TVK Flag | Actor Vijay Speech | Tamizhaga Vetri Kazhagam | Sun News

preview_player
Показать описание
#thalapathyvijayspeech #tvk #vijay #tvkflag #sunnews

த.வெ.க. தலைமை அலுவலகத்தில் கொடியேற்றினார் விஜய்

🔔 Hit Bell Icon to get alerted when videos are released

Watch more on SUN NEWS:

Download SUN NXT here:

About Sun News:
Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.

🔴LIVE : TVK Flag | த.வெ.க கட்சி கொடியை அறிமுகப்படுத்துகிறார் விஜய் | Actor Vijay | Sun News

🔔 Hit Bell Icon to get alerted when videos are released

Watch more on SUN NEWS:

👉 காலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Morning News

Download SUN NXT here:

About Sun News:
Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.

#SunNews | #SunNewsLive | #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #CoronaNewsToday #COVID19 #CoronaVirusUpdates #CoronaAlert #StayHomeStaySafe #SocialDistancing #IndiaFightsCorona #TNagainstcorona #TNLockDown #QuarantineLife #COVAXIN #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #CoronaNews #TamilnaduCoronaNews #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil
Рекомендации по теме
Комментарии
Автор

நல்லது பண்ணனும் னு நினச்சு வரீங்க... உங்களுக்கு எல்லாம் வெற்றி யாக மாற மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா

mahalaxmi
Автор

அடக்கம் என்பது உயரத்துக்கு கொண்டு போகும் என்று தெரியும் ஆனா உயப்பறக்கும் என்பதனை இப்போது தான் தெரிந்து கொண்டேன் மேலும் நீ வாழ வாழ்துகிறேன் மக்கள் உன் பக்கம் ❤

AhmadAhmad-oobk
Автор

Ungala ipdi pakkum pothu romba happy❤❤❤

SubaSanthosh-zg
Автор

தமிழ் நாட்டில் அதிகம் பேசி தான் ஆட்சிக்கு வந்து இருக்கிறர்கள் முதல் முறையாக பேச்சை குறைத்து செயலில் மட்டும் கவனம் வைத்து ஆட்சிக்கு வர நினைத்து இருக்கிறார் திரு.விஜய் அவர்கள் இதுவே நமக்கு மாற்றத்திற்கான அறிகுறி ஒரு நல்ல தலைவருக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் மக்கள்.

ParthibanR-bokv
Автор

கேரளா டிரான்ஸ்போர்ட் சின்னம் மாதிரி உள்ளது..!!
எப்டியோ விஜய் அவர்களுக்கு வாழ்த்துக்கள். ஒரு மாற்று சக்தீ தேவை என்கிற தருணத்தில் வருகறீர்கள் வெற்றி கழகம் வெற்றி பெற்று தமிழ்நாட்டிற்கு நல்லது செய்ய வரவேற்கிறோம்.🎉🎉

SaraShilpa
Автор

கோடி கணக்கில் சம்பளம் வாங்கும் முன்னணி நடிகர் அதையெல்லாம் விட்டு விட்டு வர்றது சாதரண விஷயம் இல்லை... Vijay really great🎉

priyalovelycollection
Автор

மற்ற தலைவர்கள் மாதிரி விலை போய் விட கூடாது, வாழ்த்துக்கள் சகோதரா

P.ganesan-qd
Автор

🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸 from kerala... next CM thalaiva in tamilnaadu

alifui
Автор

From Bangalore I support Vijay 🔥 .. I hope he be leader for new era .. Hope he follows truth and justice ❤

YouthIndiansTamil
Автор

ஆளபோறன்தமிழன் அப்படிங்கிறப்பாட்டுதான் நினைவுக்கு வருகின்றன தமிழன்தான் ஆளவேண்டும்❤❤❤🎉🎉🎉🎉🎉

keerthanasankar
Автор

2:10 நான் சொல்கிறேன் என்று சொல்லாமல், நாங்கள் சோல்கிறோம் என்று கூறியது மிகவும் அருமை ❤❤❤என்றும் ஒன்று கூடி வாழ வேண்டும்🫡🫡வெற்றி நிச்சயம் 👍👍👍

krishkalai_official
Автор

ஒரு வாய்ப்பு வரும் வாக்குப்பதிவில் தருகிறேன் 🎉🎉🎉 நீங்கள் நல்ல தலைவராக இருந்து தமிழ் நாட்டில் சேவைகள் செய்ய வாழ்த்துக்கள் ❤️

ramark
Автор

மக்கள் பணத்தை மக்களுக்கே குடுக்க நினைக்கிறிங்க Super தலைவா என் ஓட்டு உங்களுக்குத்தான்

Kanishka-pf
Автор

தமிழகத்தின் தளபதி அரசியலில் வெற்றி பெற எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள்🎉🎉

rajchannelb.nagaraj
Автор

நான் அஜித் ரசிகை...ஆனால் இன்று முதல் விஜய் ரசிகை ஆகிவிட்டேன்... காரணம் கமல் sir... ரஜினி sir.... என யாருக்கும் இல்லாத தைரியம் விஜய் sir ku இருக்கு...கண்டிப்பா என் சார்பா 50 ஓட்டு உங்களுக்கு நான் ரெடி பண்ணிடுவேன்...sir... Vijayakanth sir க்கு நாங்க support பண்ணாம விட்டுட்டு இப்போ feel பண்றோம்.... அது மாதிரி இனியும் நடக்க விட மாட்டோம் sir....

kokigopi
Автор

🇪🇸தமிழக வெற்றிக் கழகத்திற்கு எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்

friendsismath
Автор

Varungala thalaivar thanga thalapathi Vijay 💞🎉❤congratulation my dear 😘

laxmi
Автор

Really loved and very happy vijay anna therikka vidrom 2026 la unga vravukkaga kathirukom we support you

sabarishmuthukrishnan
Автор

முழு நீள அரசியல் வாதிய ஆகிட்டரு தளபதி ❤

msastha
Автор

விஜய் அவர்கள் அரசியலுக்கு வருவது நல்லது. பயணம் தொடரட்டும்

KulandaisamyS-kdym