Eatho Konjam Therium 😉 .. Mumbai Express Naange..... ✌✌ #Michaelking

preview_player
Показать описание
#Michaelking
Рекомендации по теме
Комментарии
Автор

நான் முதல் முறை கார் ஓட்டும் போது என்ன ஓட்ட தெரியுமா னு
நான் முதலில் பிடித்த Stearing 12 Wheel LORRY....

thamizharasan
Автор

அவ்ளோ பெரிய வண்டி என் Control க்குள்ள தான்ங்கற feeling ஏ ஒரு கெத்துதான் ல. Super❤️❤️❤️

gopalmani
Автор

ஆரம்பத்தில் ஆர்வமும் வேகமும் இருந்தது 21ஆண்டுகள் பாடம் படித்தபிறகு இப்போது மிதவேகமும் நிதானமும் நிறந்தரமாகிவிட்டது

starmedia
Автор

டிரைவர், கிளீனர், பிளம்பர், எலெக்ட்ரீஷியன், சாலை தொழிலாளர்கள், கொத்தனார் மற்றும் ஏழை எளிய சாமானிய மக்கள் ஐந்து ரூபாயில் அவர்களின் பசியைப் போக்கிட தேசிய நெடுஞ்சாலை, தங்க நாற்கர சாலையில் 25 கிலோ மீட்டருக்கு ஒன்று வீதம் அம்மா உணவகம் அல்லது அரசு உணவகம் அமைக்க வேண்டி பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் பொதுநல வழக்கு போட்டுள்ளார்.
நல்ல முயற்சி வாழ்த்துக்கள். இதை கண்டிப்பாக செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்

suresh-plpz
Автор

Antha steering ha pudikkum pothu vara feel irukkey paaaa🥰🥰lover kaiya pudikum pothu kuda apdi irukkathu ☺☺I love driving 💖💖💖

SriRam-yrzx
Автор

Enaku oota teriyathu but driving like pannuven

hosurpravinpets
Автор

நான் ஓட்டு பழகும் போது டிரைவர் ஆக மாட்டேன்னு சொன்னாங்க இப்போ ஏ டூ இசட் நான் ஓட்டுவேன்

RK-sbyu
Автор

கடைசியில் இறங்கும் கனவாய் கிருஷ்ணகிரி மாவட்டம் மேலுமலை கனவாய்

muni
Автор

தலைவா நாங்களும் டிரைவர் தான் சூப்பர் ஓட்டுறீங்க சூப்பர் என் பையன் நித்திஷ் எந்த வண்டி கேக்குறீங்களா சைக்கிள் கையில விட்டு ஓட்டுவார் வயது 12 தான் ஹீரோ

hengrowth
Автор

Lorry driving எனக்கு ரொம்ப பிடிக்கும்

pianox.
Автор

Everyone says his dad is driver and underestimating me but i know how good is driving job and I’m proud for son of driver 😎💪

crownravana
Автор

Anna unga ella driving video pattu like comment pannuva

gnanagurysamysoundrapandia
Автор

Great job ❤❤❤i love driving 💕💖💕😍😍😍🥰🥰🥰🥰🥰🤩🤩🤩🤩

Demon
Автор

தம்பி பத்து பாதுகாப்பு முக்கியம் தேவை வாழ்த்துக்கள் 🙌♥️🥰

vvvvvvvvv
Автор

My favorite is thar jeep, bolero, gypsy jeep😍😘,

MohanRaja-tyer
Автор

Super bro enakku driving naa romba pudikkum....

ManiManikandan-yofv
Автор

ʙʀᴏ ɴᴇᴇɴɢᴀ ᴇɴᴅʜᴀ ᴏᴏʀᴜ ʙʀᴏ ᴠᴇʀᴀ ʟᴇᴠᴇʟ ᴅʀɪᴠɪɴɢ
ɪᴅʜᴀ ᴩᴜᴅɪᴄʜᴀᴠᴀɴɢᴀ ʟɪᴋᴇ ᴩᴀɴɴᴜɴɢᴀ

joshikavelmurugan
Автор

வாழ்த்துக்கள் நண்பா.
எனது தந்தை 35 வருடகாலமாக லாரி ஓட்டுனர்...

soundarrajan
Автор

Bro enakkum driver aaganumn bro ennoda dream bro ennai clenara varattuma bro nenga entha ooru bro

bharathkumarbharathkumar
Автор

அண்ணா நா ஒங்கள பக்குனும் 🔥🔥சூப்பர் 🔥🔥

logesh
welcome to shbcf.ru