Boys talk later than girls. Is that true? #speechtherapytamil

preview_player
Показать описание

Рекомендации по теме
Комментарии
Автор

மேடம் என் பொண்ணு நாலரை வயது ஆகிறது 2வயது வரை நன்றாக இருந்தாள் அம்மா அப்பா என்று சொல்ல ஆரம்பித்தாள் இப்போது நாலரை வயது ஆகிறது பேச்சு இல்லை ரொம்ப கத்துறா விளையாட்டு பொருள்களை கையில் பிடிக்க மாட்டாங்க அவளாகவே சாப்பிட மாட்றா தண்ணி கூட உறிஞ்சி குடிக்க மாட்றா தினம் முயற்சி செய்து கொண்டு தான் இருக்கின்றேன் அதற்கான எளிய வழி இருந்தால் சொல்லுங்கள் மேடம் 😢😢😢😢

MaryMary-tjpf
Автор

Ennaiyu ippadi tha solli vaaya adaichanga

monicamurugesan