Azhagi Jukebox | Remastered 4K & 5.1 | 22 Years Of Pure Love | Ilaiyaraaja | Thangar Bachan

preview_player
Показать описание
Azhagi Jukebox | Remastered 4K & 5.1 | 22 Years Of Pure Love | Ilaiyaraaja | Thangar Bachan

About Azhagi:

Azhagi is a true testament to the power of love and destiny, beautifully crafted by a visionary storyteller. "Azhagi" is a captivating narrative that delves into the life of Veterinary Doctor Shanmugam, as he lovingly recalls his magical childhood days. Deep within his soul, he treasures the profound affection he harbored for Dhanalakshmi, his schoolmate. Unexpected twists of fate shatter their heartfelt bond. Years later, Shanmugham encounters his lost love Dhanalakshmi, leading to a cascade of emotional events. This masterpiece is helmed by the esteemed filmmaker Thankar Bachan, a celebrated cinematographer, and is inspired by his poignant short story “Kalvettu”.

#azhahi #azhagi #azhagimovie #azhagijukebox #azhagiaudiojukebox #oldmovie #officialtrailer #ilaiyaraaja #thangarbachan #parthiban #devayani #nanditadas

SONG LIST

1 * SONG : Oliyile Therivadhu Devadhaya - 00:00
SINGER : Karthik, Bhavatharini
LYRIC : Ilaiyaraaja

2 * SONG : Un Kuthama En Kuthama - 05:03
SINGER : Ilaiyaraaja
LYRIC : Ilaiayaraaja

3 * SONG : Paattu Solli Paada Solli - 10:46
SINGER : Sadhana Saragam
LYRIC : Ilaiyaraaja

4 * SONG : Damakku Damakku Dum - 20:24
SINGER : Bhavatharini, Chorus
LYRIC : Palani Bharathy

5 * SONG : Oru Sundari Vandhalam - 20:56
SINGER : P. Unnikrishnan, Sadhana Sargam, Malgudi Subha
LYRIC : Karunanithi

6 * SONG : Kuruvi Kodanja - 26:17
SINGER : Pushpavanam Kuppusamy, Swarnalatha
LYRIC : Palani Bharathy
.
.
.
▶️ AZHAGI - FULL 4K VIDEO SONG PLAYLIST

.
.
.
For more updates from Mass Audios 👇
Рекомендации по теме
Комментарии
Автор

இந்த படம் 2002 ஜனவரி 14 தேதி ரிலீஸ் ஆனாது அப்போது நான் 9ஆம் வகுப்பு படிக்கிறேன் அப்போது எங்கள் வீட்டு பக்கத்தில் மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சி நடந்த போது தெருவில் வீடியோ போட்டாங்க அப்போ பார்த்தேன் அதுபோல தெருவில் படம் பார்த்தவங்க ஒரு லைக் போடுங்க 😊😊😊

sudhakarparitha
Автор

இளையராஜாவின் இசை இப் படத்திற்கு மிகப் பெரிய பலம்.

sanjaysmotive
Автор

ராஜா sir BGM காக இந்த படத்தை 12முறை பார்த்தேன்

m.rameshkumar
Автор

அப்போ எங்களுக்கு தியேட்டர்கு போய் படம் பாக்குற வசதி இல்ல இப்போ வந்தா பாக்காம விடுவோமா....❤❤❤❤

thillaiyarasanr
Автор

தங்கர் பச்சான் ஐயா அவர்கள் இதுபோன்ற இன்னும் தரமான படைப்புகளை தமிழக மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்

PraphuPraphu-iw
Автор

என்னைப்போல் காதலில் தோற்றவர் களுக்கு இந்த இசை மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் நிச்சயமாக காலம் கடந்தும் ஒலித்துக்கொண்டே இருக்கும் ஒரே பெயர் இளையராஜா....

senthilkumarveeramani
Автор

ஐயா வணக்கம்.

தினம் தினம்
வியந்து போகிறேன்.,

காவியத்தையும்,

பாடல்கலையும்

ஒருசேர பார்க்கும்போது

அடடா!!

என்னுள் சிலிர்ப்பு என்பது குறையவே இல்லை.

vinishkhayazhini
Автор

தங்கர் பச்சான் 🥰🥰🥰 அண்ணா நடுநாட்டு படம் எப்பவும் மனசுக்கு நெருக்கமான படம்.. சின்ன வயசுல தியேட்டர்ல தவற விட்ட படம் இப்ப விட மாட்டேன்!!!! ❤❤

ezhilarasanyugan
Автор

இந்தப் படத்தை ரீ ரிலீஸ் பண்ணா பார்க்க நல்லா இருக்கும்

GRaja-envz
Автор

தோர்பதும் சுகம்தான் காதலில் ஏனெனில் நினைவுகளை யாராலும் அழிக்க முடியாது உனர்வோடு வாழ்வோம் இசை கடவுளின் பெயரால்

senthilkumarveeramani
Автор

அழகி படம் வந்த நேரத்தில் சிறிய தியேட்டர்ல பார்த்தேண் அடுத்தமுறை வந்தால் பெறிய தியேட்டர்ல பார்க்கவேண்டுமெண்று ஆணால் இப்போது பார்க்கமுடியாது நாண் வெளிநாட்டில் இருக்கிறேன்

saleemsaleemsaleemsaleem
Автор

இளையராஜாவின் இசைக்காக இந்த படத்தை திரும்பத் திரும்ப பார்த்தேன். எத்தனை முறை பார்த்தேன் என்று கணக்கே இல்லை❤❤

suriyaprakash
Автор

💯✨அய்யாவின் இந்தக் குரலில் மட்டும் தான் பாடல்கள் கேட்க தோன்றுகிறது .. ❤ நெஞ்சார்ந்த நன்றிகள் பல ❤💯

brandmusic
Автор

நான் கல்லூரி படித்து கொண்டிருந்தேன் இந்த படம் வந்த போது சக தோழர் தோழிகளுடன் படத்தை அனுபவித்து பார்த்து மகிழ்ந்தோம்

Tube-hiqs
Автор

இசையில் இசையில் இளையராஜா ஐயா மிக்க நன்றி இதுபோல இசை எவரலம் பண்ண முடியாது நான் உங்கள் ரசிகன் என் வயசு 47

MaonoMano
Автор

Iam from andhra, tirupati. I had watched this movie twice. I watched with full of tears.Great Raja Sir 🙏

choodamani-eyui
Автор

Azhagi ❤️❤️❤️❤️ arumaiyana kadhal kaviyam

SivanesanMks
Автор

எனக்கு மிகவும் பிடித்த பாடல் சூப்பர் சார் நன்றி ❤

ravileela
Автор

இந்தப் படம் வரும்போது பழைய நினைவுகள் அனைத்தும் ஞாபகத்துக்கு வறுகின்றது இன்றுகூட❤❤❤ கேட்டாலும்

chandrabalus
Автор

2002 Naan 9th padiththen madurai Alangar theater la paarthen intha movie romba pidikkum eppo en vaalkkaium ethu polathan irukku...Vidai theriyatha vaalkkai En vaalkkai ...intha kathaiyil thanaththukku 1 kulanthai But enakku 2 kulanthai...

kryrevathi