12th Maths One word Unit-6||TM||Shortcut||Kumar's Kannaku.

preview_player
Показать описание
This video will be useful to study and practice one mark questions in a very short time. All the book back one word questions are covered. If you listen to this video and also all of my other one mark videos and practice for few minutes, I am sure you can score minimum 14 marks out of 20 in the Public exam. Wish you all to score very high marks in the Mathematics public exam. All the best. ==============================================================================================================================
ஒரு மதிப்பெண் வினாக்களை மிகக் குறுகிய காலத்தில் படித்து பயிற்சி பெற இந்த காணொளி பயனுள்ளதாக இருக்கும் . புத்தகத்திலுள்ள அனைத்து ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கும் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது .இந்தக் காணொளி மற்றும் எனது மற்ற அனைத்து ஒரு மதிப்பெண் காணொளிகளையும் நீங்கள் பார்த்து சில நிமிடங்கள் பயிற்சி செய்தால், பொதுத் தேர்வில் 20 க்கு 14 மதிப்பெண்கள் பெற முடியும் என்று நான் நம்புகிறேன். ============================================================= ============================================================= நீங்கள் அனைவரும் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுக்க வாழ்த்துக்கள். ஆல் தி பெஸ்ட்
Рекомендации по теме