Jai Sulthan Video (Tamil) - Sulthan | Karthi, Rashmika | Vivek-Mervin | Anirudh | Bakkiyaraj Kannan

preview_player
Показать описание
Dream Warrior Pictures Proudly Presents the Video Song of “Jai Sulthan” From Karthi's #Sulthan, Directed By Bakkiyaraj Kannan. #Karthi | #RashmikaMandanna | #BakkiyarajKannan | #VivekMervin | #Anirudh | #SRPrabhu | #DreamWarriorPictures

Song: Jai Sulthan
Music: VIVEK - MERVIN
Lyrics: Viveka
Singers: Anirudh Ravichander, Junior Nithya & Gana Guna

*பாடல் வரிகள்*

சண்டையில கீயாத
சட்டையில்லா குமாரே

ஹேய் …ஹேய்
ஹேய் …ஹேய்

மண்டை ரெண்டா போவாட்டா
சண்டை ரொம்ப சுமாரே

ஹேய் …ஹேய்
ஹேய் …ஹேய்

ஏய்...தாதாமாரே .....
என் தெளலத்மாரே....
அட அன்ப கொட்டும்
என் அண்ணன்மாரே ....

ஏய்...தாதாமாரே....
என் தெளலத்மாரே ....
அட அன்ப கொட்டும்
என் அண்ணன்மாரே .....

ஏய் மத்தநாளு கிதான்றதே,சந்தேக கேசே ….
இங்க மன்ஷனுங்க ,எல்லாருமே காமடி பீசே ...
நீ வாயகட்டி வயத்தகட்டி ,சேக்காத காசே ...
சோறு துண்ணும்போது விக்கிச்சீனா
எல்லாம் குளோசே ...

வா...சுல்தான் ,வா...சுல்தான்...
வா ...சுல்தான் ,வா ...சுல்தான் ...
வா....

உனக்குன்னுதான் ,தரவா.. தரவா
உசுர தரவா..
கலக்குறியே சுல்தான்
வா சுல்தான் ,வா சுல்தான்
வா சுல்தான் ,வா ...

உனக்குன்னுதான்,தரவா …தரவா
உசுர தரவா...

ஏய்...தாதாமாரே,என் தெளலத்மாரே ...
அட அன்ப கொட்டும் ,என் அண்ணன்மாரே...

ஹே நிக்கல் ,ஹே குந்தல்
ஹே நிக்கல் ,ஹே குந்தல்
ஹே நிக்கல் ,ஹே குந்தல்
ஹே நிக்கல் ,ஹே குந்தல்
ஹே நிக்கல் குந்தல்,
நிக்கல் குந்தல்
நிக்கலு குந்தல்
நிக்கலு குந்தலு

சபா டேய் ....
வயசாகுது டா...
அய்யயோ …
அடங்கமாட்டீங்களா டா …

டேய்..
ஹே ஊரில் ரொம்ப பெரு
மூஞ்ச உத்து பாரு ,
பூரான் உட்டு இருப்போம்

மொரட்டு பீஸு …எல்லாம் ….
உருட்டு கட்டையால…
பொரட்டி …போட்டி …எடுப்போம்
ஊய் ..சொக்கா மாட்டிகினு
சோலி பாக்க …போனா
தொக்க ஆல …புடிப்போம்
பீடா போட்டமேறி …வாய கோயப்பிட்டு
டாடா காட்டி …வருவோம்

சம்பவம் செய்யும் வேலைய எல்லாம்
அஞ்சாறு வாரம் ஒத்தி போடு ….
வம்புக்கு யாரும் வந்தாலும் கூட …
வள்ளலார் போல வணக்கம் போடு

வா...சுல்தான் ,வா...சுல்தான்...
வா ...சுல்தான் ,வா ...சுல்தான் ...
வா....
உனக்குன்னுதான்,தரவா தரவா
உசுர தரவா...

வா...சுல்தான்,வா...சுல்தான்...
வா ...சுல்தான் ,வா ...சுல்தான் ...
வா....

உனக்குன்னுதான், தரவா தரவா
உசுர தரவா...
தூக்கி சொல்லு….

வா சுல்தான் , வா சுல்தான்
வா சுல்தான் ,வா ...

உனக்குன்னுதான் தரவா தரவா
உசுர தரவா...

சண்டையில கீயாத ,சட்டையில்லா குமாரே
மண்டை ரெண்டு போவாட்டா, சண்டை ரொம்ப சுமாரே

சண்டையில கீயாத, சட்டையில்லா குமாரே
மண்டை ரெண்டா போவாட்டா ,சண்டை ரொம்ப சுமாரே

சண்டையில கீயாத ,சட்டையில்லா குமாரே
மண்டை ரெண்டா போவாட்டா, சண்டை ரொம்ப சுமாரே …

Musician Credits:
Song composed, produced and arranged by: Vivek-Mervin
Keyboard and Synths: Mervin Solomon
Rhythm Produced by: Vivek Siva
Live Percussion: Elam Puyal Thapset, Vaniyambadi
Woodwinds and Clarinet: Nathan
Recording engineers:
Shervin, Jobin @ VM LABS
Sujeeth @2Barqstudios
MT Adithya,Ashwin,Joshua Fernandes @Offbeat Studios
Music manager:Vignesh Sangaran
Mixed and Mastered by Shadab Rayeen @ New Edge studios, Mumbai
Assisted by Abishek Sortey & Tapas Sahoo
MFIT:Shadab Rayeen @New Edge studios,Mumbai

