Ninaithu Ninaithu Parthen Song by #Jeevitha ❤️ | Super Singer 10 | Episode Preview | 02 June

preview_player
Показать описание
Рекомендации по теме
Комментарии
Автор

ஜீவிதாவுக்கு தெய்வீக குரல் வளம். மீண்டும் மீண்டும் கேட்க தோன்றுகிறது.இந்த பாடலை ஜீவிதா குரலில்.... பைனலில் வெற்றி பெற என்மனமார்ந்த வாழ்த்துகள் ஜீவிதா. 🎉🎉🎉🎉🎉❤

kasthurie
Автор

ஜீவிதாவிற்கு ஓட்டு போடும் வாய்ப்பு கிடைத்ததற்கு மகிழ்ச்சி... ❤

rajendiranms
Автор

இலங்கையில் இருந்து வாழ்த்துக்கள் ஜீவிதா💚💚💚

kalidas
Автор

ஜீவிதா அழகான பொண்ணு, அமைதியான குணம், பொறுமையான பொண்ணு, கணீர் குரல், இனிய பாடகி. பரிசு கிடைத்தாலும் சரி, கிடைக்காவிட்டாலும் சரி, வெற்றி தோல்வி இரண்டையும் ஏற்றுக்கொள்ளும்
மனப்பக்குவம் உள்ள ஒரு பொண்ணு. தலைக்கனம் இல்லாத ஒரு பொண்ணு. ஜீவிதா இறுதிப் போட்டியில் வெற்றி வாகை சூட வேண்டும் என்பது எனது தாழ்மையான கருத்து. நிச்சயமா அவர் வெற்றி பெறுவார் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்!

priyamohanadas
Автор

ஜீவிதா இறுதி போட்டியில் சற்று கடினமான பாடலை எடுத்து இது போன்று சிறப்பாக பயப்படாமல் பாடுங்கள். வாழ்த்துகள் ஜீவிதா❤

focusmydreamsonly
Автор

யாரெல்லாம் ஸ்ருதியை விட பல மடங்கு திறமையான பாடகி ஜீவிதா என்று சொல்கிறீர்கள் ❤👌👍

Aswin
Автор

4 th❤❤❤ finalist Congratulations jeevitha👌😍😍😍😍😍

mmanojini
Автор

என்ன ஒரு அருமையான குரல் ஜீவிதா. இந்த பாடலின் ஒவ்வொரு வரியையும் நீங்கள் பாடியதை கேட்கும் போது goosebumps. நான் 20 தடவை மேல் கேட்டு விட்டேன். இன்னும் எத்தனை தடவை கேட்பேன் என்று தெரியவில்லை.💚💚💚

focusmydreamsonly
Автор

தமிழ்நாட்டில் ஒரு ஸ்ரேயா கோஷல்.. வாழ்த்துக்கள்,

Johnsonmanoharan
Автор

இசை தேவனின் வாரிசு என்பதை நிரூபிக்கும் பாடலில் இதுவும் ஒன்று.. மிக அருமையாக ஜீவனோடு பாடிய ஜீவீதாவிற்கு நன்றியும் பாராட்டுகளும்.. 😍. Pure love from Singapore..❤❤❤

smkumaran
Автор

இந்த சீசன் பார்ப்பதே உனக்காக தான் ஜீவிதா... ரொம்ப சந்தோசமா இருக்கு இந்த பாடல் நீங்க பாடி கேட்டது 👌👌

Dhananya
Автор

எனக்கு அழுகை வந்து விட்டது
படத்தின் காட்சிகள் கண்முன் கொண்டு வந்து விட்டார் ஜீவிதா.
குரலில் ஜீவன் உள்ளது.
வாழ்க வளமுடன் வாழ்க வையகம் மகிழ்ச்சி

sumathirajadurai
Автор

ஜீவிதா இவ்வளவு நேரம் உனக்காக காத்திருந்தேன் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

SindhuBaskar-vfoy
Автор

முதல் கனவு போதுமே காதலா ❤❤❤❤goosebumps 💖💖ஒரு தருணம் என்னடா கதலா... உன்னுள் வாழ்கிறேன் 💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖

Cuteponnu-vi
Автор

கடின உழைப்பு ஒருபோதும் தோல்வியடையாது 🎉🎉🎉 வாழ்த்துகள் ஜீவிதா 🎉🎉🎉❤

rajk
Автор

ஜீவிதா வாழ்த்துக்கள். நிச்சயமாக நீங்கள் தான் அடுத்த finalist.இதுபோலவே இறுதி சுற்றிலும் சிறப்பாக பாடி இரண்டாம் இடத்தைப் பிடிக்கவும். முதல் இடம் ஜெரோம்தான் பெறுவார்.உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.

NarainMuthulingam-vdwh
Автор

மிக அழகு மிக அற்புதமாக பாடினீர்கள்.. Wow Seema Seema Seema Jeevitha sister Seema performance 🔥 Mass அழகு குரல் 🎤 👍👍👍🏆

Hariharasudhan-yzpy
Автор

Congratulations jeevitha beautiful voice 4th fanlist god bless u ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

Manju-wwiv
Автор

4th finalists congrats 👏👏💐💐 jeevitha ❤❤ 😘 ஏனென்றால் எனக்கு பிறந்தநாள் Because to me birthday today jeevitha finalists selected very happy to me

nandhinikumar
Автор

என் மதிப்பிற்குரிய ஆசான் நா.முத்துகுமார் ஐயா அவர்களை நினைவு படுத்தி, இப்பாடலில் உயிர் ஜீவனான செல்வராகவன் மற்றும் யுவனை நினைவுபடுத்தி, 90’ஸ் kids அவர்களின் காதலில் கலந்த 7G படப்பாடலை பாடிய ஜீவிதா அவர்களுக்கு கோடானகோடி நன்றிகளும் அன்புகளும் பாராட்டுகளும்💐💐🥳🥳🤩💚💚💚💚

ராகசாகர்.மு