Singara Velane by Balamurugan & Kumaran

preview_player
Показать описание
at Sydney Murugan Temple
Рекомендации по теме
Комментарии
Автор

யாழ்பாணம் பாலமுருகன் மற்றும் குமரன் ஆகியோருக்கு மிகுந்த நன்றிகள் தங்கள் இசை மழையில் நனைய காத்திருக்கிறேன்.

kalukasalamthushyanthan
Автор

பாலமுருகன் குமரன் ஆகிய இருவரும் மிகவும் இனிமையாக நாதஸ்வரம் இசைத்து ரசிக உள்ளங்களை கொள்ளைகொண்ட கலைஞர்கள் ஆவர்.பலராலும் பாராட்டப் பெற்றவர்கள்.வாழ்த்துக்கள்.

kumarasamysarmaratnasapapa
Автор

எவ்வளவு அழகாக நாதஸ்வரம் வாசிக்கிறார்கள். வாழ்த்துக்கள். பாலமுருகனுக்கும் குமரனுக்கும் சிறப்பு ஆசீர்வாதங்கள்.வாழ்க.

nallanmohan
Автор

எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத இசை இவர்களது நாதஸ்வர இசை.வாழ்க கலைஞர்கள், வளர்க அவர்களது புகழ்.

sekarjayakodi
Автор

தாய் மண்ணின் கலைஞர்களின் திறமைகள் - மனம் நெகிழ்கிறது. பெருமை கொள்கிறது.

KrishnaKrishna-vtmz
Автор

நாதசுவரம் இசையில் வரும் மூச்சு காற்று அற்புதமான ஒன்று
வாசிக்கும் கலைஞர்கள் மிகவும் திறமை சாலிகள் அற்புதம்
இது ஒரு இராஜ வாத்தியம்
தமிழ்நாட்டிற்கு பெருமை🎉🎉🎉🎉🎉

stardelta
Автор

ஆஹா ஆஹா அருமை என்ன ஒரு அற்புதம் முருகன் நாமத்தை கொண்ட இருவரும் வாழ்க வாழ்க

karuppiahk
Автор

நான்‌ இதுவரை என் வாழ் நாளில் திருமண முதலான வைபவங்களில் கலந்து கொண்டபோதெல்லாம்‌ இசை கலைஞர்களின் திறமையை பாராட்டி என்னால் இயன்ற சன்மானம் வழங்காமல் வந்ததில்லை எனக்கு அகவை 40 ஆகும்.. முடிந்தால் அனைவரும்

sankarsubramaniam
Автор

neengal iruvarum tiruthani kadavul muruganin arumaiyana magangal. no.1 top most nadaswaram players in this world. congratulations for excellent performance.

vajravelumachari
Автор

தமிழ்நாட்டின் பாரம்பரியம் மிக்க இசைக்கு நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

aravinthkutty
Автор

మన సంగీతం అద్భుతం, ఆలపించిన వారు మహానుభావులు....

bugadasrikarna
Автор

நாதஸ்வரம் அப்படியே அசலாக உள்ளது. பாராட்டுகள்

krishnamoorthy
Автор

மிக அற்புதமாக சபையினர் வியக்கும் அளவிற்கு தவில் வாசித்த கலைஞர்களை கொஞ்சம் கூட படம் பிடித்து காட்டாதது மிகவும் வருந்த தக்கது.
பகிர்வுக்கு மிக்க நன்றி.

massilamany
Автор

இசை ஓவியம் படைத்த யாழ் கலைஞர்கள் வாழ்க பல்லாண்டு.குறிப்பாக வித்வான் பாலமுருகன் நாதஸ்வரத்தை கையாளூம் விதம், அங்க அசைவுகள் பாராட்டத்தக்கது

ramalakshmi
Автор

அருமை, உங்கள் இசை உங்கள் புகழ் பாடும்.வாழ்க நீங்கள் வளமுடன் என்றும்.எங்களை மெய் சிலிர்க்க வைத்த உங்கள் நாதஸ்வர இசைக்கு நாங்கள் என்றும் ( ரசி கர்கள் )நன்றி
கடன் பட்டுள்ளோம்.தமிழ் பாடல்கள், தமிழ் மொழி உங்கள் இசையால் பெருமை கொள்ளும்.

mohananrajaram
Автор

தெவிட்டாத தேனிசைப் பாடல் . இவர்களின் நாதஸ்வர இசை மனதிற்கு இனிமையையும், உற்சாகத்துடன் அளிக்கிறது .

sivaramakrishnanr
Автор

அருமையான இசை.. கேட்க கேட்க மனம் பரவசம் அடையும்

maragathamRamesh
Автор

ಬಹಳ ಸೊಗಸಾಗಿ ಮೂಡಿಬಂದಿದೆ. ಅದ್ಭುತ ಕಲಾವಿದರು. ಅಭಿನಂದನೆಗಳು

VYASAMURTHY_
Автор

அருமை.காலத்தால்.அழிக்கமுடியாத இசை.

நன்றி .

இறைவன் ஆசி இவர்களுக்கு என்றுமே உண்டு

trrameshkumar
Автор

இந்த வித்வான்களுக்கு நன்றிகள் பல. மென்மேலும் வளர வாழ்த்துகள்

kesavangurusamy
visit shbcf.ru