What happens if there is no Moon & Jupiter | Why Earth is only habitable planet in our Solar system?

preview_player
Показать описание
#astronomytamil

The main reason for life on Earth is the correct presence of water alone but the most important thing is the correct presence of the Moon & Jupiter. Both these help the existence of lives on Earth in many ways, that are unimaginable. In this video, we explained in detail how Moon & Jupiter makes Earth a habitable planet.

#sciencechannelsintamil #sciencechannel #tamilsciencechannel #scienceexplanation #scienceexperiments #science #tamilscience #scienceexplanationintamil #tamilscienceexplanations #sciencevideosintamil #tamilsciencevideos #tamilscience

Also follow us on:

Рекомендации по теме
Комментарии
Автор

இதுவரை கேள்விப்படாத தகவல். மிக்க நன்றி!

cermtfs
Автор

குரு சந்திரன் செவ்வாய்
பூமியை சுற்றி பாதுகாப்பு கவசம் ஏற்படுத்தி வருகிறது இன்றைய செய்தி அன்றைய ஜோதிட நூல்கள்
கூறிய யூகங்கள் சரியே என்று தோன்றியது 👍 வாழ்த்துக்கள்
தமிழ் மொழியில் விளம்பியதற்கு🎉

rajkanthcj
Автор

குரு(வியாழன்)பார்க்க கோடி நன்மை என்று நம் முன்னோர்கள் சொன்னது இதை குறிப்பிட்டு தானோ! வெள்ளி நிலவும் செவ்வாயும் நம்மை காக்கின்றது என்று எண்ணும் போது திகைப்பாக உள்ளது. நல்ல அறிவியல் செய்திக்கு வாழ்த்துக்கள்.

haritexagy
Автор

இப்படி ஒரு பிரமிப்பை படைத்து ஆளும் இறைவன் மிகப்பெரியவன்!

NoorMohammed
Автор

Excellent animation brother👏🏼👏🏼👏🏼wonderful teaching 💯💯💯💯💯keep going bro👍🏻👍🏻👍🏻👍🏻

Mmusic
Автор

மீண்டும் என் கருத்தை பதிவிடுகிறேன், நல்ல தகவல் + சொல்ல்லுகின்ற விதம் மிக அருமையாக உள்ளது 🙏🏼🙏🏼 தகவலுக்கும், காட்சியாக்கத்திற்கும் உங்கள் குழுவினர் மிகவும் கடுமையாக உழைத்து இருக்கின்றனர் 🙏🏼

arunjapan
Автор

தெளிவாக தமிழ் ௨ச்சாிப்புடன் விலக்குவது அருமை அருமை... வாழ்த்துக்கள் சகோதரரே... 👏👌🤝

aravindpannerselvam
Автор

وَالشَّمْسُ تَجْرِىْ لِمُسْتَقَرٍّ لَّهَا ‌ ذٰلِكَ تَقْدِيْرُ الْعَزِيْزِ الْعَلِيْمِ‏
இன்னும் (அவர்களுக்கு அத்தாட்சி) சூரியன் தன் வரையரைக்குள் அது சென்று கொண்டிருக்கிறது; இது யாவரையும் மிகைத்தோனும், யாவற்றையும் நன்கறிந்தோனுமாகிய (இறை)வன் விதித்ததாகும்.
(அல்குர்ஆன் : 36:38)

لَا الشَّمْسُ يَنْبَغِىْ لَهَاۤ اَنْ تُدْرِكَ الْقَمَرَ وَلَا الَّيْلُ سَابِقُ النَّهَارِ‌ وَكُلٌّ فِىْ فَلَكٍ يَّسْبَحُوْنَ‏
சூரியன் சந்திரனை (நெருங்கிப்) பிடிக்க முடியாது; இரவு பகலை முந்தமுடியாது. இவ்வாறே எல்லாம் (தம்) வட்டவரைக்குள் நீந்திச் செல்கின்றன.
(அல்குர்ஆன் : 36:40)

اَلشَّمْسُ وَالْقَمَرُ بِحُسْبَانٍ‏
சூரியனும் சந்திரனும் (அவற்றிற்கு நிர்ணயிக்கப் பெற்ற) கணக்கின்படியே இருக்கின்றன.
(அல்குர்ஆன் : 55:5)

AbdulJabbar-vksb
Автор

இது போன்று நாம் படிக்கும்போது பள்ளியில் தெளிவாக பயிற்றுவித்திருந்தால் நாமும் இன்று விஞ்ஞானி ஆகி இருக்கலாம் போல! நம்ம பள்ளியில் தான் மனப்பாடம் செய்ய வைத்து மதிப்பெண் தான பெற வைத்தார்கள்! தாய்மொழி கல்வியின் அருமை பெரியது!

alexanders
Автор

உங்களுடைய பேச்சி மாடல் ஹீலர் பாஸ்கர் போல இருக்கு

balajipraveen
Автор

சின்னவயசுல‌ படிக்கும்போது வெருப்பாயிருந்தது‌ இப்போ‌ நீங்க‌ சொல்லறத‌ கேட்கும்‌ போது‌ மிகவும்‌ பிடிக்குது

sasikumar
Автор

Your content truly shines like a masterpiece ! Your dedication in visually narrating the matters is an art in itself . Kudos to your skilful storytelling and the vibrant energy to each frame .

chandraganesan
Автор

இதை அன்றே கண்டுபிடித்த நம் முன்னோர்கள் வியாழன் என்ற கிரகத்திற்கு குரு என்ற ஸ்தானத்தை கொடுத்ததற்கான காரணமும்

JayachitraNallusamy
Автор

Superb info nanba ithama kiragangal namma bomiya safty pannuthu ana nammma boomila iruka kiragam podichavanunga real estate busines panni bommiya vikkuranunga mannuku adichukuranunga

sivasanjai
Автор

Wow 😲😳😲😲😲😲
What a grafic
Super nice 🙂👍👀🔥

dhivyasri
Автор

சனி சுற்றி உள்ள வளையம் போன்ற கற்கள் பற்றி சொல்லுங்க.
No more planet have ring stone.because attract.

pragakaushik
Автор

உங்களுடைய வீடியோக்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இது போன்ற பல வீடியோக்களை பதிவிடுங்கள்.

easwarangopal
Автор

ப்ரபஞ்சத்தின் ஈர்ப்பு சக்தி பற்றி short and sweet ஆக புரிய வைத்துள்ளீர்... மிக சிறப்பு

rijiatchaya
Автор

Wow great explanation👌 to be honest I didn’t know this much about Moon and Jupiter until watch this video 😁I learned something new today ThQ!!

dmiserv
Автор

This is the first video of your channel seen by me. Very interesting and adds to our knowledge. Thank you sir.

anuradharavi