Sundari - Promo | 2 May 2022 | Sun TV Serial | Tamil Serial

preview_player
Показать описание
Watch the latest promo of popular Tamil Serial #Sundari that airs on Sun TV.

Watch all Sun TV Serials FREE on SUN NXT App. Offer valid only in India till 31st May 2022.

Download here:


SUNDARI is the story of an ordinary girl and the struggles faced by her in this society. At every step of her life, Sundari needs to fight twice as hard to keep her spirit intact. This is the life journey of an ordinary girl with an ambition.

#SunTV #TamilSerial #Promo #SunTVPromo

--------------------------------------------------

Download SunNXT here:

--------------------------------------------------

Follow Us for More Latest Updates:

--------------------------------------------------

#SunTV #SunNXT #SunTVSerials #SunTVProgram
#SunTVPromos #TamilSerials
--------------------------------------------------
Рекомендации по теме
Комментарии
Автор

யாரெல்லாம் சுந்தரி சீரியல் promo kaga yesterday la இருந்து wait pannitu irrunthinga

ARUNKUMAR_B.TECH-IT
Автор

சுந்தரி சீரியல் சுப்பர் மல்லிகா மேடம் சுப்பர் ஒரு தரம் நேரில் சந்திக்க வேண்டும்

srilakshmi-uwns
Автор

மிக சிறப்பாக சென்று கொண்டிருக்கும் இத் தொடரை கடைசி வரை டெம்போ குறையாமல் கதையை சிதைக்காமல் ஜவ்வு போல் இழுக்காமல் பார்த்துக் கொள்ளும்படி டைரக்டரை கேட்டுக்கொள்கிறோம்.

padmanarasimhan
Автор

Malligama anuma janagi amma acting very nice 😍😍😍

vigneshwaranvigneshwaran
Автор

Sudha character is good.sundati dialogue to Anu's mother is good.Anu's dialogue to sundari looks very interesting.

sampathkumar
Автор

இந்த ப்ரோமோல ஒன்னுமே இல்ல. இதுக்கு weekend ப்ரோமோவே நல்லா இருந்துச்சு.

Kavya_Surya
Автор

தினம் ஒரு திருப்பம் சுந்தரி ஒரு நாடகம் என்பதை மறந்து அதில் ஒரு உறுப்பினராக ஒன்றி போனவர்கள் யார்😎😍🔥🔥👌👌👍👍

devafa
Автор

அனுவுக்கு கண்டிப்பா கார்த்திக் பற்றி உண்மை தெரிஞ்சிருக்காது🤣🤣🤣

TrendingshortsRSK
Автор

Sun tv 📺laiya 1st serial best 💯 na athu sumdhari tha

rohinirohini
Автор

சுந்தரி பயந்து உன்மையான உன்மை அனுவிடம் சொல்ல போகுது நினைக்கிறேன்

selvimani
Автор

அனுவுக்கு இன்னும் சரியா உண்மை தெரியல 😂 தெரிஞ்சா இப்படி பேசுவாங்களா

isaiamaran
Автор

😍அனுமா உன் எதார்த்த அன்பு 😍மல்லிகா அம்மாவின் தாய்மை குணம் 😍ஜானகி அக்காவின் அக்கறை என எந்த பக்கம் பார்த்தாலும் ஆதாரவு அக்கறை 🚔சுந்தரியின் தரமான குணத்திற்க்கு வெற்றி நிச்சயம் 🔥🔥🔥👌👌👌😍😍😍😍

devafa
Автор

Unmai ellam therinji erukkathunu soluravunga oru like potunga

mkr
Автор

அனு வேற ஏதோ பேச, சுந்தரி கார்த்திக் பத்தி தான் அனு சொல்லறான்னு நினைச்சுக்க போறா.

marymercy
Автор

SEMA show indru vasnam Mallika amma super

RamRam-tvhu
Автор

Ethirneechal promo podunga pa.. Waiting for that everyday.. Please put promo regularly.

vimalaanand
Автор

சுந்தரி மனது சிலிர்க்கிறது உன்னை ஆயிரம் பேர் ஆதரிக்கின்றார்கள் ஆனால் கணவனோ உன்னை உண்டு இல்லை என பண்ண துடிக்கிறான்😣😢

devafa
Автор

அங்க ஒன்னும் நடக்காது அதுக்கெதுக்கு இவ்ளோ ஆர்ப்பாட்டம் 😂🤣

bucephalus
Автор

Maligama karthik sundari krishna vera level acting performance 🧡💜💗🙂🙂💯💝👍💐

rajeshwarirajesh
Автор

Karthik tan nu terinjathum Anu sonna maathiriye sothula veshathai vachiranum ! 😆 I am waiting !

marymagdalenesoosai
join shbcf.ru