Delta Kalyanam | Meiyazhagan | Karthi, Arvind Swami | Govind Vasantha | C.Premkumar |Suriya Jyotika

preview_player
Показать описание
#மெய்யழகன் #DeltaKalyanam #Meiyazhagan #Karthi #ArvindSwami #GovindVasantha #VMMahalingam #SenthilGanesh #KarthikNetha #Premkumar #Suriya #Jyotika #2DEntertainment #DeltaKalyanamLyricVideo

Here's the Lyric Video of "Delta Kalyanam", Sung by VM Mahalingam, Senthil Ganesh & Govind Vasantha, Lyrics Written by Karthik Netha, Music Composed by Govind Vasantha.

Song Credits:

Song Name : Delta Kalyanam
Lyrics : Karthik Netha
Singers : VM Mahalingam, Senthil Ganesh and Govind Vasantha
Chorus : Aravind Annest, Aravind Karnee, Balaji Sri, Shibi Srinivasan, Devu Mathew, Fathima Henna, Padmaja Srinivasan, Sri Radha
Percussions : Shruthiraj, Kaviraj, Vikram, Kiran
Guitars and Bass : Keba Jeremiah
Gambri : Island Projects, Loopmaster
Violin Solo : Govind Vasantha
Recorded by Hariharan at 20dB Sound Studios, Chennai
Session Assisted by Thiagarajan G
Mixed and Mastered by Avinash Sathish at Jovi Records
Musicians Coordinator : B Velavan
Project Managed by Sujith Unnithan & Lakshmi Venugopal
Composed and Arranged by Govind Vasantha

Movie Credits:

Starring : Karthi, Arvind Swami, Rajkiran, Sri Divya & Others
Written and Directed by C.Premkumar
Produced by Jyotika - Suriya
Music : Govind Vasantha
Co - Produced by Rajsekar Karpoorasundarapandiyan
DOP : Mahendiran Jayaraju
Edit : R.Govindaraj
Art : Ayyapan
Production Designer : Rajeevan
Costumes : Subhashree Kaarthik Vijay

Lyric Video by Not the Herd : Devika Palanisamy, Vishnupriya Nanjappan, Shivaram Rathnasekaran
Animator : Gopinath SK
Illustration : Ashok Chakkaravarthi

Listen to #Meiyazhagan Movie Songs on your favourite streaming apps:

Audio Label : Think Music

© 2024 SPI Music Pvt. Ltd.

For All Latest Updates:
Рекомендации по теме
Комментарии
Автор

இந்தப் பாடல் தான் இனிமேல் 2024 கல்யாண வீடுகளில் இருக்கும் ❤️❤️🎉

payasamengada
Автор

உண்மையான தமிழ் வரி கேக மகிழ்ச்சி இருக்கு

arunachalam
Автор

கார்த்தியின் கதை தேர்வு மிகவும் சிறப்பாக உள்ளது❤❤❤

gopalkongu
Автор

தஞ்சாவூர், நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்ட மக்கள் ஒரு லைக் போட்டு விடுங்க..

Sathish_Edits
Автор

கார்த்திக் நேத்தா ❤️ காலம் கடந்து திருமண மேடைகளை அலங்கரிக்கப்போகும் இந்தப்பாடலுக்கு வாழ்த்துகள்

harishs
Автор

குடும்ப படங்கள் வருவது ரொம்பவே கொரஞ்சிறுச்சு, கார்த்தி அவர்களோடே இந்த படம் 🎥 🎉🎉🎉 கண்டிப்பா குடும்பங்கள் கொண்டாடும் படமாக இருக்கும் என தோன்றுகிறது. வாழ்த்துக்கள் 🎉🎉🎉😊

anjanbrk
Автор

திருச்சி கிழக்கு, தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், கும்பகோணம், மன்னார்குடி, பட்டுகோட்டை, மயிலாடுதுறை, சிதம்பரம், திருவாருர், நாகப்பட்டினம், அறந்தாகி, புதுக்கோட்டை❤🙋

gokulv
Автор

2:58 thanjavur, pudukkottai, thiruvarur, nagapattinam, mayiladuthurai, ariyalur delta districts

Hari_k
Автор

First time swathi enter in Tamil language big screen movie, congratulations darling, i hope swathi role importane irukum, best wishes, innum neriya movie pannanum😍😍😍😍😍😍👌👌👌👌👌

akshithaakundumalai
Автор

தஞ்சை, திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, பட்டுக்கோட்டை சார்ந்த டெல்டா பெருமையை தமிழில் பாடலாக குடுத்தற்கு மிகவும் நன்றி, படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.... 🤍

.... இவன் டெல்டா தம்பி

ShaDow-zxil
Автор

Swathi ❤ Waiting to watch her in the movie ❤🫰

Abirami
Автор

Karthi and aravind saamy block buster combo🎉🎉

athulraj
Автор

இனிமே கல்யாண சாப்பாடுன்னு வந்தா இந்த பாட்டுதான் ஞாபகம் வரும்.😊✨️

கார்த்திக் நேத்தாவின் அற்புதமான வரிகள்.👏

jeevanantham
Автор

Wow Superb Song Thaiyagi Marae. MEIYAZHAGAN.

sathishkumar
Автор

நீண்ட நாள் கழித்து சுத்த தமிழில் பாடல் கேட்பது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. நம் தஞ்சை மண்வாசம் எங்கும் பேசும்

prabhasvlogthanjavur
Автор

( Not personal ) A Malayali guy piercing Tamil Nadu culture by Music, that no one do perfectly . Respect Govind Vasantha sir wow wow wow, New Functions and ceremony song added ❤

Jerry
Автор

My Most Favorite Song... Finally Lyrics Video Vanthuruchi... Yarukellam Intha song Pudikumo Oru Like ah pottu vitu Ponga...

nesamanir
Автор

பாடல் முழுவதும் தமிழ் மொழி❤
சிறப்பு 👌

நெல்லைராஜா-தத
Автор

In this dj era, we are listening to pure Tamil song!!!♥️

Homelander_
Автор

96 இயக்குனர் பிரேம் குமார் கார்த்தி நடித்த மெய்யழகன் அரவிந்த் சாமி நடிப்பு இசை கோவிந்த் வஸந்த இசையில் வேற லெவல் சூப்பர் ஹிட் ஆகும் வாழ்த்துக்கள் 🌹🌹🌹⭐⭐⭐⭐⭐⭐⭐🔥🔥🔥🔥

Saravanavelu