Kayal - Promo | 18 Oct 2024 | Tamil Serial | Sun TV

preview_player
Показать описание
Watch the Latest Promo of popular Tamil Serial #Kayal that airs on Sun TV.

Watch all Sun TV serials immediately after the TV telecast on Sun NXT app. *Free for Indian Users only

Download here:

Abandoned by her father & coping with an alcoholic brother, Kayal works as a nurse to become her family's sole provider. She finds happiness in her sacrifice to meet the needs of her brother & sisters. Watch Kayal stand tall in her selfless journey.

#KayalPromo #KayalSerial #Kayal #SunTVSerial #SunTV

---------------------------------------------------------
Watch more:
---------------------------------------------------------
SUN NXT: Watch the latest movies in DOLBY DIGITAL PLUS, 4000+ Movies in HD, 30+ Live TV Channels, TV Shows, TV Serials & Digital Exclusives on SUN NXT anywhere anytime.
---------------------------------------------------------
Follow us on Social Media for Latest Updates:
---------------------------------------------------------
#SuntvSerial #TamilSerialPromo #SunTVshows #NewTamilSerials #SunTV #SunTVserials #SunTVProgram #SunNXT #LatestTamilSerials #SuntvSerialPromo #SuntvSerialEpisodes #SunTVpromos #TamilSerialPromos #TamilTVserials #TamilSerialEpisodes
---------------------------------------------------------
Рекомендации по теме
Комментарии
Автор

ஒரு கதையில ஒரு கல்யாணம் நடக்கும் ஆனால் கல்யாணத்தையே கதையா ஓட்டுற சீரியல் இந்த நாசமா போன கயல் சீரியல் தான்

tharikav
Автор

ஏம்மா 3வருஷமா தேவிக்கு குழந்தை பொறக்கல...😂😂2வருஷமா சுப்பிரமணி பொண்டாட்டிக்கு வயிறு தெரியல.... 😂😂இதுல நீ வேற எங்க உயிர் எடுக்குற 😜😜

mubarakmm
Автор

நல்லவேளை டி என் ஏ டெஸ்ட் அப்படின்னு இன்னும் ஆறு மாதங்கள் இழுத்தடிப்பாங்கன்னு ஆனால் ஐயர் ராத்திரி தான் தாலி கட்ட முகுர்த்தம் குறிச்சி குடுத்திருக்கார்😂

UmaraniB-zu
Автор

Intha serial daily full episode porumaya pakkuravangaluku oru award kudukanum 🙏

saranyabaskar
Автор

ஒன்னும் அவசரமில்லை மெதுவா கல்யாணம் பண்ணா போதும் 2025 2026 வருஷம் இருக்கு அதில் ஆச்சும் கல்யாணம் பண்ணுங்க. ரொம்ப மொக்கையா போகுது சீரியல் . ஐயர் பாவம் தூங்கி இருப்பார்.

dhanujasuresh
Автор

தீபிகா சைக்கோ என்று எல்லாருக்கும் புரிந்து விட்டது 😂😂😂

GeethaMai-qwsy
Автор

Ithuku tha Na serial pakurathu illa only promo tha😂😂😂

kokila.s
Автор

சீரியல் பாக்கிற எங்கள விட கல்யாணத்த நடத்த வந்த ஐயர பாக்க பாவமா இருக்கு 😂😂😂😂😂

tharsanasana
Автор

இது புரட்டாசி மாசம் நாளைக்கு தான் ஐப்பசி மாசம் பிறக்குது அதனால இந்த வாரத்துக்குள்ள தாலி கட்டிருவானு நினைக்கிறேன்

durgamanikandan
Автор

ஒரு கல்யாணத்துல எவ்ளோ பிரச்சனையை கொண்டு வரீங்கன்னு நாங்களும் பார்க்கிறோம் தாலி கட்ட இன்னும் ஒரு மாசம் ஆகும் போல

winwin
Автор

ஐயா இதனால் தெரிவிப்பது என்னவென்றால் ‌கயல் சீரியல் பார்க்கும் அனைவரும் மழை நின்ற உடன் கீழ்ப்பாக்கம் செல்வது உறுதியாகிவிட்டது

v.lakshmanakumar
Автор

அப்போ பிடிச்சது😂
ஆனா இப்போ படிக்கல 😢
இந்த சீரியல்ல😅

Abishanthvijaymoni
Автор

Yamma muidiyalada samy pongada neengalum unga kalayanamum❤❤❤❤

HarithaSaravana
Автор

ஒரு வழியா கல்யாணம் முடிஞ்சது. அப்பாடா, வேண்டுதல் நிறைவேற்ற, டைரக்டர் மண்டைலே நூறு தேங்காய் உடைக்கனும்.

kaleemm
Автор

😂😂ungaloda comedy ah eruku pa kalyaname panna venam seriyala mudinga nalla erupinga😂😂

vickypriya
Автор

New doctor handsome aa irukaaru paa ❤❤❤

k.nandhakumar
Автор

இந்த கதைக்கு பின்னாடி வந்த எல்லா சேனல் மற்றும் சன்தொடர் கதைகளில் அனைவருக்கும் கல்லியாணம் முடிச்சி போச்சி இப்போ வந்த மூன்று முடிச்சு சீரியல்ல கூட கல்லியாணம் முடிச்சி போச்சி ஆன கயலுக்கு எப்படா முடிப்பிங்க

divandivan
Автор

கல்யாணம் ஒரு வழியா முடிஞ்சுது. அடுத்த activity சிலபல episode போகணும்.

thangamk
Автор

இதே காமெடி தான் தேவி கல்யாணத்துலயும் நடந்தது. directorku என்ன ஆச்சு

anushanarayanamoorthy
Автор

PLEASE PLEASE FINISH THIS DRAMA TODAY THANK YOU

Hamidn