடினேன்
கனவை கலைக்க துளிகள் தெளிக்க
முகில்கள் தேடி
இசை வீசி நீ தேடு திசை மாறி
நான் கூட அசையாமல் உலகம் பார்க்கும்

நாணம் என்ற தோலை
நீ உறித்த வேளை
மனதின் துகிலை கலைந்தாயே
ஆடையற்ற என் நெஞ்சை
பார்வை கொண்டு போர்த்தி
நெருப்பை அடைத்து பிணைத்து
உள்ளம் தனைக் கொள்ளை கொள்ள
இசை வீசி நீ தேடு திசை மாறி
நான் ஓட அசையாமல் உலகம் பார்க்கும்
இலை ஒன்றை நீ நீக்க இமைக்காமல்
நான் பார்க்க இழுத்தாயே உயிரை கொஞ்சம்
மலர்கள் திறக்கும் குளிர்கள் பிடித்தாய்
இவளின் துடிப்பும் பிடித்தாயடா
சிறகின் விரிப்பில் இசைகள் பறித்தாய்
இவளின் சிரிப்பும் பறித்தாயடா

Hemadevi-sj
Автор

இனிமையான குரல்.. மீண்டும் கேட்க தூண்டும் நயம்..

mohanasharvesh
Автор

தனிமையில் இருந்தால் இந்த பாடல் மனதுக்கு இதமாக இருக்கும்

prabakarankaran
Автор

இரவு நேர பயணத்தில் தனிமையில் கேட்டால் மனதிற்குள் ஓர் அமைதி வரும்.

mohamedirfan
Автор

2024 la intha song kekkuravnga like pannunga ❤

manojatheo
Автор

heart melting voice of CHINMAYI 😍💐🥰👌👏🥰

antste
Автор

இசை வீசி நீ தேடு திசை மாறி
நான் கூட அசையாமல் உலகம் பார்க்கும்
இலை ஒன்றை நீ நீக்க இமைக்காமல்
நான் பார்க்க இழுத்தாயே உயிரை கொஞ்சம்
ஆயிரம் கோடி ஆசை இங்கே
ஆயினும் எந்தன் நெஞ்சம் சத்தத்தை
இசை வீசி நீ தேடு திசை மாறி
நான் கூட அசையாமல் உலகம் பார்க்கும்
ஏன் எதனால் புதிதாய் மயக்கம்
முழுதாய் தொலைந்தேன் முதல் பார்வையிலே
நிலை ஒன்றை நீ நீக்க இமைக்காமல் நான் பார்க்க
இழுத்தாயே உயிரைக் கொஞ்சம்

மனதின் குழியில் துளிகள் பறித்து
உனது இசையில் பாடினேன்
கனவை கலைக்க துளிகள் தெளிக்க
முகில்கள் தேடி
இசை வீசி நீ தேடு திசை மாறி
நான் கூட அசையாமல் உலகம் பார்க்கும்

நான் அறிஞ்ச தோலை
நீ உறித்த வேளை
மனதின் துகிலை கலைந்தாலே
ஆடையற்ற என் நெஞ்சை
பார்வை கொண்டு போத்தி
நெருப்பை அடைத்து பிணைத்து
உள்ளம் எனைக் கொள்ளை கொல்ல
இசை வீசி நீ தேடு திசை மாறி
நான் கூட அசையாமல் உலகம் பார்க்கும்
இலை ஒன்றை நீ நீக்க இமைக்காமல்
நான் பார்க்க இழுத்தாயே உயிரை கொஞ்சம்
மலர்கள் திறக்கும் குளிர்கள் பிடிக்கும்
இவளின் துடிப்பும் பிடித்தாயடா
சிறகின் சிரிப்பில் இசைகள் பறித்தாய்
இவளின் சிரிப்பும் பறித்தாயடா

karuppuchamya
Автор

After long time Hearing in 2023...this song was famous during my college days... Brings back my college memories... Heroine is beautiful as well💛

Lemon.Yellow
Автор

2020 la indha paatu kekuravanga like pannuga

kannanekannefans
Автор

Most relaxing feel / யேதோ நிம்மதி இந்த பாடலை கேட்கயில் ❤ thanks for SJ SURYA & MADHAN KARKY❤

mr.shorts
Автор

semma, kalakitinga sj surya sir, chinmayie madam super voice . . .

senthildurai
Автор

This song exactly showed the beauty of music...!!!

what a song..

fathimafathi
Автор

இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்தமான பாடல் எஸ்ஜே சூர்யா சார் நீங்க ரொம்ப சூப்பர் சூப்பர் சூப்பர் மியூசிக் ரொம்ப அழகான பாடல் அருமையான குரல். நீங்கள் மீண்டும் இசையமைக்க வேண்டும் வாழ்த்துக்கள்

shamilashamiq
Автор

இன்று வரை நான் கேட்கும் மெல்லிசை இல்லை இதை கேட்கும் போதெல்லாம் மனம் அமைதியாக மாறிவிடுகிறது அமைதியான மிதமான இசை காட்சிப்படுத்தும் காட்சிப்படுத்தும் விசை அனைத்தும் மிக அருமையாக இருக்கிறது

manojpandian
Автор

அற்புதமான இசை, அருமையான பட பதிவு  again  you done it surya brother .God bless you.

jeraldprasanna
Автор

Chinmayi's voice is really awesome. S.j surya sir beautiful song composition.wonderful lyrics. This song is close to my heart.

charumathysaravana
Автор

After long time 2024 la intha song ketu thoguna yenna oru innimiya irruku

rishwanthrkkumar
join shbcf.ru