Redpix Felix Gerald Arrested - DMK Should Focus on Social Issues - Aswad Shariati of Welfare Party

preview_player
Показать описание
Redpix Felix Gerald Arrested - DMK Should Focus on Social Issues - Aswad Shariati of Welfare Party

felix gerald arrested
latest news savukku
felix gerald latest
tamil nadu news,
tamil news today,
Рекомендации по теме
Комментарии
Автор

செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்....கண்டு பிடிக்க முடிய வில்லை..நம்புவோமாக...தூ..தூ..

thiagamuthu
Автор

திமுக தனது கடைசி அத்தியாயம் எழுதப் படுகிறது
வாழ்த்துக்கள்😂😂😂😂

samyson
Автор

போருக்கு கூப்பிடும் ஒருவன் நான் மட்டும் தான் வாள் வைத்திருக்க வேண்டும் எதிரணி யாரிடமும் வாள் இருக்கக்கூடாது என்பது போல் இருக்கிறது.
இதிலிருந்து தானே தன் தோல்வியை ஒப்புக் கொண்டுள்ளது.

vidhyasagarrehuraman
Автор

வெத்து வேட்டு வெங்காய பஜ்ஜி ஆட்சி சகிக்கவில்லை ஐயகோ..😢😢😢

venkataramaniiyer
Автор

Sir 💯🔥 people support and stand for truth

umaselvaraja
Автор

SAVUKKU SANKAR BRO IS MASS AND BRAVE IN TAMILNADU JOURNALISAM

singaravelanr
Автор

ஆசிரியரை கைது செய்வதற்கு மிகவும் வன்மையாக கண்டிக்கிறோம், கண்டிப்பாக எல்லோரும் சேர்ந்து போராட்டம் செய்யும் அரசுக்கு எதிராக ப்ளீஸ். இதை இப்படியே விட்டீர்கள் என்றால் எல்லாத்துக்கும் இதே கதி தான் நடக்கும்

rajasekaran
Автор

தோழர் பெலிக்ஸ் கைதை வன்மையாக கண்டிக்கின்றோம்.நாம்தமிழர்

murugans
Автор

சவுக்கு உண்மையை பேசுகிறார் உண்மை யை பேசினால் ஆட்சிக்கு அவப்பெயர் தமிழக மக்கள் சிந்திப்பார்கள் 2026 பயம் 😢😮

balaiahbalaiah
Автор

உங்கள் ஊழலை சொன்னால் கைது செய்வீர்கள் யாரும் உங்களை பற்றி பேசக்கூடாது மக்கள் பற்றி யோசிக்க நேரமில்லை உங்கள் குடும்ப நலனே முக்கியம் இது மன்னர் ஆட்சி

selvijanani
Автор

We are stand with u sir..
DMK DOWN DOWN

DhivyaYuvi
Автор

நான்காம் தூணான பத்திரிக்கையை காப்பாற்றும் திராவிட அரசுனு ஒரு வீடியோ போட்டு பாருங்க உடனே விடுதலை செஞ்சாலும் செய்வாங்க

yuvarajayuvaraj
Автор

டொமில் நாட்டு
CHEEP MINISTER ன்
பயம் தெரிகிறது

VEERANVELAN
Автор

மக்கள் சவுக்கு அண்ணன் பக்கம்....❤
மனிதநேயத்தோடு நடந்து

indhumathisivamanickam
Автор

விடியாத குடும்பத்திற்கு குடைச்சல் தந்த ஒற்றை மனிதன் சவுக்கு சங்கர்

duraisamydurai
Автор

டேய் u Brutus 2026 அப்புறம்
இது உனக்கும் நடக்கும்.
எப்படிடா தாங்குவ

arulsamyswami
Автор

Felix has not objected savukku's slanders and supported him

soussilathiagarassan
Автор

இந்த செயல் மனிதவி மன அற்ற செயல்
இதனை வன்மையாக கண்டிக்கிறேன்

_
Автор

விடியாத கும்பல் ஆட்சி விரைவில் வீட்டுக்கு போகும் அப்போது தான் தமிழக மக்களுக்கு விடியல் வரும்

duraisamydurai
Автор

திருவண்ணாமலையில் ஆய்வாளரை அடித்த நபரை கைது செய்

SivaKumar-hmvp