Chillendra Chillendra Official Full Video Song - Thirumanam Enum Nikkah

preview_player
Показать описание
"Chillendra Chillendra Official Full Video Song"

Movie: Thirumanam Enum Nikkah
Starcast: Jai, Nazriya Nazim
Director: Anis
Composer: Ghibran
Singer: Sundar Narayana Rao, Kaushiki Chakrabarty, Munna Shaoukat Ali & Ghibran
Lyricist: Kadhal Mathi, Munna Shaoukat Ali
Producer: Aascar Ravichandran
Banner: Aascar Films Pvt Ltd
Label: Think Music

Рекомендации по теме
Комментарии
Автор

WHEN I HEAR THE SONG . ..I really feel about the love... மதம் வெரி இல்லை என்றால்💟 LIKE PANNUNGA, 💕💕💕

kabilan_ms
Автор

மதங்கள் எதுவாயினும் நல்லவை ஏற்று மதிக்கப்படவேண்டும்...

devmusicoscars
Автор

அழகிய வரிகள் ஆழமான பொருள் பெண்ணின் நேசத்தை அவளின் தூய மனதை அள்ளி தரும் பாடல் 2021 லும் இப்பாடல் பலமுறை கேட்கப்படுவதே இதன் பெரிய வெற்றி.

thirunangaigayatri
Автор

"வானில் உதிர்ந்த இறகொன்று காற்றின் கண்ணங்களில் கவிதை எழுதியதே". தெய்வீக வரிகள் சுவர்க்க இசை.

premkumar
Автор

Enga ammaku Romba pudicha song... Anyone else in 2019....

elizamagdaline
Автор

Chorus : Yaa mere moula
Shukruh he tera
Yaa mere moulaa
Shukruh he tera

Male : Chillendra chillendra kaatrilae
Siragai virithenae
Meganthi varaintha vaanilae
Thedi alainthenae

Female : Hamaarae thilloonga hey a keina
Male : Nesathin saralgal thova thova

Female : Teri pyaari adhayen tera
Paank pan kiyaa baath hey valla
Male : Vaanil uthirntha erakondru
Kaatril kanangalil kavithai ezhuthiyadae

Male : Chillendra chillendra kaatrilae
Siragai virithenae
Siragai virithen.. thedi alainthen..oh..
Chorus : Yaa mere moula
Shukruh he tera
Yaa mere moulaa
Shukruh he tera

Female : Karthae se duniya shh..
Sutridum ulagam…
Suzhalum osaiyum
Kaathil ketkuma

Male : Mounathin veliyil …
Omgaraa oliyum
Ameenum ketkumae

Female : Un moochu nindralum
Unnaithan neengatha
Sontham edhu

Male : Kanmoodi ponaalum
Unnodu saigindra
Nizhal than adhu..
emale : Ennai pol penondru
Achaaga innondru
Kandenae nan endru
Yarendru sol

Male : Thaaii…yaa… un seii..yaa…
Female : Nesathai solla
Varthai vasapaduma..aahhh…

Male : Chillendra chillendra kaatrilae
Siragai virithenae
Female : Meganthi varaintha vaanilae
Paadi paranthenae

Female : Irundu vaanam
Vinmeen koottam
Vatta nilaa…enna
Male : Ezhai oruvan
Kandhal kudai pol
Tholaintha en manam

Female : Melliya veppathil
Megathin kulirchiyin
Salanam than edhu
Male : Satendru thoovidum
Natpenum poomazhai
Saaralae adhu

Female : Ellamae neeyaga
Ennathil poovaaga
Sollatha sollondru
Ennendru sol…

Male : Pasamaa… nesamaa….

Female : Mehaboobu meraa… huva thu kabb sajuna
Vaazhvae unnodu… ennudan enaithida va

Male : Ini ellam neethan…neeyae naan than

Chorus : Yaa mere moula
Shukruh he tera

Female : Chillendra chillendra kaatrilae
Siragai virithenae
Siragai virithenae
Paadi paranthenae

Chorus : Yaa mere moula
Shukruh he tera
Yaa mere moulaa
Shukruh he tera

midhunkhalidh
Автор

உணர்வு பூர்வமான வரிகள் ஆழமான‌ பொருள் 😍என்றும் அழியாத பாடல் வரிகள் காலங்கள் கடந்தும் உயிர் பிக்கும்❤️

mahesmagi
Автор

எல்லாமே நீயாக
எண்ணத்தில் பூவாக
சொல்லாத சொல்லொன்று
என்னென்று சொல்.

palani
Автор

மேரே மௌலாஹ் ஷுக்று ஹே தேரா

சில்லென்ற சில்லென்ற காற்றினில் சிறகை விரித்தேனே
மெஹெந்தி வரைந்த வானிலே தேடி அலைந்தேனே

