Ramakrishna | Super Hit Tamil Movie HD | Jai Akash | Sridevika | LMM Tv

preview_player
Показать описание
Do Watch and Enjoy Ramakrishna Super Hit Tamil Movie HD Only @LMMTV 📺

Ramakrishna is a 2004 Tamil family drama film directed by Agathiyan and produced by Sivasakthi Pandian. The film stars Jai Akash, Sridevika, along with Vijay Kumar, Vani and others. Deva scored the soundtrack and background music.

#Ramakrishna #jaiakash #Sridevika #saranya #latesttamilmovies #tamilfullmovie #lmmtv

MOVIE : Ramakrishna
CAST : Jai Akash | Sridevika
MUSIC : Deva
DIRECTED BY : Agathiyan

PLOT :

Ramakrishnan, a millionaire, stays with his mother and is not in touch with anyone from his family. After her death, he decides to go to the village in search of his long lost relatives.

📌Do Watch Our Latest Movies HD 👇

Social Media :

Рекомендации по теме
Комментарии
Автор

enaku romba pudikum songs super movie super best of a good 👍 😊👌👌👌

SathyaS-iytq
Автор

பணத்தை
போற்றாமல்,
பண்பை
போற்றும்..
அழகிய அன்பியல்
திரைப் படம்!
இன்றைக்கும்...
நிலவும்
கிரா.மத்து
இயல்பான
வாழ்வியல்!
பெண் என்கிற
இறக்கை இல்லா
தேவதைகள்
உலவுகிற..
பூஞ்சோலை தான்
கிராமம், ஊர்!
எதார்த்தமான, வெகுளியான,
ஆண்களை..
பெண்களுக்கு
எப்பவும் பிடிக்கும்!
சீட்டு நாட்டுசிறுவாடு என
சேர்த்து வைத்து,
இப்பவும்...
குடும்பத்தை காக்கும்
குல தேவதைகள்...!
எங் குல பெண்கள்!
❤❤❤❤❤❤❤!

gamingsparrows
Автор

நிறைவான கதை.
அருமையான நடிப்பு.... பட குழுவிற்கு நன்றி....😊❤😊

tamilvanid
Автор

நல்ல அருமையான கிராமிய கதை படம் .நடிப்பும் சிறந்த படம்.திரும்ப திரும்ப பார்கலாம்.

anneelizabethchelliah
Автор

08.30.Am
#செம என்னவொரு அருமையான திரைப்படம்.வாழ்க்கைக்கு பணம்
தேவை.ஆனால் அது நல்ல மனிதர்களுக்கு முன் சொல்ல காசு"👌🔥

uthayakumarratnasingam
Автор

Super movie Jai akash ' acting awesome and fantabulous. God bless him and fulfill all his wishes.❤❤❤❤❤❤❤

umamanoharan
Автор

Deroctor 🎥 ahatthiyan
Music deroctor 🎵 then isai thendral Deva 🎶
Super 🎥 movi nice acting agash
Fast ⏩ dayaloc Balu aananth super 👍 Anna 🤝♥️💐

hajimohamed
Автор

படத்தை பலமுறை பார்த்து ரசித்து இருக்கிறேன். வன்முறை இல்லாத கிராமிய படம். நல்ல படம்.

sridharansadagopan
Автор

இந்த திரைப்படம் உண்மையிலேயே நன்றாக இருந்தது

aarokiaraj
Автор

இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்திருக்க வேண்டிய திரைப்படம்

aarokiaraj
Автор

இந்த படத்தில் எனக்கு மிகவும் பிடித்தது கடைசியில்யில் வரும் கிளைமாக்ஸ் தான் கண்களில் கண்ணிர் வந்து விட்டது

p.jeyavelmurugan
Автор

எப்போதுமே ஜெய் sirin எல்லா திரைப்படங்களும் அவரை போலவே மிகவும் சிறப்பு..

Jaiakashcrazyfan
Автор

Eththanai murai paarthalum salikkatha orey padam jaiakash sir nadippil velivantha intha ramakrishna padam thaan..miss u akash sir..

capitalisfinancialservices
Автор

All time Favourite Movie 🍿 Ramakrishna ... Thanks for Uploading ... waiting for more Jaiakash Anna's Film in superb Quality ...

jannathul_firthouse
Автор

Beautiful movie.Worth seeing more than 1000 times.

annafrancis
Автор

Eid Pola Santhanam moviesla Mattumthan irukanga unmayana valkaiyil Yaarume iella so sad is very good movie good very nice characters❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

Meenak-uc
Автор

சுனாமி மாத்திரம் வரவில்லை என்றால் இந்த படம் மிகப்பெரிய வெற்றி அடைந்திருக்கும்

Ramarsuparsir
Автор

Good movie, a must watch movie. Natural acting by all the characters added to the village ambience, definitely a masterpiece movie!

jo-jstc
Автор

Ennoda favorite movie song romba romba pidikkum jai sir act azhagu cute pair jai sir sri devika ma super very very super cute cute cute etthana murai partthen salikka villay by amma

saraswathishashti
Автор

Na romba naal pakananu aasai patta movie innaki pathutta i am happy 😇😇😇😇🙏🙏🙏🥰🥰🥰🥰🥰

vpvp