Mudhal Kanave-Majunu... 32D Effect Audio song (USE IN 🎧HEADPHONE) like and share

preview_player
Показать описание
For Any Advertisement-My WhatsApp Number:9698864703

My Instagram ID:naveensri_p

*Make Your Song/Track Request or Dedication Here*:

This song download link 👇👇👇
👇👇👇👇

My what sap group join me

( Namma channel irukkura Any original 8D Audio venuma join panni text pannunga Naa ungalukku sent pantre 👍)

😎😎😎🙄🙄🙄😇😇😇

My Second WhatsApp Group:

My Third WhatsApp Group :

Fourth WhatsApp Group :

More song subscribe my channel

Comment your favorite song

Please support and subscribe my channel

More song subscribe my channel
Рекомендации по теме
Комментарии
Автор

யப்பா சாமி...முடியல டா... என்னவொரு ...டெக்னாலஜி....அருமை...

thirukumaranthangavelu
Автор

Music தனியா சுத்துது....
Voice thaniyaa சுத்துது....awesome experience....❤❤

dineshkumarp
Автор

பெண் : முதல் கனவே
முதல் கனவே மறுபடி
ஏன் வந்தாய் நீ மறுபடி
ஏன் வந்தாய்

பெண் : முதல் கனவே
முதல் கனவே மறுபடி
ஏன் வந்தாய் நீ மறுபடி
ஏன் வந்தாய் விழி திறந்ததும்
மறுபடி கனவுகள் வருமா
வருமா விழி திறக்கையில்
கனவென்னை துரத்துது
நிஜமா நிஜமா

ஆண் : முதல் கனவு
முதல் கனவு மூச்சுள்ள
வரையில் வருமல்லவா
கனவுகள் தீர்ந்து போனால்
வாழ்வில்லை அல்லவா
கனவலவே கனவலவே
கண்மணி நானும் நிஜம்
அல்லவா சத்தியத்தில்
முளைத்த காதல் சாகாது
அல்லவா

பெண் : முதல் கனவே
முதல் கனவே மறுபடி
ஏன் வந்தாய் நீ மறுபடி
ஏன் வந்தாய் விழி திறந்ததும்
மறுபடி கனவுகள் வருமா
வருமா விழி திறக்கையில்
கனவென்னை துரத்துது
நிஜமா நிஜமா

ஆண் : எங்கே எங்கே
நீ எங்கே என்று காடு
மேடு தேடி ஓடி இரு
விழி இரு விழி
தொலைத்து விட்டேன்

பெண் : இங்கே இங்கே
நீ வருவாய் என்று சின்ன
கண்கள் சிந்துகின்ற
துளிகளில் துளிகளில்
உயிர் வளர்ப்பேன்

ஆண் : தொலைந்த
என் கண்களை பார்த்ததும்
கொடுத்து விட்டாய் கண்களை
கொடுத்து இதயத்தை
எடுத்து விட்டாய்

பெண் : இதயத்தை
தொலைத்ததற்கா
என் ஜீவன் எடுக்கிறாய்

பெண் : முதல் கனவே
முதல் கனவே மறுபடி
ஏன் வந்தாய் நீ மறுபடி
ஏன் வந்தாய் விழி திறந்ததும்
மறுபடி கனவுகள் வருமா
வருமா விழி திறக்கையில்
கனவென்னை துரத்துது
நிஜமா நிஜமா

பெண் : ஊடல் வேண்டாம்
ஓடல்கள் ஓசையோடு
நாதம் போல உயிரிலே
உயிரிலே கலந்து விடு

ஆண் : கண்ணீர் வேண்டாம்
காயங்கள் வேண்டாம்
ஆறு மாத பிள்ளை போல
மடியிலே மடியிலே
உறங்கி விடு

