Kali Amman 🙏🏻♥️

preview_player
Показать описание

Рекомендации по теме
Комментарии
Автор

😂😂😂😂😂 Set aakla❤❤ பாத்தாலே புல்லரிக்கனும் 😊😊😊

AnbuAnbuiniya
Автор

சத்தியமா இந்த வேடம் செட்டாக வில்லை 😢😢😢

kanikani
Автор

சத்தியமா சொல்றேன் சிரிப்பு வருது😂😂😂😂😂😂😂😂😂😂

Rajeshkavirk
Автор

காளியம்மன் எவ்வளவு புனிதமான அம்மன் புனிதமானவர் அதை நீ பண்றது பற்றிய முடியல😢

NishaNisha-ws
Автор

Pls மா தயவுசெய்து தப்பா நினைக்காத 1% கூட செட் ஆகல

FlowerHarith
Автор

இந்த சாமி வேசம் உங்களுக்கு செட் ஆகள சுமதி 😅😅😅 i am sorry 😂 எனக்கு சிரிப்பு தான் வருது பா 😅😅😂

MukeshMukes-hd
Автор

செட் ஆகல worst மேக்கப் வேற ஆர்ட்டிஸ்ட் வச்சி ரெடி பண்ணி வீடியோ எடுங்க sumathi

rajabarthibarthi
Автор

அந்த முகத்துக்கு சாமி வேஷம் சுத்தமா செட் ஆகாது.இது யார் பாத்த வேலனு தெரியலையே ஆள் மனத்தில் நீ சாமி வேஷம் போட்ட கை எடுத்து கும்பிட தோனு சொல்லி நம்ப வெச்சுட்டாங்க போல😂😂😂😂😂

GopikaNitharsan
Автор

இந்தம்மா போ அங்குட்டு... சும்மா பொழுதுக்கும் காமெடி பண்ணிக்கிட்டு....

iyappaniyappan
Автор

காளியை பார்த்தால் பயத்துடன் கும்பிட தோன்ற வேண்டும் ஆனால் இந்த காளி பார்த்தால் சிரிப்புடன் நடனமாட கூப்பிடுவது போல் தெரிகிறது 😂😂😂😂😂(***(ஆத்தா மன்னிச்சுரு))**😂😂😂😂😂😂

mandodari
Автор

ஏண்டா இப்படி சாமி போட்டோ போட்டு அசிங்க படுத்துறீங்க தெய்வீக கலை ஒரு மூஞ்சிலேயே தெரியும் இதுல எதாவது இருக்கா 😂😂😂

rajiraji
Автор

சுமதி அக்கா இந்த சாமியிடம் உங்களுக்கு அழகாக இருக்கிறது❤❤❤

SangeethaSangeetha-yz
Автор

சாப்பாடு சாப்பிட்டுகிட்டே இதை பார்த்துட்டு இருந்தேன்
சாப்பிட்டா அனைத்தும் வாந்தியாக வெளியே வந்துவிட்டது
கருமம் கருமம்...
என்ன ஜென்மமோ தெரியல

kmp
Автор

தயவூ செய்து இவங்களுக்கு புனித மான கடவுள் வேஷ்ஷத்த போடாதிங்க பிலிஸ்

PandiyanPandiyan-ki
Автор

Set agaala athukunu oru muga amaipu venum athum ila ma ammanoda arul venum😅

MpwithindhuFamily
Автор

சாமி வேஷம் போடுவதற்கு வட்டமான முகம் இருக்கணும்..உனக்கு நீள முகம்..சோ செட் ஆகாது...

UmaVelmurugan-oxoi
Автор

Akka ungaloodaya village name sollunga

I.LakshmiKutty
Автор

Low budgetla சாமி வேடம் போட்டு ரோட்ல ஆடுற மாதிரி இருக்கு 😂

deepikavignesh
Автор

Innum nalla try pannina sariya varum., dont worry sumathi, i always support u

mahadhisha