TVK Vs NTK | Vijay vs Seeman | Nagapattinam | Sun News

preview_player
Показать описание
#vijay #seeman #tvkvsntk

த.வெ.க.வில் இருந்து 500 பேர் நா.த.க.வுக்கு வருவதாக சீமான் கிண்டல்

#latestnews #sunnewslive #sunnews

🔔 Hit Bell Icon to get alerted when videos are released

Watch more on SUN NEWS:

Download SUN NXT here:

About Sun News:
Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
Рекомендации по теме
Комментарии
Автор

கடைசிவரை ஸ்டாண்டப் காமெடி பண்ணிட்டு நீயே சிரிச்சுட்டு இருக்க வேண்டியதுதான் 😂😂

HemaLatha-srhp
Автор

கடைசி வரை இப்படியே வாயால் வடை சுட்டு கிட்டு இருக்க வேண்டியது தான் 🤗😂😂😂😂😂😂😂

jayakumarmuthukrishnan
Автор

துக்கம் தாங்க முடியல பாவம் அவரே சிரித்துக் கொள்கிறார்கள் அழுதுவிட்டால் அசிங்கமாகி விடுமே 26 எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் மக்கள்

hashimhashim
Автор

இங்க சிரிக்கிறது, அப்பறம் ரூம் போட்டு அழுவுறது 🤣🤣🤣 பு ஹா ஹா 🤣🤣

AHAMED-NZ
Автор

என்னதான் சிரித்தாலும்
சிரிப்பில் கூட மனம்
வேதனையில்
இழையோடுவதை
காணமுடிகிறது.

RRAJINDHIRARRAAMA
Автор

No ADMK...No DMK...அண்ணா எங்கள் 100% வாக்கு தவெக தளபதிக்கு மட்டும் தான்😇 தமிழகத்தின் அடுத்த முன்னேற்றத்தை மக்கள் முடிவு

AGokul-jr
Автор

என் கட்சி என் கட்சி இது திமிர் ..இனி நீ மட்டும்தான் இருப்ப... சீமான்

RajSasi-xqyj
Автор

அண்ணா நாங்களும் நாகை தான் நா த க விலகி த வெ க இணைந்து உள்ளோம் 💐💯❤

Guber
Автор

இப்ப வந்த விஜய் கட்சியில 500. உன் கட்சியில 200 கேவலமாக இல்லையாடா இதுல சிரிப்பு வேற

arumugamnarayanan
Автор

உங்களை போல காமெடி பண்ண யாராலயும் முடியாது, நீங்க பண்ண காமெடிக்கு நீங்களே சிரிக்கிறது வேற மாதிரி இருக்கு 😂 சீமான் 0%

selvakumarsnklsnkl
Автор

இப்படி பேசி தான் இருக்கிறவன் எல்லாம் உன் கட்சியை விட்டு வெளியில போறான் கடைசியில் சாட்டை முருகன் கூட விஜய் பக்கம் சேர்ந்து வருவான் போல

mathimathi
Автор

Epti solli manasa thethiko raja😅😅😅 tvk😎🇪🇦💯

Mr.jiiv
Автор

நீ பண்ற காமெடிக்கு பின்னாடி நிக்குற தே பையன் தான் சிரிப்பான் நாங்களாம் சிரிக்க மாட்டோம் தெரியுமா ❤TVK🔥

santhakumar
Автор

2026இல் நிச்சயமாக எங்கள் அன்பு அண்ணன் சீமானுக்கு வாக்கு அளிக்க மாட்டேன் என்பதை அன்போடு கேட்டு கொள்கிறேன் 😂😂😂

mfaroopiyausi
Автор

2026ல் கண்டிப்பாக சீமான் க்கு வாக்கு செழுத்தமாட்டேன் 😅😅😅

GiriGirithar
Автор

வெளியில் சிரிக்கிறேன்
உள்ளுக்குள் அழுகிறேன்

esaimurugan
Автор

ரிப்போர்ட்டர்ஷ்: இது அவ்வளவு பெரிய காமெடி இல்ல 😂😂😂

ArunKumar-bukv
Автор

மானம் உள்ளவன் மனிதன்🎉உனக்கு எதுவும் இல்ல நீயே சிரி நாளுபேற சிரிக்க வச்சிக்க😂😂😂

RomiyanC
Автор

எனக்கு சினிமா விட தமிழ் மக்கள் நலம் தான் முகியும், அடுநால் என் வாகு NTK

veeran
Автор

சிரிச்சு சமாளிக்காத

த.வெ.கழகம்
கண்டிப்பா ஜெயிக்கும்
🔥🔥🔥

AnanthaRaja
visit shbcf.ru