Anna University Vice-Chancellor | Private Engineering Colleges | Professor | Sun News

preview_player
Показать описание
#professor #annauniversity #engineeringcolleges #sunnewslive

Anna University Vice-Chancellor | Private Engineering Colleges | Professor | Sun News

🔔 Hit Bell Icon to get alerted when videos are released

Watch more on SUN NEWS:

Download SUN NXT here:

About Sun News:
Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
Рекомендации по теме
Комментарии
Автор

அண்ணா பல்கலைக்கழகம் சரியில்லை. தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகம் கீழ் உள்ள தனியார் கல்லூரியில் அனைத்தும் மாணவர்கள் சேர்க்கை குறைவாகவும் எந்த ஒரு வசதியும் இல்லாமல் இருக்கின்றது.அதனால் பாதிக்கப்பட்ட மாணவர்களில் நானும் ஒருவன்.கல்லூரி என்பது ஒரு கனவு உலகம் மேலும் மாணவர்களின் முன்னேற்றம் அதைக் கூட இந்த தமிழ்நாட்டு அரசு சரியாக அமைத்து தரவில்லை. மாணவர்கள் சேர்க்கை இல்லாத கல்லூரியில் ஒரு நாள் வந்து இருந்து பாருங்கள். நீங்கள் சொல்லாம் உங்களை யாரு அந்த கல்லூரியில் சேர சொன்ன என்று கலந்தாய்வில் (counseling) கிடைக்கும் இடஒதுக்கீடு 7.5 இலவச படிப்பு வீட்டில் கல்லூரி கட்டணம் கட்ட முடியாமல் வந்து இது போன்று எந்த வசதியும் இல்லா கல்லூரியில் படிப்பதற்கு அண்ணா பல்கலைக்கழகமே காரணம்

arunrajendren
Автор

This scandal is exposed by the Arapore Iyakkam. He speaks as if he had done it, and also as if he was not aware of it earlier.

dr.r.gopalan
Автор

Same issue happen tenkasi district private law college but nobody take action

kumarspm
Автор

இவரே தப்பும் பண்ணுவார் அத கண்டுபிடிச்ச மாதிரி சொல்லுவார், இந்த பொழப்புக்கு பிச்சை எடுக்கலாம்

kksk
Автор

இன்ஸ்பெக்ஷன் அப்போ காலேஜ் கு அண்ணா யுனிவர்சிட்டி நோட்டீஸ் குடுப்பாங்களா அப்புரம் இவங்களே போலி ஊழியர்கள் னு தேடுவாங்களா எங்க காலேஜ் ல இன்ஸ்பெக்ஷன் டைம் ல நேரா போலி ஸ்டாப்ஸ் ஹா வர வைப்பாங்க அண்ணா பல்கலைக் கழகம் அதை கண்டு பிடிக்காது . ஆய்வுக்கு வந்தால் கல்லூரிக்கு தெரிவிக்கக் கூடாது. அந்த நேரத்தில் அவர்கள் அனைத்து ஆய்வக உபகரணங்களையும் ஏற்பாடு செய்து, அனைத்து நடவடிக்கைகளிலும் கச்சிதமாக இருப்பதைக் காட்டுகிறார்கள். முதலில் இது பாருங்க பிறகு போலி பணியாளர்களை விசாரிக்கவும்.

balagamer
Автор

Vc favours to the governor he focus to central univ vc job. Higher education minister still maintain silence.he knows what happen.weight and see

priyai
Автор

Oru thaniyar iyakam itha kandupuchanga, ivangale kandupudicha Mari urutranga

Hari-elbk
Автор

Mosadi colleges list eduthu aproval cesal pannedu appuram re counseling nadathunga ennum 1 manth aanalum sare manavarkal porattam thodarum

nagrajia
Автор

Evlo nalla ennapanninga ungallukum higher education minister ulla poltics.vellipadu ithu.

priyai
Автор

College name sollunga student will not join that college.

amircffjw
Автор

Inspection vathu லஞ்சம் vagitu Approve kuduthathea Anna University tha.

manmathanraja