Bigg Boss Tamil Season 8 | 1st December 2024 - Promo 3

preview_player
Показать описание
"#Day56 #Promo3 of #BiggBossTamil

Bigg Boss Tamil Season 8 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason8 #VJStheBBhost #VijaySethupathi #AalumPudhusuAattamumPudhusu #BiggBossTamil #BBT #BBTamilSeason8 #பிக்பாஸ் #Disneyplushotstartamil #VijayTelevision #VijayTV"
Рекомендации по теме
Комментарии
Автор

Midnight Biriyani Gang "நல்லா வசமா" மாட்டுவாங்கன்னு பார்த்தா இப்படி "சவசவ" ன்னு காமெடி பண்ணிட்டு நம்மள கடுப்பேத்துறாரே VJS😮😮

radhikakanagaraj
Автор

Its too irritating that a serious thing is taken as a joke while simple things are elaborated into big issue in this house

Alphawolfsrt
Автор

போதுமா கேட்டுட்டாரு வலிக்காம தடவி குடுங்க அருணுக்கு வலிக்க போகுது என்னையா கொடுமை கோவமா கேக்க வேண்டியதை காமெடி யா கேக்குறார் ஒண்ணுமே இல்லாத விஷயத்தை ஒரு மணி நேரம் பேசுறாரு இதுக்கு கமல் ஐயா உங்க அருமை இப்ப தான் புரியுது 😢

sheikmohamed
Автор

இது சிரித்து கொண்டே கேட்க கூடாது. ஒளித்து வைத்து சாப்பிட்டேன் என்று மஞ்சரி சொல்லிட்டாங்க என்று அருண் கொந்தளித்தான்

Rainbowpeacock
Автор

200% Tharsikha --- எங்களுக்கே 2 வாய் வர்ற மாறி தான் சார் சாப்பிடறோம் ....
மக்கள் -- ஆமா உன் வாய் Size ku ரெண்டு அண்டா பிரியானி கொடுத்தாலும் ரெண்டே வாயில தீத்துருவ ...

TheLightspeed
Автор

Tharshika : Engaluke 2ndu vaai Vara mari tha sir sapdurom
Deepak : Enaku vaaila ipo Nalla varum😂😂

seditz
Автор

Midnight Biriyani Gang "நல்லா வசமா" மாட்டுவாங்கன்னு பார்த்தா இப்படி "சவசவ" ன்னு காமெடி பண்ணிட்டு நம்மள கடுப்பேத்துறாரே VJS😊

Shivaneshz
Автор

விஜய் சேதுபதி sir யிடம housemates யாரும் பயம் மற்றும் மரியாதை அவ்வளவாக இல்லை.இப்படி கமல் இருந்தால் வேறமாறி இருக்கும். சேதுபதி sir தலைமை தோரனையுடன் & கண்டிப்புடன் நிகழ்ச்சியைத் நடந்த வேண்டும் 👍🙏

kv.g.
Автор

நேத்து மஞ்சரி பத்தி பேசும் போது அருண் நல்லவன் மாரி பேசினான் சத்தியம் லா பண்ணினான் இப்போ முகத திருப்புரன் என்ன டா எது ஹோஸ்ட் உன் சரி இல்ல ஷோ உம் சரி இல்லை 🤦🤦🤦

KaruppuKali-dq
Автор

சேதுபதி அவர்களே நீங்களே உங்களை தகுதி இழப்பு செய்து கொண்ட மட்டமான தருணம்

kumarkaruppaiah
Автор

Kamal sir இருந்து இருந்தா
" இப்படி மொத்த வீட்டுக்கும் சொந்தமான பொருட்களை நம்ம மட்டுமே சாப்பிடுறோம்னு மனசு உறுத்தலையா உங்களுக்கு?? என்ன நீதி, நேர்மை அருண் சொல்லுங்க " இப்படி அனல் பறக்க கேட்டுருப்பாரு🤦‍♀️🤷‍♀️

subbulakshmim
Автор

VJS பார்த்து பக்குவமாக கண்டிங்க. பாவம் அருண் மற்றும் கேங்குக்கு வலிக்கப் போகுது.

madurai-zz
Автор

VJS: "Arun, what was your intention behind this midnight biryani?"
Arun: "I swear on my profession, sir, it was done with good intentions. We initially thought of waking all the housemates, but later felt it wouldn't be ethical to disturb someone’s sleep. So, we ate it and finished it ourselves."
VJS: "That's it, folks. Arun only had the noble intention of letting people sleep peacefully. Case closed!"

madhumittamrr
Автор

இந்த இடத்தில் ஆண்டவர் இருந்திருந்தால் வேறொரு சம்பவம் நடந்திருக்கும் உங்களது அருமை இப்ப தெரிகிறது

balajibala-wunp
Автор

Comali Arun is pampered in bb by mama tv and vjs

hemsrisun
Автор

ச்சி சிரிக்கிற நி வெக்கமா இல்லனு உங்கள பாத்து தான் கேட்க தோணுது திரு.வி ஜே எஸ் அவர்களே

velmurugans
Автор

மக்கள் எல்லோரும் காரி துப்பினதுக்கு அப்புறம் உனக்கு கேட்கனும்னு தோன்ச்சே அது வரைக்கும் சந்தோஷம்.

உதயசூரியன்-பப
Автор

என்னா இந்த ஆளு கொஞ்சிட்டு இருக்கா பாவம் வலிக்காம பண்ணிவிடுயா #Vjs

BalaMurugan-zzyl
Автор

இதை சிரித்துக்கொண்டு பேச வேண்டிய விஷயம் அல்ல மற்றவர்களின் உணவை திருடி சாப்பிட்ட அந்த குரூப்பிற்கு தக்க பதிலடி vjs வழங்க வேண்டும்

prasanthsrioffical
Автор

விஜய் சேதுபதி அவர்களே...தாங்கள் host...serious ஆக கேட்கப்பட வேண்டிய கேள்விகளை contestant போல் சிரித்துக்கொண்டே பேசுவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?? உங்கள் hosting ல் எந்த நடுநிலையும் இல்லை...நேர்மையும் இல்லை...

RajaRam-exbp