IVU 42nd world veg fest at chennai - pala karrupaiyya speech

preview_player
Показать описание

Рекомендации по теме
Комментарии
Автор

அய்யா விவேகனந்தர் - மனோன்மணியன் சுந்தரம் பிள்ளை தகவளை தங்கள் மூலமாய் தெரிந்து கொண்டேன் மிக்க மகிழ்ச்சி... நன்றி... சேவை தொடர வேண்டுகிறேன்...

Thagavu
Автор

Super sir, thanks for your information, I am veg eater my birth in non veg eating family.. I am gifted person why because i for vadalur.. 35 years crossing up to now, I don't have feel to eat non veg... So that only all animals sharing love and play with me, where ever I go, for dog to flying bard's.. I feel nature communicating a long time, in my life.. happy to watching this

rajendraprasads
Автор

பசித்திரு தனித்திரு விழித்திரு
வள்ளலார். மனிதன் நல்வழியில்
வாழ சொன்ன வார்த்தைகள்.
ஐயா பழ. கருப்பையா அவர்கள்
நல்ல பல தகவல்கள். தமிழின்
மொழி சிறப்பு அருமையான கருத்து

jaganvedha
Автор

ஓம் முருகா சரணம் ஐயா வள்ளலார் பிறகு இந்த பூமியில் வந்த மிக பெரிய மகான் பாம்பன் சாமிகள்

ஓம்முருகாசரணம்ஓம்சரவணபவநம
Автор

பன்முக நுண்ணறிவு பெற்ற தாங்கள் எப்படி 4 அல்லது 5 வருடம் அறிவே தேவை இல்லாத கட்சியில் இருந்தீர்கள் என்பது மிக்க ஆச்சரியம் அளிக்க வல்லது

blisterpack
Автор

Vallalaruku pinal enaku pudicha nyani ரமணர்..

Nillonnill
Автор

தனி மனித ஒழுக்கம்தான் மக்கள்மன்றம் என்ற உலக ஒழுக்கம் ஆகிறது கடவுள் ஆவியுலக சக்தி ஆவி அனைத்தையும் அறியும் என்பது உண்மை

elamvaluthis
Автор

இவளவு படித்து தெளிந்த பழ, கருப்பையா அவர்கள் அரசியல்க்கு வந்தது தான் விந்தை ஐயாக்கு அரசியல் தேவை இல்ல நல்ல நகர் சினிமாவில் இருக்கலாம் நல்ல பேச்சாளர் 🙏

ramachandrannarayanannaray
Автор

Audio is too low, you must check the audio levels before uploading the video.

TechieVenkateshhTamil
Автор

Very good speech🤗🤗🤗, Great Initiative!

saravanasri
Автор

Speaker name is not பாலா கருப்பையா... It is பழ.கருப்பையா... Pl. Correct

indumathisrinivasan
Автор

Vallalaruku peragu vanthavar Mythreye Buddhar Patriji avargal

Dhivyasenthilv
Автор

When there was acute stomach pain, vallalaar worshipped thiruvalur veeraraghava Perumal and sang five pathigam on vaidya veeraraghava Perumal and his disease was cured. Please search this from his history. The only Gyani more than a siddhar who born out of yoni disappeared and mingled with the almighty in Jyothi form, next to Aandaal, but Aandaal not born out of yoni!!!

chakrapaniveeraraghavan
Автор

எந்த சபைக்கு வந்தார்??.என்ன பேசுகிறார்..

ramaasridhar
Автор

தாவர உணவு /புலால் உணவு சரி சைவம்/அசைவம் தவறு

elamvaluthis
Автор

The sinner is pardoned by the Lord   only because he sincerely repented and sought Mercy -The ever merciful Lord gave him that -  the speaker provides a wrong slant and says that being a Bakthan is enough and any sin can be pardoned for that reason. This is not a correct explanation - sincere repentance is praised in most religions of the west too!

Mukund
Автор

மனோன்மனியம் சுந்தரனார் - விவேகானந்தர் கதை ஆதாரமில்லாத ஒரு கூற்று.... திருவிளையாடற்புராணத்தின் கூற்று திரிபு செய்தி... வெறும் அரசியல் பேச்சுதான்..

dharmar
Автор

🤣🤣🤣evaru ena olarutharu taminu oru samayam eruka ena yow muttal matheri pesathe😂😂 saivam, vainavam,
saktham, gowmaram, ganapatheyam, sowram ethu ellam serthathu than sanathana hindu dharma 😂😂🤦‍♂️🤦‍♂️🤦‍♂️ethumatheei wla edathulayum olarathenga entha 6samayamum vedhathaui ethu kondal than hindu 👍avare solerukaru வேத ஆகமங்களுக்கெல்லாம் ஆதாரமாய் இருக்கின்ற அருள் பெரும் ஜோதி 👍🤦‍♂️🤦‍♂️🤦‍♂️திருவருட்பாவ ஒழுங்கா படிங்கய்யா🤦‍♂️ epadi kanadathq olara kudathu 🕉🕉👏vedhame atharam tamil culture ku om namashivaya namaha 🚩🚩☝️

nagaselvamsharma