Vinayaka Chathurti part 2

preview_player
Показать описание
#VINAYAKA_CHATHURTI_PART_2

#INGREDIENTS

#PIDI_KOZHUKATTAI

Raw Rice Flour - 1 cup
Water - 1 cup
Jaggery - 1 cup
Grated Coconut - 4 & 1/2 tsp
Cardamom Powder - 1/4 tsp
Ghee - 1 tbsp
Cashew Nuts - 10 nos

#NEI_KOZHUKATTAI

Wheat Flour - 1 cup
Ghee - 1 tbsp
Rava - 1 tsp
Water as required
Oil for frying
Ghee - 1 spoon

#KADALAPARUPPU_PAYASAM

Boiled Gram Dal
Water - 2 cup
Jaggery - 2 cup
Grated Coconut - 5 spoon
Cardamom Powder - 1/4 spoon
Boiled Gram Dal - 2 spoon
Ghee - 1 spoon
Cashew Nuts - 10 nos

#APPAM

Wheat Flour - 1 cup
Rice Flour - tbsp
Cardamom Powder - 1/4 tsp
Grated Coconut - 2 spoon
Рекомендации по теме
Комментарии
Автор

சிரித்த முகத்துடன் அன்போடு செய்து காட்டுவது அருமை. சிறிது கூட தற்பெருமையே இல்லையே. நன்றாக இருக்க வேண்டும். ஓம் நமசிவாய. அன்புடன் பிரமிளா

pramilakarthi
Автор

வணக்கம் மாமி விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள். நான் நீங்கள் சொல்லியது போல மோதகம், மினி மோதக பாயாசம், எல்லாம் செய்தோம் மிகவும் அருமையாக வந்தது மிக்க நன்றி.

nithishdivya
Автор

Mami vinayaga chathurthi namaskar am. Very nice receipies
Very nicely sung by you. Enjoyed to watch and hear Thank you for sharing

rajisundaram
Автор

பிரமாதம் மாமி.. 👌🏻👌🏻👏👏👏👏 மிகவும் அருமையாக பாடி அழகாக சமையல் சொல்லி குடுத்து அசத்தி விட்டீர்கள்.. நன்றி 🙏🙏🙏🙏

bbcbhargav
Автор

உங்கள் ரெசிபி அளவுகள் perfect ஆக கூறுவீர்கள். இனிமையான சிரிப்பும், அமைதியான பேச்சும் உங்களிடம் நான் ரசிப்பவை.வேந்தர் டி.வியிலும் சமையல் பார்த்திருக்கேன். வாழ்க வளமுடன்👌👍💐

buvanakumarimurugan
Автор

Pleasant & Divine prasadam prepared maami!!
All Swamy Anugraham!!**
Thanks for the guidance!**

neeladevi
Автор

Ella visheshamum varathuku munnadi vonga video pathututhan pannuven. All the tips are very useful

umamb
Автор

அம்மா உங்களுக்கும் விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள்.அருமையாக கொழுக்கட்டை செய்முறை

manimekalaikrishnasamy
Автор

Super ma'am. Romba azhaga paaduninga.... I'm so impressed.... Great job.

durgadevikarthik
Автор

Thank you so much mami for the recipes shared with love and a smile. Pakkarathukke romba nanna irukku. Don't know if it will turn out as good as you make but I will keep trying. Love to watch your videos. Ungalukkum sethu thopukkaranam panren. Ellam Vigneshwarar anugraham. Lokha Samastha sukino bhavanthu.

ashashyamsundar
Автор

Super arumai Mansi ungakitta Narayan kathukkanum Mami pattu recipe enna romba kavarnthathu nanga telugu brahmins enakkum ungala romba pidikkum chinnavayasudan 47 years agiradu asirvadam pannungo namaskar am thank u.

sobharani
Автор

நல்ல தெளிவாக விளக்கி கூறி இருப்பது செய்ய ஈஸியாக இருந்த து நன்றி

devasenap
Автор

வணக்கம் மாமி 🙏 உங்கள் குரலில் மயங்கிவிட்டென் ☺️ தெளிவான நிதானமான நெய்வெதியம் அருமை 🙏🙏🙏 மிக்க நன்றி மாமி

vaidehipln
Автор

Everytime I prepare all the Part1 items but this time will try Part2 neivedyams. Thank you for all the explanations and story. Loved it Mami

jayavenkateswaran
Автор

நெய் கொழுக்கட்டை பற்றி ரொம்ப அழகா விவரமா சொன்னேள்.சகோதரி.
மிகவும் நன்றி.
உங்களின் எல்லா பிரசாதமும் சூப்பர்.👌👋💐👍🙏

jayalakshmirenganathan
Автор

All ur preparations, ur story are excellent. Yogavirku nigar Yoga dhan. God bless you and ur family. Beautiful singing.

ushakrishnaswamy
Автор

ஸ்ரீ கற்பக விநாயகர் பொற்பதம் சரணம் 🙏🙇🏻‍♀️🙇🏻‍♂️ மிகவும் அருமை அம்மா 🙏😇 விநாயகர் சதுர்த்தி சிறப்பு நெய்வேத்யங்கள், புராண கதைகள் மற்றும் உங்களின் சொந்த குரலில் பக்தி சிரத்தையுடன் கூடிய பாடல்கள், எல்லாமே அற்புதம் 🙏😇 தோப்புக்கரணம் போடும்போது உங்களுக்கும் வேண்டுகிறோம் 🙏😇ஜெய் கணேஷ ஜெய் கணேஷ ஜெய் கணேஷ பாஹிமாம் ஸ்ரீ கணேஷ ஸ்ரீ கணேஷ ஸ்ரீ கணேஷ ரக்ஷமாம் 🙏😇

bhuvaneshwarinatarajan
Автор

Hi Mami, Ungalude Vinayakarude Story, Vinayakar Song Valare Nannayeettunde MamiTq.

HARIDAS-we
Автор

Mika Mika arumaiyana vilakkaththudan thaangal sonna vithamum seithu kanbhithavithamum arumaiyilum Arumai. Thangalin peyarukku ettarpol endrum yogathudan irukka ellavalla Ganathi arulpurivaraha. Engalin manamaardha vazhthukkal.

poongothaikrishnan
Автор

Maha Periyava Charanam
Superb Recipes & Stories...Divine singing Mami. Happy Vinayagar Chaturthi!!!

lalithasankar