Chellata Mariata Lyrical Song | Amman Devotional Songs

preview_player
Показать описание
Listen to this Amman devotional songs Chellata Mariata only on Sregama Tamil
Рекомендации по теме
Комментарии
Автор

இன்றும் என்றும் எங்கள் ஊரின் திருவிழாவின் போது இப்பாடல் ஒலித்துக்கொண்டுதான்

ihoatraja
Автор

செல்லாத்தா செல்ல மாரியாத்தா
செல்லாத்தா செல்ல மாரியாத்தா
எங்கள் சிந்தையில் வந்து
அரை வினாடி நில்லாத்தா

கண்ணாத்தா உன்னைக் காணாட்டா
கண்ணாத்தா உன்னைக் காணாட்டா
இந்த ஜென்மமெடுத்து என்ன
பயனென்று சொல்லடி நீயாத்தா
அம்மா சொல்லடி நீயாத்தா
தாயே சொல்லடி நீயாத்தா

செல்லாத்தா செல்ல மாரியாத்தா
எங்கள் சிந்தையில் வந்து
அரை வினாடி நில்லாத்தா
ஆசை தீர உன் அழகை
பார்த்து மாரியாத்தா
அந்த பாசத்தோடு வந்தேன் அடி
தாயே மாரியாத்தா

ஆசை தீர உன் அழகை
பார்த்து மாரியாத்தா
அந்த பாசத்தோடு வந்தேன் அடி
தாயே மாரியாத்தா

பொன்னும் பொருளும்
தந்தருள்வாய் கருமாரியாத்தா
பொன்னும் பொருளும்
தந்தருள்வாய் கருமாரியாத்தா

என்னை புகழோடு வைத்துடுவாய்
ஆதி சக்தி மாதா
என்னை புகழோடு வைத்துடுவாய்
ஆதி சக்தி மாதா
அம்மா அம்மா

தென்னமரத் தோப்பினிலே
தேங்காயப் பறிச்சிகிட்டு
தென்னமரத் தோப்பினிலே
தேங்காயப் பறிச்சிகிட்டு
தேடி வந்தோம்
உந்தனையே சின்னாத்தா
நாங்கள் தேடி வந்தோம்
உந்தனையே சின்னாத்தா

நீ இளநீரை எடுத்துகிட்டு
எங்க குறை கேட்டுபுட்டு
இளநீரை எடுத்துகிட்டு
எங்க குறை கேட்டுபுட்டு

வளமான வாழ்வு
கொடு மாரியாத்தா
நல்ல வழி தன்னையே
காட்டிவிடு மாரியாத்தா

உந்தன் பெருமையை
இந்த உலகுக்கு எடுத்து பாடாட்டா
இந்த ஜென்மமெடுத்து என்ன
பயனென்று சொல்லடி நீயாத்தா

ஆயிரங்கண்
உடையவளே செல்லாத்தா
மக்களை ஆதரிக்க
வேண்டுமடி செல்லாத்தா

ஆயிரங்கண்
உடையவளே செல்லாத்தா
மக்களை ஆதரிக்க
வேண்டுமடி செல்லாத்தா

திரிசூலமுடன்
வீற்றிருக்கும் செல்லாத்தா
திரிசூலமுடன்
வீற்றிருக்கும் செல்லாத்தா

பாமாலை உனக்கு
பாடிடுவேன் செல்லாத்தா
பாமாலை உனக்கு
பாடிடுவேன் செல்லாத்தா

பசும்பாலைக் கறந்துகிட்டு
கறந்தபால எடுத்துகிட்டு
பசும்பாலைக் கறந்துகிட்டு
கறந்தபால எடுத்துகிட்டு

புற்றினிலே
ஊற்ற வந்தோம் மாரியாத்தா
நாங்க பக்தியுடன்
ஊற்ற வந்தோம் மாரியாத்தா
நீ பாம்பாக மாறி

