JIO AIRTEL Price Hike | Do we Really Need BSNL |

preview_player
Показать описание
In this Video, we have explained about the Price Hike of Airtel and Jio network and also Talked about "Is it good to switch to BSNL". Well everyone here will have this question. hope this video will help you to decide what's best.

Keywords:
airtel price hike, jio price hike, jio airtel new price, jio price hike 2024, price hike, price hike jio, why jio increased price, why airtel price hiked, jio increased prices, solution to high data price, should you port to bsnl after price hike, tariff hikes ,bsnl price hike, jio airtel vi price hike again, telecom price hike, jio plan price hike, airtel & jio price hike, airtel jio vi price hike, airtel recharge price hike, why jio prices increased, vi price increase

**********************************

Follow us on:

Tech Terminal - Tamil Official Accounts:

Facebook:

Instagram:

X (Twitter):

Whatsapp:

-----------------------------------------------

Afsal ahamed (Video Creator)

Facebook:

Instagram:

**********************************

Warning: Usage of Video clips and logo from our channel will lead you to copyright

**********************************

#tamil #tech #jio #airtel #vi #bsnl #pricehike #porttobsnl
Рекомендации по теме
Комментарии
Автор

Bsnl Sim Vangurathum Fiber Net Use Pannurathum onnu Bcoz idhu irandum travel ku suitable illa. Bcoz 3g 4g irukkathu 2G irukkum anal ipa Intha price hike ku aprm citykulle neraiya area la No Service Or Unstable 2G . 3G 4G Kidachu 1 week achu ipa jio romba fast ah irukku max 40 mbps varai poguthu ithuvarai 25mbps thandunathu illa jio in my 1 year jio experience but jio stability ah aduchaka mudiyathu

abrahamlincoln
Автор

நீங்க சொல்றது சரிதான்... பணம் இருக்குறவன் அதிகமா ரீசார்ஜ் பண்ணிப்பான்.. நடுத்தர குடும்பம் மாசம் 300ரூ பெரிய விசயம்😢... ஜியோ ஏர்டெல் வோடபோன் இதுல எது கம்மியா ரீசார்ஜ் பிளான் வீடியோ போடுங்க

skidboy
Автор

yo 2g analum paravala na bsnl eeh eduthukuran.

praveenchandar
Автор

எங்க ஏரியால பவர் கட் ஆச்சுன்னா ஏர்டெல் ஜியோ எல்லாமே தான் கட் ஆகுது

இது பெருசா பிஎஸ்என்எல் தான் கட் ஆகுதுன்னு பேரு பெருமை பேசி இருக்கீங்க


இரண்டாவது எங்க ஏரியால எல்லாம் 11 எம்பிபிஎஸ் வருது 3g இன்டர்நெட்ல ஓகேவா நீ பிராப்ளம் செட்டிங்ஸை வச்சு செட் பண்ணிட்டு எனக்கு சொல்லு


பிஎஸ்என்எல் கொடுக்கிற 2ஜிபி டேட்டாவை எனக்கு பத்த மாட்டேங்குது ஒவ்வொரு நேரமும் 720 மெகாபிக்சல் வச்சு யூடியூப் வீடியோ பாக்குற


பிஎஸ்என்எல் 4ஜி நான் யூஸ் பண்ணி பார்த்திருக்கேன் எந்தெந்த ஏரியாவில் சொல்லிட்டு நீ யூஸ் பண்ணி பார்க்காம நீ பேசக்கூடாது


நீங்க சிக்னல் எல்லாம் சரி ஆயிடுச்சின்னா தயவு செஞ்சு நீங்க எங்க பிஎஸ்என்எல் பக்கம் வராதீங்க இவ்வளவு பேக் கமெண்ட்ஸ் கொடுத்துட்டு நீங்க அந்த நெட்வொர்க் பக்கம் போக கூடாது



கஸ்டமர் கேர் சர்வீஸ் சரியில்லாத அதை நானே ஒத்துக்குறேன் ஒவ்வொருத்தன் இழுத்துப் போனவன் தான் இருப்பான்

ayyappansongs
Автор

Duet revenue model ahh study …! Broo once SBI Mari contract employees ahhh poda arabicchangaaaa naaa customer care quality increase akum …! Then subscriber athikammm aka aka tower umm increase akum tower athikam anaaaa speed umm increase. Akummm…! Sooo Jio 2016 irunthaaaa stage laaa thaaaa ipo BSNL irukkuuuu..! Then rural village laaa Jio kuda but bsnl etukkuuummmm…! Like hills area …! Aged employees occupied panniii irukka place ummm then government budget ithukkathathummm ithukkuuu karanummmm …! Try to support bsnl ..! Raise a voice against government for this issueee

appumohandoss
Автор

ப்ரோ எனது பகுதி தூத்துக்குடி மாவட்ட தெற்கு பகுதி எங்கள் பகுதியில் கடந்த ஒரு வாரம் பிஎஸ்என்எல் சேவை காலையிலிருந்து மாலை வரை செயல்படாமல் இருந்தது இதற்கு காரணம் என்னவாக இருக்கும் ப்ரோ

ArunKumar-stlk
Автор

Thappu bro 3G la 4g speed varai tharah mudiyum neenga sollurathu 2G Naan bsnl 3g Use pannirukken max 24mbps kidachuirukku anal cmdy ennana Bsnl 4G rollout mattum illa innum 3g rolloutey mudikala😂😂😂😂😂. Neraiya Remote Area la 2G or No Service Cityside than 3G/4G irukku adhuvum unstable

abrahamlincoln