THE KERALA STORY Review - Tamil Talkies

preview_player
Показать описание
Call Jolly Holidays - 91139 26623 - 99520 09397
Рекомендации по теме
Комментарии
Автор

மாறன் ஒரு சினிமா விமர்சகர் மட்டும் அல்ல, தான் ஒரு சமூக சிந்தனையாளர் என்பதை நிரூபித்து விட்டார். வாழ்த்துக்கள்

kekranmekran
Автор

This is one of the most genuine and socially responsible review from Maaran 🙏 respect to you

rajeshbkrish
Автор

நீர் பேசிய வீடியோக்களிலயே மிகச்சிறந்த வீடியோ இதுதான். வாழ்த்துக்கள் ஐயா 🙏

wysthxd
Автор

It's a wonderful and social conservative review by Bluesattai Maran. Hats-off to this Bold view 👏🏼👏🏼👏🏼

Realfacts-media
Автор

மாறன் அண்ணன் கேரள ஸ்டோரி பற்றி என்னதான் சொல்கிறார் என்று பார்ப்போம் என்று தான் பார்த்தேன் ஆனால் நான் எதிர்பார்க்கவே இல்லை இப்படி ஒரு அருமையான விமர்சனம் செய்வார் என்று வாழ்த்துக்கள் மிகவும் சந்தோஷம் மிக்க நன்றி

mohammedyunuskhan
Автор

மாறன் செய்த விமர்சனத்திலேயே தரமான விமர்சனம் ...
உண்மையை உரக்க சொன்னதுக்கு நன்றி!!!

UHADCI
Автор

இது ஒரு சிறந்த திரைப்பட விமர்சனம், நடுநிலையான விமர்சனம். இந்த காணொளியில் உண்மையை தோரிக்கும் உங்கள் வார்த்தைகள் மீது மரியாதை பிறக்கிறது, நன்றி, வாழ்த்துக்கள் 💐

changh
Автор

நீங்கள் இதுவரை செய்த சினிமா விமர்சனங்களில் இதுதான் பெஸ்ட் ❤️❤️❤️❤️❤️❤️

moonshopping
Автор

Sir, please add subtitles so this can be watched by people who can't speak Tamil. Perfect critic should be shared.

Kodeeee
Автор

தலைவா நீங்க கொடுத்த ரிவியூலயே பெஸ்ட் ரிவ்யூ இதுதான் கரெக்ட் ரிவியூவும் இதுதான்

rajatailor
Автор

Happy to hear a positive comments from non Muslim friends

Thanks for your support

noormohamed
Автор

" For great men, religion is a way of making friends ; small people make religion a fighting tool
APJ Abdul kalam 💜

jackmoni
Автор

Super ஐயா உங்களை ஏதோ படத்த ரிவிவ் பன்ற ஒரு யூடிபர்னு சாதாரணமா நினைச்சேன். ஆனா நீங்க அத சமுதாய அக்கறையோடு உண்மையை உடைத்து சொல்லும் நேர்மையான, தய்ரியமான யூடிபர் னு நிருபிச்சிட்டிங்க, நல்லவர்களுக்கு எப்போதும் மக்கள் துணைநிர்ப்பார்கள். வாழ்த்துக்கள் உங்கள் சேவை மேலும் வளர

RameshRamesh-jzfx
Автор

One of the finest review of Mr .Maran . He has always shown himself as a socially responsible man in his reviews . Keep up the good work .

suhailNXT
Автор

What a genuine review man🎉Gudos to you ❤

ksabdullathif
Автор

நீங்கள் இதுவரைக்கும் செய்த விமர்சனத்திலேயே சிறப்பான தரமான விமர்சனம் இது தான்.👏👏👏👏. அதுவும் கடைசி ஒரு நிமிடம் செம👍👍👍

mrfact
Автор

உண்ணை போன்ற பலர் தேவை பொதுவெளியில் உண்மையை கூற.👏👏👏👌

Rafiqssss
Автор

வடசென்னை dialogue: அவன் பொருள் எடுத்து அவனையே போடுறது!
அது தான் இந்த Review 😂😂😂

shivageie
Автор

Respect to you....Loved your Review....What you said is correct...The public has to know the truth...From 2014 before elections surely we can see this kinda Hindu Muslim fights

stalinlouis
Автор

*இதுதான் சமுதாயத்தின் அக்கறை..ரொம்ப தெளிவான விமர்சனமும் கூட ...சங்கிகளை இவ்ளோ தெளிவா யாரும் காரி துப்பிவிட முடியாது...உங்களை போன்றவர்கள் தான் தமிழ் திரையுலகத்துக்கு தேவை ..உங்க விமர்சனங்கள் எப்போதும் போல நடுநிலை -யோடு தொடர வாழ்த்துக்கள் மாறன் அண்ணா....❣️💞🤝🔥👏💪💐💐# Rj #*
*Genuine Review & well said maran bro...❣️🔥👏*

sirajudeenbabu