Mistakes in #RRR Tamil Full Movie

preview_player
Показать описание

Рекомендации по теме
Комментарии
Автор

எத்தயோ சொல்லணும்னு சொல்லாதீங்க, எந்த பக்கம் அடி பட்டுச்சோ அந்த பக்கம் தான் ரத்தம் வரும்,

mrmubarak
Автор

அதனாலதான் ராஜமௌலி டைரக்டர் அகிட்டாரு நீ குறைக்டர் ஆகிருக்க....😁

brightlinestudio
Автор

இவ்வுலகில் ஒவ்வொருத்தரும் பிழைப்பது ஒரு வழி, அதில் நீங்க மற்றவர்களை குறை சொல்லியே பிழைப்பு நடத்துறீங்க 😡 😡

murugadoss
Автор

அடிப்பட்ட இடத்தில் தான் ரத்தம்
வருகிறது அந்த பெண்மணிக்கு
இயக்குனர் சரியாகத்தான் செய்திருக்கிறார்

aarirose
Автор

சரியான பகுதியில் தான் ரத்தம் வருகிறது.

karthik
Автор

Mistake videolaye mistake 😂😂😂 Athu Cham Charan ila ram Charan

itsmesk
Автор

நல்ல இருக்குன்னு சொல்ல எவனும் இல்லை குறை சொல்ல கூட்டமே இருக்கு...😇

somberimedia
Автор

Climax la வில்லுக்கு அம்பு குறயமா இருக்குமே அத விட்டுடிங்க 😂🤣

kdkrish
Автор

நீ உருட்டியே பழகிட்ட நாங்க கேட்டே பழகிட்டோம்

உருட்டு உருட்டு நல்லா உருட்டு😝😝😝

bashidroyal
Автор

Romba yosichu..romba arumayaha kandupudichu..thappa

karunabc
Автор

இதான் நீங்க கண்டுபுடிச்சதா சார்.... ரொம்ப முக்கியமான கண்டுபிடிப்பு நன்றி...

shaann
Автор

Sir nenga ellathiyum note panni oscar awarda tharaporinga😎🤣

manivannan
Автор

வலி தாங்க முடியாம பொரன்டு படுத்திருப்பாங்க

sivav
Автор

Itha soldringa antha governor wife Kaila kuthuna pachai climax la vera Kaila irukkum boss

aaryanprince
Автор

ஒருவரின் குறையை அறிய முயற்சிக்காதே....
எந்த குறை என்றாலும் நேசிக்க கற்றுகொள்....

Pithama_Nantha
Автор

கடவுள் படைக்கும் மனிதர்களிலேயே எத்தனையோ குறைகள் இருக்கும் போது மனிதர்களின் படைப்பில் பிழை இருப்பது சகஜம் தான், .... ஒரு நல்ல படத்தில் குறை கண்டு பிடிக்க வேண்டிய அவசியம் இல்லை 👎 👎

murugadoss
Автор

Blood right side tha iruku left side ila

cartoons.
Автор

எல்லாருமா தூரமா தான் இருக்கிறார்கள் என்னடா 😀😀😭😭😭😂😀😀🔥🔥🔥😭😭😭

praveenk
Автор

Yov idhellaam oru mistake aya komali 🤣🤣🤣🤣

EEESMAHARAJAN
Автор

Naa comment pananumne nee intha maari laam soldriyo...🤔

MasTer-edty
join shbcf.ru