Saregamapa Li’l Champs Season 4 | One & Only Deva Round | Sat 7PM | 09 Jan 25 | Promo | Zee Tamil

preview_player
Показать описание
#SaregamapaLilChampsS4 #SaregamapaLilChampsSeason4 #ThenisaiThendralDeva #OneAndOnlyDevaRound #YogaShree #SaregamapaS4 #SaregamapaTamil #ZeeTamilPromo #Promo #ZeeTamil
Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔

To Free Download ZEE5 Mobile app click the link below

Connect with Zee Tamil on Social Media

Connect with Zee5 on Social Media
Рекомендации по теме
Комментарии
Автор

இந்த பிள்ளை வார வாரம் என்ன பாட்டு பாடும் என்று காத்துகிடக்கும் கூட்டத்தில் நானும் ஒருவன். மரண மாஸ்

toprajan
Автор

யோகஶ்ரீ எடுக்கும் ஒவ்வொரு பாடல்களும் மீண்டும் மீண்டும் கேட்க தோன்றுகிறது. யோகஸ்ரீக்கு இறைவன் நல்லருள் புரிவானாக

jahabarsadiq
Автор

அன்பு தமிழ் மகளே யோகஸ்ரீ உன் குரல் இனிமைக்கு ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியரான நான் தலை வணங்கி வாழ்த்துக்கிறேன்

chellappamalli
Автор

யோகேஷ்வரி அருமை அருமை மா .
உடல் சிலிர்த்து விட்டது.
நமக்கு பிடித்த பாட்டுக்களை ஒருவர் மிக மிக அழகாக பாடும் போது நாம் கேட்கும் நேரம் வருவது தான் நமக்கு யோகம். (ஆனந்தம்)
முகத்தில் அமைதி
பாட்டில் இனிமை
நீ எங்களுக்கு கொடுப்பதோ பெருமை.
Thanks Pa

southaminibalu
Автор

கரூர் தங்கமே உன் பாடலை கேட்பதற்கு இனிமையாக யிருக்கிறது அருமையான பதிவு💚💚💚

laksmanasami
Автор

சுசிலா மா.ஜானகிமாவுக்கு அடுத்த இந்த இசை உலகில் உன் பெயர் நிலைத்து இருக்கும் மகளே என்று எங்கள் மனதில் நீ இருப்பாய் விரைவில் உன்னை நேரில் சந்திக்கிறேன் ❤❤❤❤❤❤

akshayaselviakshayaselvi
Автор

யோகஸ்ரீ தேர்ந்தெடுத்து பாடின அனைத்தும் பாடலும் youtube ல் ட்ரெண்டிங் ஆகும்

dharmarvelusamy
Автор

Nice

Both (yogasree & divinesh my favourite).. and first favourite is divinesh (sung of old song with much perfection... No words to say further, ).
இரண்டும் (யோகஸ்ரீ & திவனேஷ் எனக்குப் பிடித்தவை).. மற்றும் முதலில் பிடித்தது திவினேஷ் (பழைய பாடலை மிகவும் கச்சிதமாகப் பாடியுள்ளார்... மேலும் சொல்ல வார்த்தைகள் இல்லை, )

lingarajmurugan
Автор

யோகஶ்ரீ உன்னுடைய promo க்காக தான் நான் wait பண்ணினேன் Super voice கண்ணு Super excellent இன்று எலுமிச்சை கனி கொண்டு அம்மாவை ச சுத்தி போட சொல்லவும் நான் அப்படியே மெய்மறந்து விட்டேன் ஏ எல்லா பெருமையும் அனைத்து உன்னுடைய ஆசிரியாகளுக்கும் மற்றும் judge க்குமே பொருந்தும் execellent voice கண்டிப்பாக bnal வருவாய் அப்பா அம்மாலை காப்பற்று நல்ல பொண்ணு நீ நன்றாக படிக்கவும் செய்யவும் கற்றவர்க்கு சென்ற இடம் எல்லாம் சிறப்பு எப்போதும் மறக்காதே மற்றும் சரஸ்வதியே உன்குரலில் குடி கொண்டிருக்கிறாள் ஜி- தமிழக்குநீ என்னென்றும் கடமைபட்டியிருக்கிறாய் ஏனென்றால் உலககெங்கும் உள் பாடல் கேட்கிறார்கள் உன் குரலுக்கு என்றும் அடிமையான ரசிகை

jayaudhayakumar
Автор

Excellent voice YOGASHRI. No words to say before your voice and it is one my fav I feel very happy to hear this song in ur

manjuk
Автор

ஒவ்வொரு வாரமும் yoga sri யின் பாடலை கேட்பதற்கே மிகவும் ஆவலாக இருக்கிறது வாழ்க வளமுடன் ❤❤❤

hamidhami
Автор

இசைக்குயில் கரூர் யோகஸ்ரீ அவ்வை சண்முகி பாடல் காதலா காதலா பாடல் பாடி இசையமைப்பாளர் தேவா பெரிய சிங்கரம்மா புகழ்ந்து உள்ளார் வாழ்த்துக்கள்

MAHALINGAMPICHAIPILLAI
Автор

Very beautiful voice chellakutty yogashree God bless u ❤❤❤❤❤❤❤❤❤❤❤

Manju-wwiv
Автор

0:20 wowww
Yogasri idhan best perfomance ❤

Nallavaan.
Автор

Beautiful voice yogashree and divine 🎼🎵🎶

abianitha
Автор

சூப்பர் அருமை ஆல் தி பெஸ்ட் yogasree ❤🎉🎉

gandhimadhinadhanv
Автор

சனி ஞாயிறு யோகா ஸ்ரீ and திவேனேஷ் பாட்ட கேக்க தான் wait பண்ணிட்டு இருக்கேன் ❤❤❤❤

SathyaMithran-pc
Автор

உங்கள் குரல் மீண்டும் மீண்டும் ஒலிக் கட்டம் வாத்துக்கள்

chakkarapanichakkarapani
Автор

யோகக்ஷீ ஒரு தெய்வக்குரல் கொண்ட குழந்தை.

muthumega
Автор

அன்பு தங்கமே இது உனக்கான நேரம் உன்னுடைய சாதனையை புரிய உன்னை வளர்த்தெடுத்த உன் பெற்றோருக்கு நீ சமர்ப்பிக்கும் தருணம் இது ..நீ இன்னும் வாழ்க்கையில் முன்னேறி வா. வாழ்க பல்லாண்டு கடவுள் உனக்கு நல்ல உடல் சுகம் தந்து குரல் சுகம் தந்து அடுத்த சுசிலா ஜானகி என உன்னை வாழ்வில் முன்னேற வைக்க இந்த தாய் உனக்காக பிரார்த்திக்கிறேன் ..

michaelsheela