Get Free Home With This Small Trick!! 🏠🆓#shorts #homeloan

preview_player
Показать описание

Related Courses

Get Free Home With This Small Trick!! 🏠🆓#shorts #homeloan

Discover how you can potentially get a free home with this clever and simple trick! This guide will walk you through a little-known strategy that savvy investors and homebuyers use to acquire properties at no cost. Whether you're looking to save money, invest wisely, or simply find a new place to call home, this trick could be your key to success. Don't miss out on this opportunity to learn how to make your homeownership dreams come true with minimal effort and maximum gain!

#freehome #realestatehack #homebuyingtips #propertyinvestment #realestatetips #freehousetrick #homeownership #investsmart #propertytips #homebuyinghack #homeloan #personalloan

DISCLAIMER
We are not SEBI Registered and this video is for educational purposes only and should not be considered as financial advice or an endorsement of specific investments. It is essential to conduct thorough research before making any investment decisions.
Рекомендации по теме
Комментарии
Автор

❤இவ பேச்சை கேட்டு பணத்தை போட்டால் நாமம் தான் கடைசியில் கிடைக்கும்❤

Manimaran-wiyf
Автор

SEBI should take immediate action against this video

achanandhi
Автор

Yuvarani will you be responsible if we loose our money?
Being a financial expert pls don't post such videos 😮

JP.Pradap
Автор

Dear yuvarani
Plz add market risk caption below the video

devendranp
Автор

Mutual fund பற்றி தெரியாத ஒருத்தவன் உன் பேச்சைக் கேட்டு அதுல investment செய்தால், 40 லட்சம் நாமம் ஸ்வாகா.... Mutual fundமுழுமையாக கற்றுக் கொள்வதற்கு எத்தனை நாள் ஆகும் என்று தெரியாது

alsathamhussain
Автор

காலம்.ஆங்காங்கே நிலநடுக்கம் தண்ணீரால் பாதிப்பு நெருப்பினால் பாதிப்பு காற்றினால் பாதிப்பு இது போன்ற பஞ்ச பூதங்களால் பூமிக்கு அப்பப்போ பதிப்பு போன்ற விஷயங்கள் நடக்கறப்போ பணத்த சேமித்து வையுங்க என்று சொல்லறது லே என்ன அர்த்தம் உள்ளது.முதலில்நமகெல்லாம் முதலில் நாகப்பட்டனத்தை கடவுள் நமக்கு ஏற்படுகின்ற அழிவை உதரணமாக காண்பித்தான்.அப்பவும் நாம் பயம் கொள்ளாமல் சில பல தவறுகளை செய்துக் கொண்டு தான் இருக்கிறோம்.மறுமடியும் வயநாடு அழியறதை காண்பித்தான் இறைவன் அப்பாவது மனிதன் திருந்துவானா என்று ஏதிர்பாக்கிறார் இறைவன் அதிலும் திருந்த வில்லையென்றால் இறைவன் பெரிய அழிவை ஏற்படுத்தி மனித வர்க்கத்தையே அழிப்பான்.மூன்றாவது அழிவு அப்படித்தான் இருக்குமென்று நான் நினைக்கிறேன்.பாக்கலாம் என்ன நடக்க போகிறது.

janardhankrishnan
Автор

யுவராணி வர வர அம்பானி அதானிக்கு ஆதரவா பேசுது மோடி ஜி

rum-kzpb
Автор

Ithuku Paruthi mootaiya godownlaye vacharlame yuvarani madam...

sabharishkishore
Автор

முற்றிலும் தவறான வழிகாட்டல், ஒருவர் ஏமாற வேண்டும் என்றால் அவரின் ஆசையை தூண்டி விட வேண்டும். இது சதுரங்க வேட்டை படத்தின் மிக சிறந்த வசனம்.

muralividhya
Автор

Double tax + interest rate + market risk are involved in this options.

mohideenraja
Автор

What she's telling can be true one of my Freind invested lampsum of 45lakh in SWP two years ago and shes drawing every month 29k now his capital grown to 53lakhs

mrmagicmind
Автор

Need more details and clarification video, please

tnrider
Автор

சில நல்ல விஷயங்களும் சொல்றாங்கன்னு பாத்தா இந்தம்மா சொல்றத நம்ப முடியல

coimbatorean
Автор

இவங்களுக்கு வீடியோ போகணும் என்பதற்காக என்னென்னமோ புரளியை கிளப்பி விடுறாங்க இதையெல்லாம் யாரும் நம்பாதீங்க

poongodi
Автор

இருபது வருஷங்கள் கழித்து அந்த 50 லட்ச ரூபாய்க்கு என்ன மதிப்பு இருக்கும் அந்த 50 ஆயிரத்துக்கு இருக்குற மதிப்பு தான் இருக்கும்

poongodi
Автор

What happened if the inflation rate got hiked. Definitely the bank will increase the interest rate and at the same time if the share market falls down I will lose all my money as well.

Enforce_R
Автор

Neengalum ordinary people maathiri advise kudutha epdi yuva?
Padichatha apidiye vaanthi edukama, practical ah paesunga...
Swp la constant ah profit varuma?
Namma loan amount and interest um fixed ah illa floating ah?😢
Konjamavathu practical work pannitu advise podunga

guruvishnu
Автор

யுவராணி அக்கா தமிழ் டெக் ல போடுற எல்லா வீடியோவும் உங்க சேனல்ல வருது உங்க சேனல்ல வர எல்லா வீடியோவும் தமிழ் டெக் ல வருது சம்திங் 😊😅😅

MuruganArul
Автор

What about the capital gain tax taken by the banks

ranganadaneanandamourougan
Автор

பிரபலமான சூப்பர் மார்க்கெட்ல நம்ம பர்சேஸ் பண்ணிட்டு 1st time அமௌன்ட் பே பண்றப்போ அவங்க சிஸ்டம் ஃபால்ட் ஆக நம்ம 2nd time திரும்பவும் same அமௌன்ட் பே பண்றோம்.

அப்போ 1st time பே பண்ணின அமௌன்ட் உங்களுக்கு திரும்பி வந்துரும்-ன்னு சொன்னாங்க.

பட் இதுவரைக்கும் வரல. 1yr. ஆச்சு. இப்போ அந்த அமௌண்ட் திரும்ப நமக்கு வர என்ன பண்றது.

இதுக்கு அவங்க கேட்ட எல்லா details ம் send பண்ணியாச்சு.

இதுக்கு ஏதாவது தீர்வு இருந்தா சொல்லுங்க sis. Please

harithasri