Ilakkiya Serial | Episode 596 Promo | Shambhavy | Nandan | Sushma Nair | Saregama TV Shows Tamil

preview_player
Показать описание

Watch the Promo of Ilakkiya Episode which is scheduled on 12th Sep 2024

SUBSCRIBE to Saregama TV Shows Tamil Channel and Don't forget to switch ON your notification for all the upcoming serial episode updates.

Cast: Shambhavy, Nandan, Sushma,Gayathri, Priya Prince, Sathish, Barath Kalyan & Others.

Crew:
Executive Vice President: B.R.Vijayalakshmi
Creative Head: Prince
Story: Saregama
Screenplay Design: Rajashri Roy
Screenplay: Sheklar
Dialogue: M. PALANISAMY
Director: Stalin
Cameraman: Visu
Editor: Vinoth
Production Controller: Kumar C
Creative: Shanmugam

Wardrobe Courtesy:
Yasko shirts (Madurai)

Follow us on

Saregama India Limited, A RPSG Group Company

#IlakkiyaPromo #saregamatvshowstamil #ilakkiya #ShambhavyGurumoorthy #nandanloganathan
Рекомендации по теме
Комментарии
Автор

இன்னும் ஒரே வாரத்தில் இந்த சீரியலுக்கு மூடுவிழா நடத்த அனைவரும் ஒன்றிணைந்து இந்த சீரியலை புறக்கணிப்போம்

samsan_
Автор

Promo மட்டும் பார்த்தால் போதும்😂😂😂ஒரு வருடமாய் அஞ்சலிக்கு மட்டுமே எழுதிய கதை😅😅😅

TamilRam-ig
Автор

இந்த சீரியலை எவளவு காறி துப்பினாலும் இத்த டைரக்டர திருத்த மாட்டான் அஞ்சலி முந்தானையை மட்டும் பிடிக்குறான்😅😅😅

sivanesansritharan
Автор

இந்த டைரக்டரருக்கு கதை எழுத எந்த அருகதையும் இல்ல முதல்ல போய் படிச்சிட்டு வா

thangapushpam
Автор

அஞ்சலியை இந்த இயக்குனர் வைச்சிருக்கான் போல 😂

RajaKumar-bsud
Автор

கதை இல்லனா திரும்ப திரும்ப ஏன் ஒரே சீன் போட்டு எங்கள படுத்துறீங்க. சே சீக்கரமா சீரியல முடிங்க

venkiram
Автор

Pls 6 months Achu story negative pogudhu, pls storya mathi ezhudhunga

sumathiguruswamy
Автор

ஹீரோயின் ரொம்ப மோசமா காமிக்கிற டைரக்டர் ஒரு குழந்தை வயித்துல இல்லாதவங்களுக்கு இவ்வளவு ஆணவம் இருக்குமா பொய்யா நடிக்க முடியுமா உங்க வீட்ல உள்ள பொம்பளைங்க இப்படித்தான் நடிச்சிட்டு இருக்காங்களா

Jsreeja
Автор

உண்மையாக இந்த டைரக்டராக கதை எழுததெரியவில்லை கேவலமாக இருக்கிறது

sathikaliali
Автор

அஞ்சலி அடிக்கடி வெளியில் வந்துட்டேஇருக்கா யாரும் கேக்கமாட்டாங்களா😮

ramaprabha
Автор

எப்ப பாத்தாலும் அஞ்சலி மூஞ்சி காட்டிட்டே இருக்காங்க இவ சீன் தான் அதிகமா வருது 😡😡😡

Gomathisangeetha-mjtd
Автор

சீரியலை முடங்கோ. அப்பவாது ஒருமுடிவுவரும்.

amalrajthanu
Автор

அவலதான் ஒன்னும் கழிக்க முடியாதுனு தெரியுது எண்ணைய தடவுனா மாட்டுவாலா இலக்கி யா எத்தனை பிளான் பண்ணாலும் எலி சிக்காது 😅😅😅😅

prakasht
Автор

pesama seriyaloda name anjali nu vainga..

Govindataju
Автор

Eppadi story ponalum naama promo paakuromae athu thaan highlight😅

selvanayagimanivannan
Автор

புருஷன்னுக்கு தெரியாமல் கர்பம் ஆன பொன்னு ஆஞ்சலி மட்டும் தான் 😂😂😂😂😂😂😂😂😂

RajiRaji-pcoo
Автор

Nalakk anjali seriel epi super. Inimel nan ilakkiya seril nu sollamatan bcz always anjali is winner. So tommorow onwards the serial name is anjali👍🎉🎉

paathu
Автор

People are not fool, directer, stop this drama,

kiruthikaselvi
Автор

Intha Anjali ku oru end card illya pa 😂😂😂

prasanthprasanth
Автор

Serial mudigada. Romba overaa poguthu.

malathivasudevan