Bigg Boss Tamil Season 8 Streaming24x7 on #Disneyplushotstartamil

preview_player
Показать описание
Bigg Boss Tamil Season 8 Streaming24x7 on #Disneyplushotstartamil

#BB8Streaming24x7 #VJStheBBhost #VijaySethupathi 😍 #BiggBossTamilSeason8 #BiggBossTamil #BBT #BBTamilSeason8 #பிக்பாஸ் #Disneyplushotstartamil
Рекомендации по теме
Комментарии
Автор

உண்ண உணவு இருக்க இடம் படுக்க பெட் குடுத்து முதியோர் இல்லம் மாதிரி ஆக்கிட்டியே பிக்பாஸ்..
ஸ்கோயட் கேம்ல வர மாதிரி டாஸ்க் குடுத்து நடுங்க வைப்பேன்னு பார்த்தேன்.. புஸ் ஆகிருச்சு 😔

viraivil
Автор

Muthu is playing for himself, but his gang is backstabbing him he is jot seeing it

changeisgood
Автор

Jack don't like Nomination
But Nomination like Jack.
வாழ்த்துக்கள் தலைவி Nomination வந்ததுக்கு. நாங்க உங்க கூட இருக்கோம்.

revakumar
Автор

Muthu sona ok athe sound sona ungalukula erithu enna da unga gneyayam 😂😂😂😂

TodayTamilTrending
Автор

Soundarya's nomination reason for Muthu is Onspot. Good Soundarya 👍. Muthu is scared of Soundarya 😂..

bhinduja
Автор

Yapavum mathavangala korai koruparvaruluke title kitaikirathu

nanthinia
Автор

Oru nomination mudichu na muthu manjari jack atha pathi mattum pesuranga one day full pesita irupanga

gowrir
Автор

84 நாளா பிக்பாஸ் வீட்டுல இருக்கிறது மாதிரி இல்லாம ஏதோ OYO ரூம்ல😃😃 இருப்பது போலலே விஷால் உணர்வது தெரிது, அடுத்த வாரம் விஷால் 😂😂 வெளிய போனா பரவால்ல யாரெல்லாம் நினைப்பவர்கள்

sivashatish
Автор

Muththu
Deepak
Jaquline
Ranav
Manjari

jez_music
Автор

Vijay tv purposefully editing content. The promo where Sound spoke about Jack happened due to a different time before nomination and on listening to her entire statement in 1 hr episode, it didn't seem like what she spoke. People who just watch promo will easily think Soundariya is mistaken. But Soundariya has the guts to stay in the other group opposite Muthu instead of choosing her people or feeling jealous based on weekend claps. She is a good soul without any strategy.

acuahome
Автор

Muthu ku sound ah nomination enda kondu varalenu kandu athan ipadi pesuraru

Harshith-H
Автор

Arun, Ranaav, Pavithra n sound must be finilist bcoz of good character.
Sound will be title winner

aparnaram
Автор

Sound seems to real...realizea her mistake and true to her

suchithraa.c.s
Автор

Muthu and majari vaai mattumthaan soo selfish..

LifeinUae
Автор

Muthu play panna than vantharu..athathan avaru pararu

Meenu
Автор

Muthu is not able to tolerate Soundariya not being in nomination. So he is arguing with Deepak for wasting another vote on Raanav. He thought since Soundariya didn't get claps, she will get evicted if she got nominated. But her fans are everywhere and not just in the studio.

acuahome
Автор

Muthu and sound was not into the nomination, sound ah ippadiyae nominate pannamalae final Ku po ga vachuruvanga pola

kaviyak
Автор

அன்சியின் வெளியேற்றம் எனக்கு வருத்தம் தான்.கடந்த வாரம் முழுவதும் அன்சிக்கு தான் ஓட்டு போட்டோம். முத்து மற்றும் ஜாக்கிடம் உள்ள “negative qualities” பற்றி எனக்கு எப்போதும் விமர்சனம் உண்டு. ஆனால் அவர்கள் முழுவதும் வெறுக்கப்பட வேண்டிய நபர்கள் அல்ல. விஷாலை பற்றிய ஜாக்கின் விமர்சனம் சரியாக இருந்தது. அன்சியிடம் முத்து சொன்ன “நீங்கள் மட்டுமே பாசத்தைக் கொடுக்காதீர்கள்.எதிரில் இருக்கும் நபரை பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்” என்று சொன்னது நல்ல அறிவுரை. அந்த வீட்டின் புத்திசாலிகள் முத்து மற்றும் ஜாக். அவர்களுக்கு அடுத்த நிலையில் இருந்தாலும், அவர்களை confront செய்யும் தைரியமும் தன்னம்பிக்கையும் அறிவும் கொண்டவர்கள் அருண் மற்றும் பவித்ரா.இவர்கள் நால்வருக்கு இடையில் இறுதி போட்டி இருந்தால் மட்டுமே அது ஆரோக்கியமான போட்டியாக இருக்கும். ஐந்தாவது நபராக சௌந்தர்யா அல்லது தீபக் வரலாம்.விஷால் இந்த வாரத்துடன் வெளியேற்றப்பட வேண்டிய நபர். ரயான், ராணுவம் மற்றும் மஞ்சரி குழுவில் செயல்பட்டு காணாமல் போகிறார்கள். அது மட்டுமல்ல இவர்கள் “wild - card” போட்டியாளர்கள். Top 5 இல் வருவதற்கு எந்த “special qualities “ இவர்களிடம் இல்லை.நான் பிக் பாஸ் சீசன் 1, 2 மட்டுமே பார்த்தேன். பிக் பாஸ் 3 - 7 சீசனில் ஒரு எபிசோடு கூட பார்க்கவில்லை. அதேபோல வேலைப்பளுவின் காரணமாக, இந்த சீசனின் 85 - 105 நாட்களைப் பார்ப்பதை தவிர்க்க வேண்டும் என்று முயற்சி செய்கிறேன்.எமது கருத்தை படித்த நண்பர்களுக்கு நன்றி. அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

mpruma
Автор

Muthu & Sound no eviction process so they easily eligible to TTF

sureshkarthick
Автор

Muthu well paly for game this game not a emotional problem

albertdhilipan