Kadhale Nimmadhi Tamil Movie Songs | Kandan Irukkum Idam Video Song | Suriya | Jeevitha | Deva

preview_player
Показать описание
Kandan Irukkum Idam Video Song from Kadhale Nimmadhi Tamil Movie exclusively on Pyramid Glitz Music. Kadhale Nimmadhi ft. Suriya and Jeevitha Sharma in lead roles. Directed by Indiran, Music composed by Deva, Produced by Sivasakthi Pandian under the banner Sivasakthi Movie Makers. For more Tamil Super Hit Songs of Deva, subscribe to Pyramid Glitz Music.

Song Details:-

Song: Kandan Irukkum Idam
Singer: Sabesh
Music: Deva
Director: Indiran
Release Date: 14 January 1998

Kadhale Nimmadhi also stars Murali, Thalaivasal Vijay, Manivannan, Charuhasan, Vivek, Radhika, Geetha and Vaiyapuri.

Click here to watch:

For more tamil Songs:

Рекомендации по теме
Комментарии
Автор

கானா பாடல்களின் கடவுள் இசைத்தென்றல் தேவா ❤️❤️❤️

தமிழன்-ழப
Автор

இதே 2K பாட்டா இருந்தா
லைக் பறக்கும் நம்ம மாதிரி
90s 80s லைக் போடுங்க

rajanmurali
Автор

90.அன்று ஒளியும் ஒளியும்லை காத்திருந்து கேட்பதோ பார்ப்பதோ அது ஒரு தனி சுகம் தான் இந்தப் பாடலை 🥰

அ.மதியழகன்மதியழகன்அ
Автор

90s வாழ்க்கை எப்பாஆ.... சின்ன வயசுல டேப் ரிக்கார்டர் ல ரீல் கேசட்ல கேட்டது.... அந்த கேசட்டை பாக்கும்போது அவ்ளோ சந்தோசம் வரும்.. அது மேல பாட்டு பேரு எழுதி வச்சிருப்பாங்க 🥰🥰🥰🤩🤩😍😍😍

adichiketalumsollathinga
Автор

இது போன்று பாடல் இனி கேட்க முடியாது இனி யாராலும் இது போன்று மிகவும் பிடித்த பாடல் சிறப்பான பாடல் எழுத முடியாது இந்த மாதிரி இசையையும் கொடுக்க முடியாது எந்த கொம்பனாலையும்

manimuthumanimuthu
Автор

கானாவுக்கு உயிர் கொடுத்ததே எங்கள் தேவா ஐயா தான்

AshokKumar-bvlh
Автор

இந்த பாடலின் தனிச்சிறப்பு என்னவென்றால் ஒவ்வொரு ஊரில் உள்ள பெண்களின் குணம் பற்றி சொல்லிய பாடல் தெரியாதவங்களுக்கும் தெரிஞ்சுக்குவாங்கப்பா சூப்பர் அருமை இந்த பாடல் போல் இனிமேல் வராது யாராலும் எழுத முடியாது

manimuthumanimuthu
Автор

மனிவன்னன் ஐயா அவர்கள் சும்ம‌ நேக்கா கஷ்டப்படாம ஆடுவாரு அதான் அவர்ஸ்டைல்....

johnlenon
Автор

ஒவ்வொரு ஊர் பெண்ணின் குணம் கலந்த பாடல்... அருமையான வரிகள்..💕

mohammedasaraf
Автор

90's kids ellam oru like podungaya.PROUD N GLAD THAT I ENJOYED THOSE 90-2000 PERIOD WITH MORE FUN N MAJA

riyaarthsachin
Автор

Rip 2 legends 😭vivek manivannan😭😭😭90 kids most favourite

RamRam-uori
Автор

அருமையான இசை, தேவாவின் இசையமைப்பில் உருவான பாடல்களை காலம் முழுதும் கொண்டாடினாலும் அதற்கான மவுசு என்றுமே குறையாது😮❤

rameshkumaran
Автор

2024 ல யாரெல்லாம் இந்த பாட்டை கேக்குறீங்க 🔥🔥🔥

RajaKuMaR-oeoh
Автор

2023 ல யாருல்லாம் இந்த பாட்ட கேக்குரிங்க ஒரு லைக் போட்டு போங்க

mindupset
Автор

ஒவ்வோரு ஊரு பெண்களின் பெருமை உணர்த்தும் பாடல்கள்💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘

BalaKrishnan-nckp
Автор

Manivannan sir dance unique ah irukum.. Mani sir romba pudikum 😊😊

mrsletchumimanibharathi
Автор

watching this with heavy-hearted by missing vivek sir on this day 😖

hemanthkumar
Автор

தர்மபுரி பொண்ணுக்கு தங்கமான மனசூடா ❤❤❤❤

sureshsns
Автор

Year 1997, in all festivals and functions this song was played, such a lovely song

manjulakarthik
Автор

Ipam irukura pesangaluku ❤️ deva ❤️ sir paththi theriya vaaipe illa

sundarraj-pxsg