பெண் : நிலா வரும்
நேரம் நட்சத்திரம் தேவை
இல்லை நீ வந்த நேரம்
நெஞ்சில் ஒரு ஊடல்
இல்லை வன பூக்கள்
வேர்க்கும் முன்னே வர
சொல்லு தென்றலை வர
சொல்லு தென்றலை

ஆண் : தாமரையே
தாமரையே நீரில்
ஒளியாதே நீ நீரில்
ஒளியாதே தினம்
தினம் ஒரு சூரியன்
போல வருவேன்
வருவேன் அனுதினம்
உன்னை ஆயிரம்
கையால் தொடுவேன்
தொடுவேன்

பெண் : சூரியனே
சூரியனே தாமரை
முகவரி தேவை இல்லை
விண்ணில் நீயும் இருந்து
கொண்டே விரல் நீட்டி
திறக்கிறாய் மரக்கொத்தியே
மரக்கொத்தியே மனதை
கொத்தி துளை இடுவாய்
உள்ளத்துக்குள் விளக்கடித்து
தூங்கும் காதல் எழுப்புவாய்
தூங்கும் காதல் எழுப்புவாய்

பெண் : தூங்கும் காதல்
எழுப்புவாய் நீ தூங்கும்
காதல் எழுப்புவாய்
தூங்கும் காதல் எழுப்புவாய்

Saheelvlogs
Автор

ஆஹா என்ன ஒரு அனுபவம் சுத்தி சுத்தி கேக்குது

niroshanchandrasekaran
Автор

மஜ்னு படம் வந்து இந்த பாடலை கேட்ட முதல் தடவையிலேயே எனக்கு மிகவும் பிடித்து விட்டது. இன்னும் எத்தனை வருடங்கள் ஆனாலும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல். 21.6.23.

jothikannan
Автор

வாவ் சூப்பர் 👌🏻 ❤️ இது பேல நிறைய வேண்டும் ❤❤❤❤

narahman
Автор

Wow sema experience solla varthaigal ila kandipa earphone la kelunga super ah iruku

vanajakolam
Автор

90 s prasand is one of the most favourite actor ..like jeans 🏆🏆 winner

murugansanthanam
Автор

Today only I experienced 32d and 8d songs with headphones...2, 3 times I turned my head back to see the speakers 😀😀😀 nice experience

eurostar
Автор

அருமை! அருமை! Beats எவ்வளவு superஆ இருக்கு! 👌👌👏

ssvasanvv
Автор

மறுபடியும் இம் மாதிரி பாடல் வருமா வருமா பிரஷாந்த் இம் மாதிரி கிடைப்பாரா கிடைப்பாரா

IV-ewrc
Автор

Fav song🥰.. 1000years aanalum intha song aliyathu.. avlo super ah music and song lines excellent ah iruku..

Madhan_leo
Автор

കിടുക്കി 😀😀😀😀😀👌👌👌👌❤️❤️❤️❤️🌹🌹🙋സൂപ്പർ 👍👍👍👍❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🙋

SureshBabu-ztbr
Автор

Semma feel songs 32 effect la headphone la kekurapo semma stress relief therapy mari iruku thanks to editer

chinnugobichinnu
Автор

Super nice 👍 missing Sony Bluetooth headphones 😢

SIVAG
Автор

முதல் கனவே முதல் கனவே மறுபடி ஏன் வந்தாய் நீ மறுபடி ஏன் வந்தாய்🔥🔥🔥

muruganpandurangan
Автор

The one song which change my mood... Whatever it may...

maanyaskitchen
Автор

🤯😳😳pppa enna oru surrounded soundu headphones use panra feeley illama edho periya speakerla keakura Mari irukku, 360° suththum bothu voice oru direction poguthu music oru direction poguthu, vera level man keep doing, all the best

pranavadithya
Автор

Best feel the 💟🎧🤝nic one everything like the music system 🥰🤗😍

iyappang
Автор

7 years to my love
But one side love
This song melting to my heart vibes too mee❤❤❤💯

instaboys