Bigg Boss Tamil Season 8 | 1st December 2024 - Promo 2

preview_player
Показать описание
"#Day56 #Promo2 of #BiggBossTamil

Bigg Boss Tamil Season 8 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason8 #VJStheBBhost #VijaySethupathi #AalumPudhusuAattamumPudhusu #BiggBossTamil #BBT #BBTamilSeason8 #பிக்பாஸ் #Disneyplushotstartamil #VijayTelevision #VijayTV"
Рекомендации по теме
Комментарии
Автор

இந்த Season முடியும்முன் VJS, உலகநாயகனை நேரில் கண்டால் கண்டிப்பாக, "தெய்வமே! Last 7 season ஐயும் Host செஞ்ச நீங்க உண்மையாவே Great தான் 👌" ன்னு கால்ல விழுந்திடுவாரு🙏

radhikakanagaraj
Автор

இத்தனை கேள்வி கேட்டதில் ஒரு கேள்வி விஷால் ஐ கேட்டிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். கவண் படம் லாம் பண்ணிட்டு இப்போ அதே படத்துல வர சேனல் பேச்சை கேட்குற மாறி ஆயிட்டாரு Vjs

iBhuvaneshhh
Автор

அருண் பிறந்தநாளை இவ்வளவு பெருசா கொண்டாடுன விஜய் டிவி ஏன் ராணவ் பிறந்த நாள் அப்ப ஒன்னுமே பண்ணல??

sivashatish
Автор

This season weekend episodes be like:

If VJS roasts Muthu:
Muthu fans are angry, Muthu haters are happy

If VJS roasts Sound:
Sound fans angry, Sound haters happy

If VJS roasts Sachana:
Everyone is happy😂

lohitsai
Автор

இரண்டு வாரமாக Eviction la இருந்து Sachana வை காப்பாத்தி விட்டார்கள் என்று நினைப்பவர்கள்...

sankarank
Автор

குரங்கு தான் கெட்டதும் அல்லாமல் வனத்தையும் கெடுக்குமாம்

அப்படி பட்ட ஒருவர் தான் சாச்சனா

😂😂😂😂😂😂

Omnamasivaya_
Автор

சேதுண்ணாவுக்கு 50வது படத்தில் சிறந்த அப்பாவாக நடித்து வெற்றிப்படமானது... ஆனால் இன்று அதே அப்பா கதாப்பாத்திரம் ஆப்பாக அமைகிறது😲

SHREEJA
Автор

ஒவ்வொரு முறையும் சாச்சனாவை யார்தான் காப்பாத்துவது😂😂😂😂😂 என்னது டாடியா😅😅😅😅

saraSabetha
Автор

யாருக்கெல்லாம் சாச்சனா இந்த வாரம் வெளியேறாமல் சிவக்குமார் வெளியேறியது சுத்தமாக பிடிக்கவில்லை 👍👌💯

Aswin
Автор

இவர் பேசும் விதம் தொகுத்து வழங்கும் முறை எதுவுமே சரி இல்லை ஏதோ வேண்டாம் வெறுப்பாக பண்ணுவது போல வகிக்க தவறி விட்டார் விஜய் சேதுபதி

boovanseelan
Автор

கமலாவது 7 வது சீசனில் தான் தடம் மாறினார்.🔥🔥
VJS 7 வது வாரத்திலேயே தடம் மாறிட்டார் 😃😃

JAYTRUTH
Автор

Sachana 29876 saved
Shiva 37560 evicted

Sethupathi ❎️ sombupathi ✅️

MillionOne-kesv
Автор

Sachana வெளியேராதது மிகவும் மன வருத்தம் எனக்கு 😮😮😮இன்னும் இந்த குட்டி சாத்தான் பாக்கணுமான்னு 🥺

naniladducute....
Автор

Yaarukalam Eviction is not fair nu thonuthu; Sachana saved for the second time. It's totally unfair idhuku edhuku makkal vote podanum 👏

RamyaaBalasubramaniam
Автор

பிக்பாஸ் வரலாற்றில் முதல் முறையாக எனக்காக கேப்டன் பதவியை விட்டுகொடுக்க சொல்லி கேட்ட சாச்சனாவை உடனே வெளியேற்று.... சாச்சனா டூப்லீகேட் டாடி

sathyadev
Автор

VJS sachanavai கேள்வி கேட்பது போல் (கண்டிப்பது) கேட்டு save செய்து விட்டார். 😂

s.b.
Автор

புளு சட்டை மாறன் வழியில் "மொத்தத்துல இந்த சீசனும் மக்களின் வோட்டுக்கு சுத்தமாக மதிப்பில்லாமல் போச்சு"😲😲😲😲😲

SHREEJA
Автор

கமல் சார் எவ்ளோ better ன்னு புரிய போட்டியாளர்கள் எவ்ளோ பயந்து போய் மத்த season ல போட்டியாளர்கள் தவறாமல் சொல்லும் ஒரு விஷயம்.... சனி ஞாயிறு நீங்க எப்போ வருவீங்க னு காத்துகிட்டு இருப்போம் அப்படின்னு.... ஆனா இந்த சீசன் போட்டியாளர்கள் ஐயோ சனி ஞாயிறு ஏன் வருது அப்படின்னு பயந்து போய்
ஆண்டவர் நிகழ்ச்சியை பார்க்கும் மக்கள் பரபரப்பாக பேசும்படி கொண்டு போவார். அவர் கேட்க மாட்டார் என்று நினைத்தால் கேட்பார், திடீரென்று உள்ளதில் மிகவும் சோர்வாக இருக்கும் போட்டியாளரைத் தட்டிக் கொடுப்பார். தனக்கு பிடித்த நபருடன் அழகாக உரையாடுவார். He had a blueprint. VJS clueless ஆக இருக்கிறார்

subairmohammed
Автор

கடந்த சில வாரங்களாக கமல்சாரை ஏனோ MISS செய்வது போல் தோன்றுகிறது😢😢😢😢😢😢

SHREEJA
Автор

டப்பா அருணுக்கு ஏன இவ்வளவு முக்கியத்துவம் போன வாரம் ராணவ்க்கு ஏன் கொண்டாடவில்லை இந்த ஹவுஸ் மேட்ஸ்

dhanamk