nirmala sitharaman vs rahul gandhi on farmers bill 2020 tamil news

preview_player
Показать описание
finance minister nirmala sitharaman takes on rahul gandhi over farmers bill 2020
tamil news today

red pix 24x7 is online tv news channel and a free online tv
Рекомендации по теме
Комментарии
Автор

சிறு விவசாயியாகிய நான் இப்போ நான் 100 மூட்டை நெல் உற்பத்தி வைத்திருக்கிறேன் என்றால், விலை எங்கு அதிகம் கிடைக்கிறதோ அங்குதான் விற்பேன். தமிழ் நாட்டு எழை மக்கள் போதிய விலை கொடுத்து வாங்கி சாப்பிட திறனில்லாமல் பசியில் வாடினால் அது எனது பொறுப்பல்ல. இதை அநியாயத்தை தடுக்க என்ன வழி வைத்திருக்கிறார்கள்?

massilamany
Автор

விவசாயிகளின் உற்பத்தி வியாபாரம் பற்றி பேசுறாங்க சரி. ஆனால், ஏழை சராசரி மற்றும் நடுத்தர வர்க்க பொது மக்களுக்கு தடங்கள் இல்லாமல் நியாய விலையில் பொருட்கள் கிடைக்குமா?

massilamany
Автор

கேட்டு சொல்றேன் தெரிஞ்ச சொல்றேன் வேவரம் தெரியல இதை சொல்ல ஒரு பிரஸ் மீட் தேவையா போய் வெலயப்பாருங்கப்ப வு டோட்டல் வேஸ்ட்

vmljey
Автор

Rahul Gandhi is far better than you Madam. Please mind your words.

If you have the guts, can you contest Rahul and win in election? Mind your words, Madam.

He is elected, but you are not elected by people. Do you understand that?

ALIYYILA
Автор

நிர்பயா விடயத்தில் நீங்கள்(பாசிச பாஜக) என்ன செய்தீர்கள் நிர்மலா ???

abdullbrahimabdullbrahim
Автор

Useless Finance Minister lndia ever witnessed

christinevaruna
Автор

உனக்கு மே வீடு காலி அதாவ து மூளை இல்லா சங்கீ

rafiuddeena
Автор

உடல் மொழியே கேவலமா திமிரின் உச்சம்....ஆணவத்தின் மொத்தம்

muthucms
Автор

நீங்களும் அதை பேசுறிங்க, வெட்கம் இல்ல உங்களக்கு 😏😑

princesyed
Автор

Sandakari vaadi vaadi..enna pichakaranakura!

GopiNath-shks
Автор

The worst finance minister India had ever seen before... Ivangaloda saathanai GDP 7.2 la irunthu ippo agala baathalathula iruku.... Itha Vida kevalam Vera yethuvum illa....

arivuarasu
Автор

over acting madam .is this a press meet....why bjp jalara clapping there

jawaharpa
Автор

ஆக, மாபெரும் பதனிடும் பாதுகாப்பு சேமிப்பு கிடங்குகள் வைத்து பணம் பன்ன போகும் கார்ப்பரேட் முதலாளிகள்தான் அடிமாட்டு விலைக்கு விவசாய உற்பத்தி பொருட்களை வாங்கி பிறகு அவர்கள் விருப்பப்படி விலை நிர்ணயம் செய்து லாபம் அடைவார்கள்.

massilamany
Автор

she is great performance in central govt

trajan.trajan
Автор

Indhamma all in all. Defense minister apparum fonance minister apparum nalla oorugai poduvaanga...next prime minister dhaan...hmmm

elizabeth
Автор

Do you have at least how to talk as a mother.. Not with Agangar

ponnusamysubramanian
Автор

Let's compare modi assets vs karunanithi assets

vijaykrishna
Автор

Press meet la edhukuppaa introduce panna solringoo.. firat press meet nadakura edathuku press people uh nu check panni allow pannalaamae.. entha media nu kettutu avanga question ku etha response kudupingaloo😙

bala
Автор

Srilanga tamil savuggu karanam sudalai than karanam

mathiyousi
Автор

Parlimentikku neenga kudtha mariathey ellarakkum theriyum

shameeraismail