Baakiyalakshmi | 22nd to 25th February 2023 - Promo

preview_player
Показать описание
Рекомендации по теме
Комментарии
Автор

இந்த கதையில் பாக்கியலட்சுமியின் கதாபாத்திரத்துக்கு தன்னம்பிக்கையும் இந்த தைரியமான பேச்சும் வேற‌ லெவல்😍😍💯💯👍👍

SHREEJA
Автор

எத்தனை கைகள்
உன்னை தள்ளிவிட்டாலும்
தன்னம்பிக்கை
உன்னை கை
Keep rock and
We Support Bhagya❤.

Pudhaiyal
Автор

It's so painful in real life so many ladies are struggling like Bhakyalakshmi. This is just a serial.but in reality it's very difficult to come up in life.Appadi jeyathi Kaatiya ladies ku oru periya salute.

kalasriram
Автор

Actually everyone says baakiya character no reaction no sound dialogue but i liked this way only.. sliently she achieved all th ethings whatever she wants..that's the real empowerment.. kudos team

vallekumar
Автор

பாக்கியலட்சுமி நிங்க கண்டிப்பாக இந்த முறை வெற்றி பெற்ற வேண்டும் ❤️❤️❤️❤️👍👍👍

nirmalakumar
Автор

Baakiya Amma Rocked👏👍👌😘
Gopi Eswari and Cheliyan Shocked😡😨

yamini
Автор

Thatha sema expression. Bakkiya on 🔥🔥🔥🔥🔥

anithashree
Автор

பாக்கியா இந்த challenge la ஜெயிப்பார் என்று யாரெல்லாம்
நினைக்கிறீங்க 💥💥💥

isravelmartin
Автор

Ezhil and wife help bagiya for next level

megpalaniandy
Автор

Background music✌✌✌✌ well suited Bakkiya👌👌👌👌

Ammu_timepass
Автор

Baghya is making mistake giving the money earlier. She should put it in the bank and give the total 20 laks.

indraramakrishnan
Автор

Semma semma...Akka super. Thats a good way of portraying women's confidence and capability. Blast💥💥👏. Watched in repeat mode.

bharatik
Автор

ஒரு வார சமையல் ஆர்டரை ஒரே நாளில் முடித்த பாக்கியலட்சுமிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்💐💐💐💐💐

brittobrittoa
Автор

sliently she achieved all the things whatever she wants.

.media
Автор

யாரெல்லாம் தொடர்ந்து பாக்கியலட்சுமி சீரியல் பாக்குறீங்க..😍👍👍

robertgnanapragasam
Автор

பாக்கியா இதே மாதிரி தைரியமாக பேசினால் நன்றாக இருக்கும்

lathascafetamil
Автор

கோபி நடிப்பு அபாரம். கோபி தன் தவறை உணர்ந்து பாகியவிடம் மன்னிப்பு கேட்டால் மிகவும் நன்றாக இருக்கும்.

seethakm
Автор

Super backiyalakshmi sister rock Gobi socked 😛 thatha happy patti feeling 🥺😛

Renukaloveanand
Автор

Super backiya akka vera level acting semma🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

arulsiviyonraj
Автор

Take in positive note. Give some clashes to Gopi eswari and cheliyan.

nancybelvania