TTF ❤️||highway 🛣️top speed 247 kms 😱🔥||TTF anna veriyan 💯

preview_player
Показать описание

Рекомендации по теме
Комментарии
Автор

நல்ல இருக்க life ah bike ah வெச்சு நாசம் பண்ணிக்க நினைகுரவங்க இந்த video பார்க்க மறந்துடாதீங்க... inbetween 247 -108 ஆகம இருந்த சரி

dinuk
Автор

TTF Vasan mind voice...Pulai umba num Pola eruku

ashiqhussainbaig
Автор

நிறைய பேர் கமெண்ட்ல போட்டு இருந்தீங்க. அப்படியே போய் கீழே விழுந்துரு உன் கதை அவ்வளவுதான் என்னால முடியும் என்ற நம்பிக்கையுடன் அந்த வேகத்தை செல்லக்கூடிய அந்த நபர் நம்பிக்கை இழக்காமல் செல்கிறார் நம் வாழ்க்கையில் எது முடியுமோ எவன் பேச்சையும் கேட்காமல் அதில் முயற்சி எடுங்கள் உங்கள் வாழ்க்கை வெற்றி👑

vasanthkmb
Автор

வேகம் எல்லா நாட்களிலும் வெற்றியை தராது போஸ்ட்மார்டம் உறுதி நாட்கள் வேண்டுமானால் தள்ளிபோகலாம்

karthickm
Автор

Keela viluntha kai kaal pichinu poidum... Olunga usara irunthuko... Veetla family wait panitu irupanga

fearlessfoxes
Автор

இன்னு முறுக்கு இந்த வேகம் பத்தல இன்னும் வேகம் போகணும் ப்ரோ

BalaSwathi
Автор

எதையும் எதற்கும் துணிந்தவன் எதற்கும் தோற்பதில்லை👑

vasanthkmb
Автор

கட்டுப்பாட்டை இழந்த பைக் பக்கத்தில் இருந்த தடுப்பில் மோதி கவிழ்ந்தது இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே பைக் நொறுங்கியது நல்வாய்ப்பாக இருவரும் உயிர் தப்பினர் ❤

MoneyEranTamil
Автор

Safety ya Drive panuga Brother..
From : Tumkur . Karnataka 🔥🔥

raguveer
Автор

Thappana example for youngsters, oru second la ellame mudinjurum nanba .

karthik_evil
Автор

2 option irukku yethu ok nu sollunga broo..
1. Government hospital
2. Private hospital

v.kaushik
Автор

Vera level bro....ungala pathu unga followers murkatum...

rajkumar
Автор

இப்படியே போனா சீக்கிரம் 108 ல தான் போவ😥😥

venkateshe-pnql
Автор

Anathu agatam paathukalam tha sonnen ana 5 case pooduviganu theriyama poochee da 😂😂😂😂

tamilgamingyt
Автор

Perfect example of the sentence- Thappupanna thadaiyam illama pannanum. Illana ipdi dhan pinnadi light yeriyum😂

vishnu_vishan
Автор

🤔🤔🤦என் பொண்டாட்டியுடைய அண்ணன் அவன் மனைவியை
சந்தேகப்பட்டு கரு கலைத்து விட்டான்🤦
என்ற காரணத்தினால் அந்த வீட்டில் 10 தடவைக்கு மேல் அந்த
பிரச்சினையை பேசி
சண்டை நடந்தது. இதனால் அவன் மனைவி சண்டை போட்டுக் கொண்டு வந்து என் வீட்டில் இரண்டு முறை 10 நாட்களுக்கு மேல்
இருந்தால். வேல்விழி அவள் வாயால் எவனோ ஒருவனிடம் போனில் இந்த சம்பவத்தை பற்றி
பேசினாள்.😮
இதை கேட்டதற்கு என் மனைவி scan செய்து 😢பெண் குழந்தை என்பதால் கரு கலைத்து விட்டோம் என்று சர்வசாதாரணமாக
சொல்கிறாள்.🤦🤦இதை என் YouTubeல்
பதிவிட்ட போது
அதனை ஆரணி போலீசார்
( Writter Sankar)வாங்கி
டெலிட் செய்தனர்
🤦🤦🤦🤦
நீ போன் பேசியது
தப்புதான் TTF தலைவா, அதனால் நீ ஜெயிலுக்கு போ தலைவா😂😂😂

beast-bzfi
Автор

daily i watch this video Vasu 🥰🥰🥰🥰🥰i wanna go with u one ride plsss Vasu am frm Bangalore am becoming crazy on u 💖💖💖💖💖💖🥰🥰🥰😘😘😘😘

praisethelord
Автор

Bro please know the science behind fraction+Force+Weight if anyone of this will missed we will missed you too😂😂😂

sureshgopi
Автор

குறுக்க ஒரு நாய் வந்தால், பெரிய கல் கிடந்தா நல்லா இருக்கும்...

Userseven
Автор

TTF viral level ❤❤❤❤❤❤💙💙❤💙❤💙❤💙❤❤❤ l am fan 😈💗

santhoshttfyt
welcome to shbcf.ru