Kayal - Promo | 11 Sep 2024 | Tamil Serial | Sun TV

preview_player
Показать описание
Watch the Latest Promo of popular Tamil Serial #Kayal that airs on Sun TV.

Watch all Sun TV serials immediately after the TV telecast on Sun NXT app. *Free for Indian Users only

Download here:

Abandoned by her father & coping with an alcoholic brother, Kayal works as a nurse to become her family's sole provider. She finds happiness in her sacrifice to meet the needs of her brother & sisters. Watch Kayal stand tall in her selfless journey.

#KayalPromo #KayalSerial #Kayal #SunTVSerial #SunTV

---------------------------------------------------------
Watch more:
---------------------------------------------------------
SUN NXT: Watch the latest movies in DOLBY DIGITAL PLUS, 4000+ Movies in HD, 30+ Live TV Channels, TV Shows, TV Serials & Digital Exclusives on SUN NXT anywhere anytime.
---------------------------------------------------------
Follow us on Social Media for Latest Updates:
---------------------------------------------------------
#SuntvSerial #TamilSerialPromo #SunTVshows #NewTamilSerials #SunTV #SunTVserials #SunTVProgram #SunNXT #LatestTamilSerials #SuntvSerialPromo #SuntvSerialEpisodes #SunTVpromos #TamilSerialPromos #TamilTVserials #TamilSerialEpisodes
---------------------------------------------------------
Рекомендации по теме
Комментарии
Автор

எழில் கயல் கல்யாண பத்திரிகையில் போட்டிங்கலா இல்லையா கல்யாண வருசம் 2035அப்படின்னு😂

UmaraniB-zu
Автор

Aiyoooo thangamudiyala kayal kalyanam 😂😂😂

avsampathkumar
Автор

எங்க பாட்டிக்கு ஏற்கனவே இரண்டு முறை நெஞ்சுவலி வந்துச்சு..
டாக்டர் படிச்சு படிச்சு சொன்னார்..
பாத்திரமாக பாத்துக்குங்க.. அதிர்ச்சியான விஷயத்தை சொல்லாதீங்க என்று..
நாங்களும் கவனமாக பாத்துக்கணும் என்று கிராமத்தில் இருந்த பாட்டியை .. எங்கள் வீட்டில் வைத்து பராமரித்து வந்தோம்..
எப்போதும் TV முன்னாடி தா உட்கார்ந்து எல்லா சீரியலையும் பார்க்கும்..
நாங்களும் பாத்துட்டு போகட்டுமே என்று விட்டுவிட்டோம்..

இந்த கயல் சீரியலையும் பாத்திருக்காங்க...

எப்பதான் கயலுக்கு கல்யாணம் நடக்கும் என்று ஆவலுடன் பார்த்து வந்த பாட்டிக்கு ..
ஒருநாள் புரோமோவில் கயலுக்கு எழில் தாலி கட்டிய மாதிரி காண்பித்ததுமே ஒரே சந்தோஷம்...
அன்று இரவு கயல் சீரியல் போட்டுட்டாங்க..
பாட்டி எப்படா எழில் கயல் கழுத்தில் தாலியை கட்டுவான்.. என்று ஆவலுடன் பார்துகிட்டே இருக்கும் போது..
எழில் தாலியை கட்டிபுட்டானுங்க...

அதை பார்த்த என் பாட்டி சந்தோஷத்தில் எழுந்து கை தட்டி குதித்து டான்ஸ் ஆடிக்கொண்டிருக்கும் போது..
தூங்கிக்கொண்டிருந்த கயல் அதிர்ச்சியில் கண்விழிப்பதை காமிச்சாங்க...
பிறகுதான் தெரிந்தது.. இது கனவு என்று...

இந்த அதிர்ச்சியை தாங்கமுடியாத என் பாட்டி.... ஐயோ என்று கத்தி... . அப்படியே வாயை பிளந்தபடியே நெஞ்சைப் பிடித்து கீழே விழுந்தது... Tv ஐ. பார்த்துக்கொண்டே .. செத்துப் போச்சுங்க...😢😢😢😢😢😢

எத்தனையோ பேர்களால் சாய்க்க முடியாத என் பாட்டியை ...
அந்த கயல்

இப்போ தினமும் நைட்டு என் கனவுள வந்து வந்து .. கயலுக்கு கல்யாணம் ஆகிடுச்சா ஆகலையா ....
என்று கேட்டு கேட்டு என்னை இம்சை பன்னுதுங்க..

ஏன் இப்படி இம்சை பன்ற என்று கேட்டால்...
மேலோகத்திலும் நிறைய பேர் ...
இதுக்கு விடை தெரியாமல்
2 வருஷமா ஆவியாகவே சுத்துராங்கலாம்..
அதனால்தான்... டெய்லி என்னை டார்ச்சர் பன்னுதாம்...😭😭😭😭😭


நான் எப்படி சொல்ல முடியும்...
அதுக்கு இன்னு எத்தனை வருஷமாகும் னு.... 😭😭😭😭😭😭😭😭😭

ganesanaaa.rmobiles
Автор

மீண்டும் ஜாதகத்தை சொல்லி அரைச்ச மாவே அரைச்சுக்கிட்டு இருக்காங்க என்ன கொடுமை சார் இது 😂😂😂

GeethaMai-qwsy
Автор

Kayal come back to your orginal form and give badal adi for Shiva shankari and Deepika 😮😮😮😮😮

madhumatiful
Автор

பெரியம்மா பெரியப்பா சாயம் வெளுத்து போச்சு 😂😂😂

GeethaMai-qwsy
Автор

Kayal unaku thona vendiyedhellam un frndku thonudhu😂

Enna yelavoo nanga paathu tholaiyuromm😂😂😂

fathimafathumfathi
Автор

Yesterday than mudanambikai ellai enru sonna today again start pannitta

sharminibavaneethan
Автор

Now who is going save kayal from this problem ayo Jadagam problem started 😢😢😢

madhumatiful
Автор

All suntv serial is with one group busy with marriage function and other group busy how to stop the marriage . Whether same story written for all serials.

sridhartv
Автор

Any way thoo thoo thoo thoo poren 😮😮😮

madhumatiful
Автор

Devi delivery and kayal wedding will take place in 2026 as per astrologer.

ananthkumartk
Автор

Kayal kalayana paechu arambikum podhu kalyanam panavanga ipo seemantham function ku ready azitu irukanga.... Innum neenga kalyanam pandringa

geethapriyasenthil
Автор

சீக்கிரம் கயல் சீரியல் க்கு சுபம் போடுங்க. இனியும் தொடர வேண்டாம்.

MrKks
Автор

Any way thoo thoo thoo thoo poren 😮😮😮😮😮

madhumatiful
Автор

Ean da devi ethana varushama pragnant ah irukumo therilayae😂kunthi devi kooda ivlo naal pragnant ahh illa enna da konjamavathu logic ahh edukalean da...😂😂😂

SujiSatheesh-melc
Автор

Again from the beginning aaa
Can't tolerate
Exhil should come to know the real colour of his mother soon.
Deepika should be exposed for her worst attitude.

thulasibrinda
Автор

Why kayal is not telling things to ezhil . Stubborn and egoistic lady and not practical.

ananthkumartk
Автор

Super raji character. Raji athai super ❤

GaneshKutty-fl
Автор

Dust bin serial. One hero 10 willans. Run the show another 5 years. Stupid diractor.

sambhasivamjagadishan