Cast: Karthi, Rashmika Mandanna, Napoleon, Lal, Yogi Babu & others.
Directed by: Bakkiyaraj Kannan
Production House: Dream Warrior Pictures
Producers: S R Prakash Babu, S R Prabhu
Executive Producer: Aravendraj Baskaran
Creative Producer: Thangaprabaharan R
DOP: Sathyan Sooryan
Music: Vivek - Mervin
Editor: Ruben
Production Design: Rajeevan
Art: S Jayachandran
Stunts: Dhilip Subbarayan
Production Controller: Rajendran PS
Dialogues: Arul Kumar Rajasekaran, Hariharasuthan Thangavelu
Costume Designer: Pallavi Singh, Uthara Menon
Lyrics: Viveka, Thanikodi
Sound Design : T UdhayaKumar
DI & VFX : Knack Studios
Choreography: Brindha, Shobi, Dinesh, Kalyan
Marketing & Promotions: Krishna
PRO: Johnson
Follow us on,
Рекомендации по теме
Комментарии
Автор

#JaiSulthan video song enjoy pannengala?

DreamWarriorPictures
Автор

தினமும் கேட்காமல் இருக்க முடியல ... என்னடா இப்படி ஆக்கிட்டீங்க .. 🎧🎧🎧🎧 Mass Music MAJA VOICES 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥👌👌👌👌👌👌JAI SULTHAN

ThamizhSelvan-bl
Автор

Daily indha song kekravanga irukingala 🥳

arasumeyyappan
Автор

3:48 like a surya attitude ❤️😍brothers instinct 🥳

j.mahimaiprayaljohnson
Автор

நீ வாயகட்டி வயித்தகட்டி, சேக்காத காசே....
சோறு துண்ணும்போது விக்கிச்சீனா எல்லாமே meaningful lyrics..✨🙌

Dinesh-gses
Автор

02:54 my favt line..
MalluZzz from 🤩

ANANDU_KRISH_
Автор

ഇത് ഹെഡ് സെറ്റ് വെച്ച് കേക്കണം മോനെ സൂപ്പർ l like the song 😍😍😍😍😍😘😘😘

arathym
Автор

Lal sir...😁❤️🔥
His energy level remains the same

Karthi😘😘😘

abhijithts
Автор

3:17 Antha தூக்கி சொல்லு Sonnathu yarupa 👌🤩

Contractor__Nesamani
Автор

மிகவும் அமைதியான எதார்த்தமான.. எளிமையான.. தற்பெருமையோ.. கர்வமோ அற்ற, 'இனிய, இயல்பான நடிகர் கார்த்தி.. சந்தித்து பேசிய சில மணித்துளிகள் கூட சிந்திக்கும்படியான சிறந்த தருணங்கள்.. படப்பிடிப்பு தளத்தில் இவர் மேற்கொள்ளும் மெனக்கெடல் அதிகம் தான், காட்சியினை அழகாக அமைத்திட.... "இயக்குனர் பார்வையும் நடிகனின் பார்வையும்" என இரு கண்களில் காட்சியை அமைக்கும் திறன் பெற்ற ஆக சிறந்த அறிவாளி 🌹🌹🌹வாழ்த்துக்கள் சார் 💐💐

sathishwar
Автор

Karthi Fans from kerala😍😍


Jaisulthan🔥🔥

Islamicuses
Автор

Wishes from Thalapathy fan 💥 JAI SULTHAN .. Going to theatre 💯

melankumar
Автор

KÃRTHY ANNA'S NEXT 100CR BLOCKBUSTER AFTER KAIDHI🔥🔥🔥

Selfimprovementjourney-s
Автор

Vjs, dhanush and Karthi will take our kollywood and even indian Cinema to great heights.
From a thalapathy fan.

TheBeast-npyb
Автор

Karthi most viewed songs :

1.Jai sulthan 85M views
2. Laali laali 73 Million views
3. Thuli thuli 48 Million views
4. En kaadhal solla 36 Million views
5. Adada Mazhaida 31 Million views
6. Nee yadlo naaku (telugu song) 29 Million views
7. Chiru Chiru ( telugu song) 28 Million views
8. Yedho ondru ennai 17 Million views

masss
Автор

"vaa sulthaan vaa sulthaan vaa sulthaan vaa sulthan vaa"...!🔥💥⚡

princevijay
Автор

என்றும் அண்ணன் கார்த்தி ரசிகன்... ஒரு வருடம் கழித்து.. அண்ணன் படத்தை தியேட்டரில் பார்க்க காத்திருக்கின்றோம் அண்ணா...

selvamaburvanselvamaburvan
Автор

2:53 vera maari Aniruth❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥Bro

Bharath-md
Автор

_April 2முதல் சுல்தான் ஆட்டம் ஆரம்பம்_ ! 👊😎💪🔥

asky
Автор

After rocket raja song and bad boy song.. This song is fully karthi power-packed show.. Anirudh voice vera level...

jyothishjayakumar