அம்மா தாயே கருமாரி
அருள்புரிவாயே சுகுமாரி
அம்மா தாயே கருமாரி
அருள்புரிவாயே சுகுமாரி

அம்மா தாயே கருமாரி
அருள்புரிவாயே சுகுமாரி
அம்மா தாயே கருமாரி
அருள்புரிவாயே சுகுமாரி

அம்மா தாயே கருமாரி
அருள்புரிவாயே சுகுமாரி
அம்மா தாயே கருமாரி
அருள்புரிவாயே சுகுமாரி

பாம்பாக மாறி அதை
பாங்காகக் குடித்துவிட்டு
தானாக ஆடிவா நீ மாரியாத்தா
தானாக ஆடிவா நீ மாரியாத்தா

உந்தன் பெருமையை
இந்த உலகுக்கு எடுத்து பாடாட்டா
இந்த ஜென்மமெடுத்து என்ன
பயனென்று சொல்லடி நீயாத்தா

செல்லாத்தா செல்ல மாரியாத்தா
எங்கள் சிந்தையில் வந்து
அரை வினாடி நில்லாத்தா

கண்ணாத்தா உன்னைக் காணாட்டா
இந்த ஜென்மமெடுத்து என்ன
பயனென்று சொல்லடி நீயாத்தா

ஆதி சக்தி மாதா
கருமாரி மாதா
எங்கள் ஆதி சக்தி மாதா
கருமாரி மாதா

எங்கள் ஆதி சக்தி மாதா
கருமாரி மாதா
எங்கள் ஆதி சக்தி மாதா
கருமாரி மாதா

KMR_Entertainment
Автор

கணக்கே இல்லபா அந்த அளவுக்கு கேட்டுக் கொண்டு இருக்கிறேன்.... என் தாயே மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி.❤❤❤❤

Venkat.
Автор

எங்கள் ஆத்தா செல்லாத்தா... இன்னும் நூறு ஆண்டுகள் ஆனாலும் எல்.ஆர்.ஈஸ்வரி அம்மா பாடிய பாடல்.. மறையாது

maragathamRamesh
Автор

மாரியம்மன் பாடல் லூர்து மேரி ராஜேஸ்வரி அவர்களின் குரல் என்றும் மாறாத இனிமையானது

dhanashekarnamvazhi
Автор

Chellatha Chella Maariyatha

Engal Sinthayil Vanthu Arrai Vinnaddi Nillatha

Chellatha

Kaannatha Unnai Kaanaataa

Intha Kangal Irunthu Enna Punniyam Sollatha

Unnthan Perumaiyai Intha Ullagukku Eduthu Padatta

Intha Jenmam Eduthu Enna Payanendru –Sollady Nee Aatha

        Chellatha   

Thenna Mara Thoppinille Thengaya Parrichikkittu

Theddi Vanthom Unnthanaiye Chinnatha - Nangal

Nee Illa Neerai Eduthukittu Enga Korra Kettu Puttu

Valamaana Vazhvu Kodu Maariyatha Nalla

Vazhi Thanaiye Katti Viddu Maariyatha

Unnthan

Chellatha

Pasum Palla Karanthu Kittu Karantha Palla Eduthu Kittu

Putrinille Ootra Vanthom Maariyatha

Nanga Bakthi Udan Ootra Vanthom Maariyatha

Nee Pambhaga Maari

Amma Thaye Karumari Arul Thara Vaendum Magamayi

Aathai Panghaga Kudithu Vittu

Thaanaga Aaddi Vaddi Maariyatha

Unnthan

Chellatha

seistarkidspenumur
Автор

Chellatha chella mariyathaa, , pakthi paravasam

sinivasang
Автор

Both Video and audio quality holds good.. thanks a lot Saregama

anandhakrishnan
Автор

ஓம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி போற்றி போற்றி

Venkat.
Автор

Tharrshini David Michael ku piditta padal ithu

lalithanehru
Автор

Most horrible song in history of mankind.

BreadPit-xh
join shbcf.ru