ஹமாரே திலோங்கா ஹே கெஹனா
நேசத்தின் சாரல்கள் தூவ தூவ
தேறி பியாரி அதாயே தேரா பான்க்
பன்கியா பாத் ஹே வல்லா
வானில் உதிர்ந்த இறகொன்று காற்றின்
கண்ணங்களில் கவிதை எழுதியதே

சில்லென்ற சில்லென்ற காற்றினில் சிறகை விரித்தேனே
சிறகை விரித்தேனே தேடி அலைந்தேனே ஒ

யா மேரே மௌலாஹ் ஷுக்று ஹே தேரா
யா மேரே மௌலாஹ் ஷுக்று ஹே தேரா

கர்தே சே துனியா ஸ்
சுற்றிடும் உலகம் சுழலும் ஓசை காதில் கேட்குமா
மௌனத்தின் வெளியில் ஓங்கார ஒலியும் ஆமினும் கேட்குமே
உன் மூச்சு நின்றாலும் உன்னைத்தான் நீங்காத சொந்தம் எது?
கண்மூடி போனாலும் உன்னோடு சாய்கின்ற நிழல் தானது

என்னைப்போல் பெண்ணொன்று அச்சாக இன்னொன்று
கண்டேனே நானின்று யாரென்று சொல்
தாயா? உன் சேயா?
நேசத்தை சொல்ல வார்த்தை வசப்படுமா

சில்லென்ற சில்லென்ற காற்றினில் சிறகை விரித்தேனே
மெஹெந்தி வரைந்த வானிலே பாடி பறந்தேனே

இருண்ட வானம் விண்மீன்கள் கூட்டம் வெண்ணிலா என்ன?
ஏழை ஒருவன் கந்தல் குடைபோல் தொலைந்த என் மணம்
மெல்லிய வெப்பத்தில் மேகத்தின் குளுர்ச்சியின் சலனம் தான் எது?
சட்டென்று தூவிடும் நட்பென்னும் பூமழை சாரலே அது

எல்லாமே நீயாக எண்ணத்தில் பூவாக சொல்லாத சொல்லொன்று என்னென்று சொல்
பாசமா நேசமா
மேஹபூபு மேரா ஹோகாத்து கபு சச்சுனா
வாழ்வே உன்னுடன் என்னுடன் இணைந்திட வா
இனியெல்லாம் நீதான் நீயே நான்தான்
யா மேரே மௌலாஹ் ஷுக்று ஹே தேரா

சில்லென்ற சில்லென்ற காற்றினில் சிறகை விரித்தேனே
சிறகை விரித்தேனே பாடி பறந்தேனே

யா மேரே மௌலாஹ் ஷுக்று ஹே தேரா
யா மேரே மௌலாஹ் ஷுக்று ஹே தேரா

jimmysadmirer
Автор

i am christian girl but this song 😇🥺 Muslim avanga kadavul ah Romba alaga pray panranganu theriyuth i like it😌💞

priskillapriskilla
Автор

He is unique and best in all times....Unfortunately One of the most under rated music director of tamil industry..

nagendrakumar
Автор

நான் ஒரு ஹிந்து மதம் சேர்ந்தவள் ஆனால் எனக்கு முஸ்லீம்ஸ் யை ரொம்ப பிடிக்கும் 🥰🥰🥰🥰

Vijaykumar-D-GB
Автор

This song is in my daily playlist, right on top- at home, in the car and sometimes in the office during lunch break... Sundar Narayana Rao..where were you all this while...reaching high pitch with such ease....Kaushiki is the right match for Mr.Rao's frequently high pitch moments... Superb composition Mr.Ghibran - give us more of this...

aruntaram
Автор

Ghibran composes soulful songs. Creative genius. His time is yet to come. It will. Kudos to this genius

srinivasaraghavan_devpaed
Автор

This song have a 80s-90s Mani rathanam & A R Rahman combo feel😍 Still very soothing to ears in 2019

hishark
Автор

Female voice
kaushik chakarabaty nice vice

nadeerppp
Автор

Thanks Ghibran !!! Still listening in 2020.. also very colourful picturization.. lighting and costumes... Just too good... Jai and that actress are also good.. loving it...Kudos to entire crew

sandanratan
Автор

2023 Here .... only some people can understand real taste of this song 😍😍 😘

arshadsharma
Автор

I am proud to be a indian because we are connecting with all community relations is must !

bharathnp
Автор

எனது மாலை நேர மயக்கத்தில் இந்த பாடலும் ஒரு பங்கு., .💞😊

இளஞ்செழியன்-யண