Sundari - Promo | 27 July 2024 | Tamil Serial | Sun TV

preview_player
Показать описание
Watch the Latest Promo of popular Tamil Serial #Sundari that airs on Sun TV.

Watch all Sun TV serials immediately after the TV telecast on Sun NXT app. *Free for Indian Users only

Download here:

With courage, Sundari defies obstacles to realize her IAS dream & takes charge as the collector. Can she keep custody of Thamizh, with the child's father, Karthi, in the picture? Follow her journey as love & duty get pitted against each other.

#SundariPromo #SundariSerial #Sundari #SunTVSerial #SunTV

---------------------------------------------------------
Watch more:
---------------------------------------------------------
SUN NXT: Watch the latest movies in DOLBY DIGITAL PLUS, 4000+ Movies in HD, 30+ Live TV Channels, TV Shows, TV Serials & Digital Exclusives on SUN NXT anywhere anytime.
---------------------------------------------------------
Follow us on Social Media for Latest Updates:
---------------------------------------------------------
#SuntvSerial #TamilSerialPromo #SunTVshows #NewTamilSerials #SunTV #SunTVserials #SunTVProgram #SunNXT #LatestTamilSerials #SuntvSerialPromo #SuntvSerialEpisodes #SunTVpromos #TamilSerialPromos #TamilTVserials #TamilSerialEpisodes
---------------------------------------------------------
Рекомендации по теме
Комментарии
Автор

சீரியல் சித்தாந்தங்களை மீறி, ஒரு வருடம் இழுக்கக் கூடிய கதையை ஒரே வாரத்தில் நகர்த்தி விட்டு.... சுபம் போடப் போறாங்க போல 😊

Radikalaw
Автор

Murugan mama 🔥 Sidhu 🔥
Vetri ❤ Sundari ❤️ Akilan 👪❤...

saidurga
Автор

Usha should voluntarily tell that Sundari is right match for Vetri and not by force

padmavenkatesh
Автор

சுந்தரி friend சித்து வந்துட்டாரு....சூப்பர் 👌👌👌அப்போ வெற்றி சுந்தரி தான் ஜோடி ♥️♥️♥️😊😊

mubarakmm
Автор

வெற்றியோடுதான் சுந்தரி கல்யாணம் என்றால் உஷா என்ற நபரை ஏன் தேவையில்லாம கொண்டு வரனும்? சீரியல் பார்க்கும் ஆர்வமே போச்சு.😢😢

sathasivamsamayakaruppan
Автор

டைரக்டர் எங்களை பைத்தியம் ஆக்குகிறார் சத்தியமா முடியல 😂😂😂😂😂

SanuKAlove
Автор

Karthi vetri fight epo varum last week promola vandathu

madhansaran
Автор

எப்படியோ ஒரு twist கொண்டுவந்து சுந்தரிய வெற்றியோட சேர்க்க போறீங்க .. அதுக்கு சீரியல் முடியறபோது கூட ஆள் கடத்தறதை விடமாட்டீங்க ..😊

sekarvasuki
Автор

அய்யோ செம்ம காமெடி twist 😂😂😂😂😂😂😂😂😂loose director😂😂😂

KAVIYA.
Автор

Marathi sundari - karthik & sundari got married.
Malayalam Sundari - Anu returns. Vetri and Sundari gets married.
Tamizh sundari judge pannavae mudiyala. Next week must be climax week i think.

purp
Автор

சுந்தரி சீரீயலில் இவ்வளவு சுறுசுறுப்பாக கதைக்களம் நகர்கிறதா என்ன ஒரு ஆச்சரியம்👌👌👌😱😲😨

padmar
Автор

அப்போ..உஷா இனி அனாதைதான். ஆசிரமத்துக்கு போய்விடு....அதுதான் நீ வாங்கி வந்த வரம்!

sathasivamsamayakaruppan
Автор

எப்ப என்ன நடக்கும் என்றே தெரியாது போல. எல்லாம் அந்த வெக்காளி சாமி....இல்லை இல்லை...அந்த அழகர் சாமிக்கே வெளிச்சம்.😢

sathasivamsamayakaruppan
Автор

Serial mudiya pothu nu ellam come back ah 😂😂 climax marriage laa mudiyum ah with anu entry oda

bvignesh
Автор

ஐயோ ஐயோ எங்க போய் சொல்ல இது என்ன புது கதையாய் இருக்கு டா

hari-smib
Автор

இந்த சீரியலால் கற்றுக்கொண்டது அபத்தங்கள்தான் ஏராளம். நல்ல விஷயங்கள் என்றால் தேடிப்பிடிக்கனும்! எப்போ முடியும் என்று இருக்கு.

sathasivamsamayakaruppan
Автор

Hope the serial goes the same way till end, director read this comment with eyes wide open

jayanthiravi
Автор

❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉 Sajan ❤EN-2 ❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉

vmovdfa
Автор

Nice trailer and my favorite serial thank you அழகர் samay sir

skdevavijay
Автор

தொடரை சீக்கிரம் முடிப்பதற்கு புதுசு புதுசா கொண்டு வந்து முடிக்கிறார்கள் சீரியலை😊

geethab